BREAKING NEWS
Search

கோடி பார்வைகள்… லட்சக்கணக்கில் விருப்பங்கள்.. எப்படி?

கோடி பார்வைகள்… லட்சக்கணக்கில் விருப்பங்கள்.. எப்படி?

20160430230156

லேப்டாப் சகிதமாய் புகழ்பரப்பும்
குழுக்கள் இல்லை

இணைய தள ரசிகர்களுக்கு
என்று ஆலோசனை கூட்டங்கள் இல்லை

மன்றங்களைக் கூட பல ஆண்டுகளாக
புதுப்பிப்பது இல்லை

சிலர் மாதிரி மாதத்திற்கு சில முறை ரசிகர்களை
சந்தித்து ரகசியமாய் பேசுவதில்லை

வேண்டிய பத்திரிகைகளில் உயர்த்திப் பேசி
எழுதச் சொல்லி
வேண்டுவதைத் தருவதில்லை!

பாதி ரசிகர்கள் கணினியைப்
பயன்படுத்த அறிந்திருக்க வில்லை

கோடி பார்வையாளர்கள்
லட்சகணக்கில் விருப்பங்கள்..
சமூக வளைதளங்களில்

எப்படி?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
மானசீகமாக  தலைவருக்காக உயிரையே கொடுக்கக்
கூடிய சிலிப்பர் செல்கள்போல
என் மாதிரியும் உன் மாதிரியும்
தமிழகத்தைக் கடந்து
உலகம் முழுவதும் பரவி இருப்பதால்தான்
இது எல்லாம் சாத்தியமாகிறது

மகிழ்ச்சி

வாழ்க தலைவர் ரஜினி!

– வெங்கடேஷ் முனிவேல்




9 thoughts on “கோடி பார்வைகள்… லட்சக்கணக்கில் விருப்பங்கள்.. எப்படி?

  1. srikanth1974

    முகநூலிலும் ,உங்களின் இந்த பதிவைப் பார்த்தேன்.நண்பரே!
    நண்பர் வெங்கடேஷ் முனிவேல் அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *