BREAKING NEWS
Search

தமிழகத்தில் எப்படி ஓடுகிறது சூப்பர் ஸ்டாரின் லிங்கா? நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!

தமிழகத்தில் எப்படி ஓடுகிறது சூப்பர் ஸ்டாரின் லிங்கா? நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!

சென்னை - செங்கல்பட்டு

சென்னை – செங்கல்பட்டு – காஞ்சிபுரம்

லைவர் ரஜினியின் லிங்கா வெளியான நான்காவது நாளிலிருந்து படம் குறித்த எதிர்மறையான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர் ஒரு நடிகரின் ரசிகர்களும் அவருக்கு சாதகமாக பணத்துக்கு சோரம் போன சில பத்திரிகை – மீடியாக்களும்.

ஆனால் மக்கள் தெளிவானவர்கள். அவர்களுக்கு இந்த கேவல அரசியல் தெரியாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தை மிகுந்த உற்சாகத்துடன் ரசிக்கிறார்கள். திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள்.

கடலூர்

கடலூர்

தமிழகம் என்பது ஒரு சிறிய நிலப்பரப்பு. 7.5 கோடி மக்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் மட்டும் 650 – 700 அரங்குகள் வரை திரையிடப்பட்ட லிங்கா படம், இதோ நான்கு வாரங்கள் முடிந்த பிறகும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது மொத்த வசூல் என்கிறார்கள். இன்னும் சில தினங்களில் அந்த விவரங்களை தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் வெளியிடவிருக்கிறார்கள். இந்தியில் இரண்டாவது வாரத்தைக் கடந்து, பரவாயில்லை எனும் அளவு கூட்டத்துடன் ஓடிக் கொண்டுள்ளது லிங்கா.

selam

சேலம் – நாமக்கல் – தர்மபுரி

ஆனால் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்கின்றன.

சரி, படம் உண்மையில் எப்படி ஓடுகிறது… இவர்கள் சொல்வது போல கூட்டமில்லை என்றால், இத்தனை அரங்குகளில் சும்மா ஓட்ட முடியுமா..? பேபி ஆல்பட்டில் மட்டும் காலைக் காட்சியாக நூறு நாள் ஓட்டுவதைப் போல நினைத்துவிட்டார்களோ?

இதோ இன்று வெள்ளிக்கிழமை நான்காவது வாரத்துக்காக தரப்பட்ட விளம்பரங்கள் மற்றும் லிங்கா ஓடிக் கொண்டிருக்கும் அரங்குகளின் விவரங்கள். விநியோகஸ்தர் தரப்பில் தரப்பட்டுள்ள விளம்பரங்கள் இவை.

திருச்சி

திருச்சி – பெரம்பலூர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் – நாகை

மதுரை

மதுரை – ராமநாதபுரம்

கோவை

கோவை – திருப்பூர்

நெல்லை

நெல்லை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

வேலூர் - திருவண்ணாமலை

வேலூர் – திருவண்ணாமலை

உண்மை எந்நாளும் வெல்லும்.. லிங்கா 2014-ன் மிகப் பெரிய ப்ளாக்பஸ்டர்!

-என்வழி ஸ்பெஷல்
36 thoughts on “தமிழகத்தில் எப்படி ஓடுகிறது சூப்பர் ஸ்டாரின் லிங்கா? நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!

 1. prakash

  சூப்பர்..வினோ, is there any reason why media spreading negative news? Why the producers are calm and not announcing the collections to stop this negative news?Lingaa is really good movie in recent times…

 2. arulnithyaj

  நன்றி vino..தயாரிப்பு தரப்பிலிருந்து அல்லது வேந்தர் மூவிஸ் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களா? எந்திரனுக்கு சன் குழுமம் செய்த மாதிரி ?..

 3. மிஸ்டர் பாவலன்

  //தலைவர் ரஜினியின் லிங்கா வெளியான நான்காவது நாளிலிருந்து படம் குறித்த எதிர்மறையான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர் ஒரு நடிகரின் ரசிகர்களும்///

  “குருவியின்” ரசிகர்கள் என நீங்கள் ஓபனாகவே எழுதலாம். இது தான் உண்மை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. raghul

  It is a stupendous movie. Had the darshan second time yesterday in screen 6 in the cinemas, Coimbatore. A housefull show. The movie went like a fresh whiff of air. With some very intelligent cuts, the movie looked very cute and absorbing. I have no complaints about the climax as the children were clapping this time.
  I recall how AVM marketed Ejamaan after 2-3 weeks which made the movie a super duper hit. I found some special marketing effort was missing from the producers’ side this time which could have brought the family audience back in high numbers.
  Really the media was very cruel to KSR. He has in fact done a fine work with the screenplay – how he connected thlaivar as a collector, engineer, king…
  Compare to a recent film where a hero is made IPS officer – just as a mockery of the system.
  Both the heroines were spot-on and not even a faintest complaints. Both had more meaty roles compared to Samantha’s kathi role. Sonakshi’s expression at the climax standing behind Thaliavar in the hut – tells her maturity in acting.
  At the end I saw the entire audience coming out of the screen 6 brimming with joy and happiness.
  Though it is a hit. It should have been much big HIT….

 5. SK

  that specific actor’s fans are unable to digest and r too greedy & jealous.
  Watch out…after his next movie release, those kids will say that it has surpassed linga’s collections..!!! Thalaivar is not where he is overnight…
  Thalaivar movie is an experience and everyone irrespective of their age would want to watch it atleast once. the US box office collections are way ahead and that actor’s specific movie is just 1/3rd of this collection.
  Remember that lingaa wasnt released on a festival (though thalaivar birthday is a festival for us) or on a long weekend like diwali or pongal…
  Finally, i feel sad for these kids , they have the right to dream, but what they are doing now is orchestrated & throwing mud at others which is strongly condemnable..

 6. குமரன்

  Superb presentation of facts

  உண்மையை சுவரொட்டிகளின் படத்தோடு ஆதாரங்களுடன் ஆணித்தரமாக வெளியிட்டதற்குப் பாராட்டுக்கள், நன்றி.

  எஸ்.எ.சந்திரசேகர் கருணாநிதியிடம் அண்டிப் பிழைத்துத் தனது மகனுக்கு வாய்ப்பை வாங்கிவிட்டு, சங்கவியை வைத்து விஜய் படத்தை ஓட்டி, காப்பாற்றிக் கைகொடுத்த கருணா நிதியைக் கை கழுவி விட்டு, ஜெயாவிடமும் ஓட்டிப் பிழைத்து, இப்போது அவர்தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று பத்திரிகைக்குப் பணம் கொடுத்து எழுதவிட்டு, மோடியிடம் எப்படியோ தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர் என்னமோ விஜயைப் பார்க்க ஆசைப்பட்டது போலப் பத்திரிகையை எழுத வைத்து, அப்பட்டமான அடிமட்டமான சந்தர்ப்பவாதியாகத் திரிகிறார். அவர் செய்யும் இந்தச் சில்மிஷங்கள் தெறித்ஹ்டு ஓடும் நாள் வந்துவிட்டது. லிங்காவின் வெற்றியில் அவரது முகத் திரை கிழியும். இனியும் அவர் பேச்சைக் கேட்டு பணத்துக்காக எழுதும் பத்திரிகையாளர்கள் ஓடி ஒளிவர்.

 7. மிஸ்டர் பாவலன்

  //Watch out…after his next movie release, those kids will say that it has surpassed linga’s collections..!!! //

  மிக சரியாக சொன்னீர்கள்! இது கண்டிப்பாக நடக்கும்..

  ஆனால் குருவி இப்போது நல்ல இயக்குனர்கள் படங்களில் நடிக்கிறார்.

  சிம்புதேவன் படத்தில் ரொம்ப ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிப்பது
  குறிப்பிட தக்கது.. ரஜினி கூட ஸ்ரீதேவிக்கு அவர் படங்களில் நடிக்க
  அழைப்பு விடுக்காதது ஒரு குறை தான். (கமல் ஹாசன் பாபநாசம்
  படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் ஸ்ரீதேவி
  மறுத்து விட்டார். பின் கௌதமி அந்த பாத்திரத்தில் நடித்தார்.)
  ஸ்ரீதேவி ராசியால் சிம்புதேவன் படம் ஹிட் படமாக ஓட வாய்ப்புள்ளது..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. கார்த்தி

  அது ஏன் லிங்கா படத்திற்க்கு எதிராக செய்திதாள்கள்களும் ஊடகங்களும் பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றன பண்டாரம் சார்பாக பணம் ஏதாவது கொடுத்திருப்பார்களோ.

 9. கணேசன் நா

  வேலூர் மாவட்டம் சோளிங்கர் சுமதி மினி தியேட்டர்-ன் பெயர் விளம்பரத்தில் விடப்பட்டுள்ளது.

 10. s venkatesan, nigeria

  பண்டாரம் பற்றி குறிப்பிடாத செய்தி. எங்கே போனாலும் பணம் குடுத்து கும்பல் சேர்த்த பிறகே செல்கிறான் (அரசியல்வாதி மாதிரி). மிஸ்டர் பாவலன் குறிபிட்டது போல நல்ல இயக்குனர்கள் படங்களில் நடிப்பதுதான் காப்பாற்றி வருகிறது.

 11. Ghouse

  அன்பு வினோ

  கடந்த வாரம் லிங்கா சென்னையில் தினமும் சராசரியாக 110 காட்சிகள் ஓடியது ஆனால் fraudwood box office collection இல் WEEKEND மொத்தமே 90 காட்சிகள் (அதாவது சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ) என்று போட்டு Collection னை குறைத்து கான்பிதுளர்கள்.

  மேலும் வாரநாட்கள் மொத்தம் 270 காட்சிகள் என வேறு காமெடி பண்ணி இருந்தார்கள்.சத்யம் மற்றும் மயஜல்லில் மட்டும் 22,23,24 மட்டும் 120 காட்சிகள் ஓடியது.

  இவர்கள் வேறு எதையோ weight ஆக எதிர்பார்த்து கிடைக்காததால்தான் இப்படி கதை விடுகிறார்கள்.

  நீங்கள் சொல்லியது போல் தயாரிப்பாளர் மற்றும் டிச்ற்றிபுடோர்கள் இணைந்து சொன்னால்தான் இந்த பொய்கள் முடிவுக்கு வரும்.

  குறிப்பிட்ட கட்சிக்கு தலைவர் அதரவு கிட்டாததல்தான் அந்த கட்சி ஆதரவு பத்திரிக்கைகள் விசத்தை பரப்புகின்றன.இதல்லாம் வேலைக்கி ஆகாததால்
  நேற்று பதிப்பில் வசூல் கூடியுள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது அந்த கட்சி ஆதரவு பத்திரிக்கை ஒன்று.திரும்பவும் தலைவர் வீட்டு வாசலுக்கு ஆதரவு கேட்டு காவடி தூக்க வேண்டுமல்லவா.

  நீங்கள் செய்யும் களப்பணிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  அன்பு சகோதரன்

 12. SK

  mr. paavalan, agree that he is acting with good directors..but karma is a bit** which will never let you go…each inidividuals negative energy , jealousy will boomerang on him very soon..
  saw that video on twitter about oneyearofvillupuramrun and just cant stop laughing…the social media which they used to demean thalaivar is already catching up with him….we just need to sit back and watch the happenings…

 13. Rajagopalan

  After releasing in so many screens, it is quite natural to cut the down the number of shows & screens. It does not mean that the movie is flop. Its all false propaganda. There are people in the industry itself who are jealous of thalaivar & his mighty popularity. These people spreads the false news. Not only Kuruvi but also others…
  Malaiya parthu Nai kolaicha enna agum? Adhethan avargalin nilamaiyum…
  If other peoples movie got released in this dec month, only 3 days it will run in theatres and after that it will run out of the theatres… due to exams in the schools & colleges…
  But Lingaa crosses 3 weeks…
  Another thing , i saw the movie twice in abroad (OMAN). Even omanis were watching the movie (with arabic subtitles).

 14. kumaran

  எங்கள் வீட்டில் என் 69 வயது அப்பா, என் குழந்தைகளுடன் சண்டே மீண்டும் லிங்கா சென்ற போது அப்படி ஒரு ஆரவாரம் (50% குழந்தைகள்) கோச்சடையனுக்கு பிறகு குழந்தை ரசிகர்கள் அதிகமாகி உள்ளது !

 15. venkat

  vino

  This reminds a scene in basha. Thailavar will be beaten by anandraj. Then his brother will ask thalivar that you do not get angry or hit any body which thaliavar will laugh and walk away.

  This would suffice who will bark at our thalivar.

 16. மிஸ்டர் பாவலன்

  // மிஸ்டர் பாவலன் குறிபிட்டது போல நல்ல இயக்குனர்கள் படங்களில் நடிப்பதுதான் காப்பாற்றி வருகிறது.// (வெங்கடேஷ்)

  முருகதாஸ் ரஜினி படத்தை இயக்க எவ்வளவோ தடவை முயற்சித்தும்
  ரஜினி ஏற்காததால் தான் அந்த வாய்ப்புகள் சூர்யா, குருவி போன்ற நடிகர்கள்
  இடம் சென்றது. “துப்பாக்கி” படம் ரஜினி நடித்திருக்க வேண்டியது. “தனது
  ரசிகர்களுக்கு இது பிடிக்குமா, பிடிக்காதா?” என மிகவும் ரஜினி
  கவலைப்படுகிறார். கோச்சடையான் படத்தில் அவர் நடித்தது தவறு.
  அந்தப் படம் ரிலீஸ் ஆவது பிரச்சினையாக இருந்ததால் “லிங்கா” படத்தில்
  நடிக்க ஒப்புக்கொண்டு கோச்சடையானை ரிலீஸ் செய்தார்.. அவசரமாக
  எடுத்தாலும் முடிந்த வரை சிறப்பாக செய்த கே. எஸ். ரவிகுமார் முயற்சி
  மிகப் பெரியது. அடுத்த படம் ரஜினிக்கு சூப்பர் ஹிட் ஆக அமைய வாழ்த்துக்கள்! “எந்திரன்-2” படம் வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 17. raju

  லிங்கா படத்தால் நஷ்டம்: ஜன.10ல் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் oneindia news. இது உண்மையா.

  ————-
  திட்டமிட்ட விஷம பிரச்சாரம் செய்து வருகிறான் அந்த நபர்.
  -என்வழி

 18. Sankar

  வெட்கமே இல்லையா இவனுக்கு?இவனுக்கு இவனே பட்டம் கொடுத்துக்க பார்த்தான்.எதிர்ப்பு வந்தவுடன் amaithiya ஆனான். இனி இவன் படத்த பார்க்க கூடாது. தலைவர் மேல மட்டும் ஏன் எவ்ளோ பொறாமை. சொந்த முயற்சியில் ஜெயிக்க முடியாத சின்ன paiyan.

 19. Rathina

  We can defeat him easily by not watching his movies. No of Rajini fans are more than his fans. If we stop watching his movies , then his movie will be biggest flop. After I read he has given party for baba issue, I stopped watching his movie. You can do the same.

 20. baba

  தலைவா இனிமே உங்க படத்தை நேரடியா தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுங்க…இந்த விநியோகஸ்தர் திருட்டு நாய்களுக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்….ஏற்கனவே உழைப்பாளி படத்திற்கு செய்தது போல் செய்ய வேண்டும்…

 21. baba

  அந்த திருட்டு நாய் சிங்காரவேலன்(திருச்சி விநியோகஸ்தர்) மட்டும் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்…இவன் அந்த பண்டார பயலை பாராட்டி பேசும் போதே எல்லாருக்கும் தெரிந்து விட்டது…இன்னும் அந்த திருட்டு பரதேசியை ஏன் இன்னும் பேச விட்டு கொண்டே இருக்கிறார்கள்…தலைவர் இந்த முறை எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்கவே கூடாது…

 22. மிஸ்டர் பாவலன்

  //We can defeat him easily by not watching his movies. No of Rajini fans are more than his fans. //

  அஜீத் ரசிகர்களும் குருவி ரசிகர்கள் மீது அதிருப்தியாக உள்ளனர்.
  வர இருக்கும் அஜீத் படம் “என்னை அறிந்தால்” பற்றி குருவி ரசிகர்கள்
  தவறான பல பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ரஜினி போல் திரு
  அஜீத் அவர்களும் அமைதி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 23. SS

  why can’t stop Kurivi’s this kind of act. will spread news that he is behind Linga’s false news. will show his real face to public. Who are all working in media can help this issue and also spread positive news about Linga like Ejaman. Can any one pass this to Eros/Rockline/Vendhar movies for improving advertisement.

 24. s venkatesan, nigeria

  //baba says:
  January 4, 2015 at 1:27 am
  அந்த திருட்டு நாய் சிங்காரவேலன்(திருச்சி விநியோகஸ்தர்) மட்டும் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்…இவன் அந்த பண்டார பயலை பாராட்டி பேசும் போதே எல்லாருக்கும் தெரிந்து விட்டது…இன்னும் அந்த திருட்டு பரதேசியை ஏன் இன்னும் பேச விட்டு கொண்டே இருக்கிறார்கள்…தலைவர் இந்த முறை எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்கவே கூடாது…//
  தலைவர் பணம் குடுக்கவே கூடாது. அதனால்தான் 300 வசூல் செய்து விட்டு 40-க்கு கணக்கு குடுப்பார்கள். உண்ணாவிரதம் இருந்து சாகட்டும். இனிமேல்
  படத்தை நேரடியா தியேட்டர்ல ரிலீஸ் செய்ய வேண்டும்.

 25. Vazeer

  குவைத்தில் லிங்கா 20 நாட்கள் ஓடியது. குவைத் பாக்ஸ் ஆபிசில் டாப் டென்னில் இந்தப் படம் இரண்டாம் இடத்தை பிடித்தது. மனசாட்சியே இல்லாமல் ஒரு வெற்றி படத்தை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.

 26. kumaran

  திருச்சி , தஞ்சாவூர் ஏரியா வில் இன்னும் பல திரை அரங்குகளில் ஓடி கொண்டிருக்கும்போது எப்படி நஷ்டம் வரும் ?

 27. Dr.Sun

  25 days crossed.Linga is a block buster movie. No one can beat rajinikanth. He has smashed all the paid negative reviews.

 28. gandhidurai

  குவைத் ல் பிகே கூட பாக்ஸ் ஆபீஸ் ல் செகண்ட் வரல இதுவரையிலும். எதிரிக்கு எதிரி நண்பன் , என்னை அறிந்தால் ய் வெற்றி பெறவைப்போம்

 29. குமரன்

  ரசிகர்கள் ஒன்று சேர்ந்து எதிர் உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்தால் போதும், வினியோகஸ்தர்கள் என்ற போர்வையில் இருக்கும் கும்பல் ஓடி ஒளிந்துவிடும். போலீஸ் தலையிடும் சூழல் உருவாகும் என்ற பயம் வந்துவிடும் .

 30. GP Pillai

  Thanks for your updated. I am from Mumbai. Lingaa is very good movie. we need to stop the negative reviews from kurivis.

 31. s venkatesan, nigeria

  நேர்மையாக இருப்பதே தலைவரின் பலவீனம்.

  அவருக்கு தெரியாத விரும்பாத விஷயங்கள்:
  படம் வரும் போது அரிசி மூட்டை குடுப்பது. எங்கே போனாலும் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து விட்டு போவது. பத்திரிக்கையாளர்களை பணம் குடுத்து வளைப்பது. படம் ரிலீஸ் ஆனா ஒரே நாளில் வெற்றி விழா எடுப்பது. விநியோகஸ்தர்களை கூப்பிட்டு தன்னை பாராட்டி மற்றவர் பற்றி தவறாக பேச வைப்பது (அடுத்த பண்டாரம் படம் திருச்சியில் யார் வெளியிடுவார் என்று பாருங்கள் – அந்த திருட்டு நாய் சிங்காரவேலன் தான் இருக்கும் பாருங்கள்)

 32. மிஸ்டர் பாவலன்

  //அடுத்த பண்டாரம் படம் திருச்சியில் யார் வெளியிடுவார் என்று பாருங்கள் – அந்த திருட்டு நாய் சிங்காரவேலன் தான் இருக்கும் பாருங்கள்// (வெங்கடேசன்)

  குருவியின் ஆள் தான் சிங்காரவேலன் என்பது பாவலனின் சந்தேகமும் கூட!

  -== மிஸ்டர் பாவலன் ==

 33. sakthi

  hi rajini fans. enga oru bargurla kodo 25 natkalai kadanthu vetrikaramaga odikondirukirathu. enga orla ippaellam 15 NAL veru pad am odinale athigam . sadhikararargalukku pad am pugattanumna INI thalivare pad am realese pannanum. rajini nadiikirathilla nu sonna cini ulagame mooduvizha than. super star rajini valga valarga.

 34. mukesh

  தட்ஸ் தமிழில் வந்திருக்கும் செய்தி. இன்றைக்கு ஜூ வீ பேட்டியில் சிங்காரவேலன் சொல்லியிருப்பது தமிழ்நாட்டில் மொத்தம் 72 கோடி வசூல் என்கிறார். அப்படி பார்த்தால் 60 கோடிக்கு விற்கப்பட்டதாக வந்த செய்திபடி லாபம்தானே? எப்படி அய்யா பெரிய நஷ்டம் ஏற்படும்? மேலும் அதே பேட்டியில் இதே சிங்காரவேலன் சொல்கிறார் தவறான தகவல் தந்து வரிவிலக்கு பெற்றதால் தமிழக அரசுக்கு 20 கோடி வரி இழப்பு ஏற்பட்டது என்கிறார். 20 கோடி வரி (15%) என்றால் எவ்வளவு வசூல் என்பதை நீங்களே போட்டு பாருங்கள்.

  இந்த சிங்காரவேலன் இது வரை 4 கோடி மட்டும் கிடைத்ததாக சொல்கிறார். ஒரு பேச்சுக்கு இதை உண்மை என்றே வைத்து கொள்வோம்.

  படத்தை ஒரு விநியோகஸ்தரிடம் இருந்து 8 கோடிக்கு வாங்கியதாக சொல்கிறார். அந்த விநியோகதர் எவ்வளவு கொடுத்து வேந்தர் மூவிசிடமிருந்து வாங்கியிருப்பார். வேந்தர் மூவிஸ் ஈராசுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார். ஈராஸ் Rocklinukku எவ்வளவு கொடுத்திருப்பார்.

  ஒரு reverse working . இப்படி எல்லோரும் லாபம் பார்த்திருக்கிறார்கள் லிங்கா படம் மூலமாக.

  ஒரு பொய்யை மறைக்க எவ்வளவு பொய்கள். இப்படி பட்டவர்களுடைய வேஷம் ஒரு நாள் நிச்சயம் களையும்.

 35. Karthik V

  What a Joker this Singaravelan… Just like his name he looks like a real joker… Doesnot look like a distributor . One Friend in ur other Article about Lingaa had just calculated an Venila calculation for just 3 days and threw a Figure of 15+ crores in just 3 days ..That was astounding… SKs messages are so true and very correct

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *