BREAKING NEWS
Search

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

greetings

ன்வழி நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும்
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.

-வினோ
என்வழி




13 thoughts on “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

  1. arulnithyaj

    தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும், தலைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தாருக்கும்

  2. srikanth1974

    அன்புள்ள ஆசிரியர் திரு.வினோ அவர்களுக்கும்,
    அன்புத்தலைவரின் அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் நமது
    என்வழி நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    என்றும் உங்கள் சகோதரன்
    ஸ்ரீகாந்த்.ப

  3. s Venkatesan, Nigeria

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  4. குமரன்

    நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  5. Rajini jagan

    அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

  6. rathina

    Vino brother,
    Are you in any trouble?
    I don’t see any updates even in one india too after the audio..
    Take care. God will be always with you.

  7. Deen_uk

    வினோ மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் என்வழி நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  8. Jayakumar

    சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு. நீங்களும் கருணாநிதி பேச்சை கேட்டுக்கொண்டு எழுத வேண்டாம். காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்த வழக்கமுறையை இழிவு படுத்தவேண்டாம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  9. Ramesh

    சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு. நீங்களும் கருணாநிதி பேச்சை கேட்டுக்கொண்டு எழுத வேண்டாம். காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்த வழக்கமுறையை இழிவு படுத்தவேண்டாம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *