BREAKING NEWS
Search

ஒரு உத்தமனின் ரசிகன் என்ற பெருமையுடன் இனிய ‘புத்தாண்டு 2015’ நல்வாழ்த்துகள்!

ஒரு உத்தமனின் ரசிகன் என்ற பெருமையுடன் இனிய ‘புத்தாண்டு 2015’ நல்வாழ்த்துகள்!

IMG_4932 copy

லகெங்கும் உள்ள, அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோடானு கோடி ரசிகர்களுக்கு என்வழி சார்பில் புத்தாண்டு 2015 வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவரின் அன்பு சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கமாக இருப்பதே பெருமைதான்.

கடந்த 2014 ஆண்டு தலைவருக்கும் அவர் ரசிகர்களான நமக்கும் சாதனை ஆண்டு. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமான கோச்சடையான் தலைவர் பெயரால் பெருமையடைந்தது. அடுத்து வந்த லிங்கா, இந்த ஆண்டின் அதிக வசூல் குவித்த ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றது. வயது, காலம், சினிமாவின் போக்கு அனைத்தையும் வென்றவர் நம் தலைவர். இந்த ஆண்டும் நமது ஆண்டுதான்.. தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் தலைவர் மூலம் ஒரு புதிய பாதை காத்திருக்கிறது!

மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்…

உங்கள் வினோ

என்வழி




12 thoughts on “ஒரு உத்தமனின் ரசிகன் என்ற பெருமையுடன் இனிய ‘புத்தாண்டு 2015’ நல்வாழ்த்துகள்!

  1. srikanth1974

    அன்புத் தலைவருக்கும் ,
    அன்புள்ள ஆசிரியர் திரு.வினோ.அவர்களுக்கும் ,
    அனைத்து நம் தலைவரின் அன்பு ரசிகர்களுக்கும் ,மற்றும்
    நமது என்வழி நண்பர்கள் அனைவருக்கும்,

    இனிய புத்தாண்டு 2015 நல்வாழ்த்துக்கள்.

    என்றும் உங்கள் அன்பு சகோதரன்
    ஸ்ரீகாந்த்.ப

  2. s venkatesan, nigeria

    திரு.வினோ.அவர்களுக்கும், தலைவரின் அன்பு ரசிகர்களுக்கும், மற்றும்
    நமது என்வழி நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2015 நல்வாழ்த்துக்கள்

  3. k.paranitharan

    நமது அன்பு தலைவருக்கும் …..

    தங்களுக்கும் …..

    தலைவரின் ரசிக பெருமக்கள் அனைவருக்கும்

    இனிய “லிங்கா ” புத்தாண்டு வாழ்த்துக்கள் ….

  4. T.JAWAHAR

    திரு.வினோ.அவர்களுக்கும், தலைவரின் அன்பு ரசிகர்களுக்கும், மற்றும்
    நமது என்வழி நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2015 நல்வாழ்த்துக்கள்……

  5. arulnithyaj

    நன்றி vino.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நம் தலைவர் ரஜினி ரசிகர் குடும்பத்துக்கு ..

  6. Rajan

    அன்பு சாம்ராஜ்யத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ராஜன்

  7. M.MARIAPPAN

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

  8. Ananth

    I wish everyone a very happy new year. I would like to see thalaivar and his fans doing social service rather than politics. Common public are getting restless with Rajini not openly participating for social cause. We all know, if he starts thousands will follow immediately. He should restart free marriages., start helping handicapped etc. only then all his dialogues in his movies and functions regarding money will come true. As of now, Ashram school and Raghavendra Mandapam are profitable only to his family. But, if Vino Shankar , can prove services by thalaivar to Common people and fans, i will be very happy. I hope this new year brings a change in thalaivars thoughts.

  9. குமரன்

    ///தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் தலைவர் மூலம் ஒரு புதிய பாதை காத்திருக்கிறது!///

    ஆஹா ……

    மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்…

    மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்…

    மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்…

  10. kumaran

    மா மனிதனின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  11. மிஸ்டர் பாவலன்

    //தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் தலைவர் மூலம் ஒரு புதிய பாதை காத்திருக்கிறது!///

    20 வருடமாக இதே build-up தான்! இது தொடர வாழ்த்துக்கள்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *