BREAKING NEWS
Search

அன்புத் தலைவா… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 அன்புத் தலைவா… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

IMG_4930

னக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தில் அனைவருக்குமே ரஜினி என்பவர் வீட்டின் மூத்த உறுப்பினர் மாதிரிதான் (ரசிகர்கள் பலருக்கும் அவர் அப்படித்தான்!). எனக்கு அவர் உணர்வால் அண்ணன். அவரை ஒரு முறை கூட நேரில் பார்த்திராத என் குழந்தைகளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் பெரியப்பா!

அதென்னமோ.. எம்ஜிஆர்தான் சினிமா என்றிருந்த என் தாய் தந்தையர், என் பள்ளி நாட்களில் அனுமதித்தது தலைவர் ரஜினி படங்களுக்கு மட்டும்தான். ஒன்பதாவது படிக்கும்போதிலிருந்தே எனக்கு அவர் தலைவர்தான்!

ப்ளஸ்டூ காலத்திலிருந்து என் அண்ணன்  ரஜினி பிறந்த நாளை கொண்டாடி வருகிறேன். அன்றைக்கு வெறும் சாக்லேட்… அப்புறம் ரசிகர் மன்ற நிர்வாகியான பிறகு நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று… இப்போது சில ஆண்டுகளாய், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கேக் வெட்டி அண்ணன் ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன்.

எந்த வரையறைக்குள்ளும் அடங்காத சந்தோஷ தருணம் இது. எவரும் கேள்வி எழுப்பவோ, கருத்து சொல்லவோ இதில் இடமே கிடையாது! இதற்கெல்லாம் காரண காரிய விளக்கங்களெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவும் தேவையில்லை.

தலைவர் ரஜினி இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்… இயற்கை என் மிச்சமுள்ள ஆயுளை அவருக்கே வழங்கினாலும் மகிழ்வேன்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்
44 thoughts on “அன்புத் தலைவா… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 1. soundar

  என் சார்பாகவும்..என் குடும்பம் சார்பாகவும்..பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..

 2. கணேசன் நா.

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்… தலைவா!

  ரசிகர்கள் அனைவருக்கும் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

 3. shoba

  என்னுடை பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு ரஜினி சார்,

 4. Murali

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா………….

 5. Chandru

  தலைவா…வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்…

 6. mohanraj

  என் இனிய பாசமிகு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் … வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் …… என்றும் நம் தலைவர் வழியில்

  மோகன்ராஜ் மதுரை

 7. RAVI

  கடவுள் மண்ணில் அவதரித்த நாள். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

 8. துரைசிங்கம்

  அன்புத் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

 9. Nandhu

  Atma Namaste !,

  Let the blessing of the Supreme being and your higher soul shower on you with good health, Happiness, peace, Spiritual Abundance & financial Abundance and long life,

  May peace be with me & with you,

  Happy B’ Day to you from all the fans through out the UNIVERSE,

  HAVE A NICE DAY,

  Warm Regards,
  Nandhu

 10. murugan

  தலைவா
  வாழ்த்த வயதில்லை
  வணங்கி மகிழ்கிறேன்

  என்றென்றும்
  மகிழ்ச்சியுடனும்
  மன நிம்மதியுடனும்
  உடல் ஆரோக்கியத்துடனும்
  வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !!!

 11. kaarai raja

  உன் வியர்வை தமிழகத்தின் விதையாகட்டும்.
  தமிழகத்தின் விதி உன் வசமாகட்டும்.
  HAPPY BIRTHDAY THE ONE & ONLY SUPERSTAR…

 12. குமரன்

  அன்புத் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 13. Marthu

  பிறந்தனாள் வாழ்த்துக்கள் தலைவா…

  வினோ தலைவரிடம் என்ன பேசினீர் என்று தயவுசெய்து பகிரவும்…

 14. Marthu

  தலைவர் ரஜினி இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்… இயற்கை என் மிச்சமுள்ள ஆயுளை அவருக்கே வழங்கினாலும் மகிழ்வேன்!

  அற்புதம் வினோ….அதே எண்ணம் என்மனதிலும்

 15. J.Venkatesh

  தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . கடவுள் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் , மன அமைதியும் , கொடுக்க வேண்டும்.

 16. sidhique

  அன்புள்ள ரஜினி அய்யா அவர்களுக்கு,

  காலம் கடந்து கொண்டே செல்கிறது …. !

  இப்பொழுது உதித்த …ஆம் அத்மி …கட்சிக்கே இவளவு வரவேற்பு என்றால் …மக்கள் நம்பிக்கைக்கு காலம் காலமாய் …பாத்திரமாய் இருக்கும் உங்களுக்கு????

  நமக்கு அரசியல் தேவை இல்லை ….ஆனால் ரஜினி இயக்கம் போதும் ..!

  “காலம் பொன் போன்றது ..கடமை கண் போன்றது …” தமிழக மக்களுக்காக நீங்கள் சொல்லி …செய்ய வேண்டிய … கடமை கடனை .. உணர்ந்து.. உங்கள் மக்கள் பனி விரைவில் … விஸ்வரூபம் எடுக்க என் வேண்டுகோளுடன் …. திரு.அன்பு ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 17. anna ravi

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா. This is very important day for every fans of world.

  All fans together should do something, so that this day can be declared as ” WORLD STYLE DAY” this could be internet poll, facebook or through any media. In future I would like to say proudly 12.12 is word style day.

  I hope this will happen soon.

  Ravi,

 18. kumaran

  தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், AND MANY MORE RETURNS OF THE DAY …

 19. Anand

  Many More Happy Returns of the Day Rajni Sir !
  May God Bless you with great health and Happiness as always !

 20. kumaran

  எனக்கு தெரிந்து தலைவரின் மிக சிறந்த ரசிகர்களில் நீங்களும் (வினோ) ஒருவர் SIR .

 21. venkat

  Below news true

  “After my life, My whole property will go the Raghavendra Public Charity trust.Each paisa will go to the Tamil people who gave me life and not one paisa will go to my family, I am giving almost half of my property to Tamil people, This came out of hardwork, Not me, But its the 5Rs, 10rRs money you spent on ticket to watch my movie, Be Good Do Good”

 22. Deen_uk

  எனது அன்பு தலைவருக்கு எனது மனமார்ந்த,இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..தலைவா நீங்கள் சீரும் சிறப்போடும் ,நீண்ட ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வளமாக வாழ ,உளமார வாழ்த்துகிறேன்.

 23. micson

  அன்பு தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைவர் நீடூழி வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்

 24. srikanth1974

  கடமையை செய்’
  பலனை எதிர்பார்’
  என்ற புதிய தத்துவத்தை இவ்வுலகிற்கு போதித்த எங்கள்
  பூலோக கண்ணனே நீங்கள் வாழ்க பல்லாண்டு என
  வாழ்த்தி வணங்கும் உங்கள் அன்பு ரசிகன்
  ப.ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *