BREAKING NEWS
Search

இது வெறும் பிறந்த நாள் அல்ல… ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்! #HBDSuperstarRajini

Thalaivarspl

து சாதாரண நாளல்ல
சாமான்ய மக்களின் கொண்டாட்ட நாள்
தமிழ் சரித்திரம் தவிர்க்க முடியாத நாள்..

வழக்கமான ஒரு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் அல்ல இன்று…

தமிழகத்துக்கான புதிய மாறுதலின் தொடக்கம்!

…. வாழ்த்துகள் தலைவா!
#HBDSuperstarRajini




4 thoughts on “இது வெறும் பிறந்த நாள் அல்ல… ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்! #HBDSuperstarRajini

  1. Rajagopalan

    HBD Thalaiva….
    But Mr Vino What happened to you? Y no updates from u for a very long time?
    Are u in good health?

    ______

    Fine Friend. Busy in some other works. Trying to update regularly. Thanks.

    – Vino

  2. Kumar

    தலைவர் இந்த முறை ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். அரசியலுக்கு வருவதாக சமிக்ஞை கொடுத்துவிட்டு திடீரென அமைதியாகி விடுவது ரசிகர்களை சோர்வடையச்செய்கிறது. மற்றவர்கள் அவரை குறை சொல்லுமாறு நடந்துகொள்ளக்கூடாது என்பது இந்த ரசிகனின் வேண்டுகோள். குறைந்தபட்சம் பிறந்தநாளுக்கு வரவேண்டாம் என்றாவது அறிக்கை விட்டிருந்தால் யாரும் வராமல் இருந்திருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *