BREAKING NEWS
Search

திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!

thalaivaa

 

வர் பேசினாலும் பரபரப்பு

பேசாமலிருந்தாலும் கேள்விகள் பரபரக்கும்

நல்லது செய்தாலும் விமர்சனம்

அமைதி காத்தாலோ சாபங்கள்…

ரஜினியாக,

ரஜினி ரசிகனாக இருப்பது சாமானிய விஷயமல்ல…

திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. இந்த அபூர்வ மனிதர் வயதை, விமர்சனங்களை வென்றவராக இன்னும் பல காலம் வாழ வேண்டும்!

குறிப்பு: வழக்கமாக டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு, எங்கிருந்தாலும் ஒரு கேக் வாங்கி வெட்டிக் கொண்டாடிவிடுவேன். அது ரசிக மனசு. அவரே சொல்லிவிட்டதால் இன்று எந்தக் கொண்டாட்டமும் இல்லை!

-வினோ




32 thoughts on “திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!

 1. D.Elango

  என் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்… என்றென்றும் தலைவர் வழியில்… த.இளங்கோ…

 2. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் கமல் ஹாசன் அகில உலக நற்பணி மன்றம்
  சார்பாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!!

  மனிதன்.. மனிதன்.. இவன் தான் மனிதன்..!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. ராதா ரவி

  எனது தெய்வம் பூமி செழிக்க இம்மண்ணில் அவதரித்த திருநாள்.
  இறைவா எனது ஆயுளை எடுத்து கொண்டு நடமாடும் மனித தெய்வம் ரஜினி அவர்களுக்கு நீண்ட ஆயுளை தாருங்கள்.
  வாழ்க எம்மான் ரஜினி அவர்கள்.

 4. Gokuladass

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா

 5. M.Mariappan

  தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

 6. Nakeeran

  பல்லாண்டு வாழ கடவுள் அவருக்கு துணை புரிய வேண்டும்

 7. nagendra

  தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ……….

 8. Ganesh SN

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!

  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா!

 9. yaseenjahafar

  சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 10. rajagopalan

  Please come out n say something on this flood related fund…not able to answer the people who r critisicing…

 11. srikanth1974

  எங்கள் யுக நாயகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.

 12. DEEN_UK

  எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.
  (எல்லாவற்றுக்குமே பேசாமல் அமைதியாக இருந்தால் இவர்கள் ஏறி மிதிப்பார்கள் தலைவா..குரைக்கும் நாய் கடிக்காது தான்.உங்களது பொறுமை,பக்குவம் எங்களுக்கு இல்லை தலைவா.முதல்முறையாக தட்ஸ் தமிழ் இணையதளத்தில் உங்களுக்கு எதிராக வந்த கருத்து கணிப்பை பார்த்து மனது வலித்தது தலைவா.) இந்த நாய்களால் உங்கள் பெயர் கெட்டு விட கூடாது தலைவா..காரணம் நாம் வாழும் மீடியா சூழ்நிலை அப்படி.நாம் என்ன செய்தாலும் குற்றம் காண ஒரு குருவி கூட்டம் அலைகிறது.நீங்கள் உங்கள் பெயர் புகழ் பற்றி கவலைப்படுபவர் அல்ல.உங்கள் பெயர் களங்கம் பார்த்து எங்களால் இருக்க முடியாது தலைவா.

 13. Rajini jagan

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா.என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  MR. பாவலனுக்கு நன்றி.

 14. suresh kumar

  We wish our beloved Thalaivaa! a very Happy Birthday,vellore Rajini fans team, Gandhi Road,Vellore:632004

 15. Harinath

  மொவுனம் கூட ஒரு மொழியானது உன்னால்

  சிலபேர் நானும் இருக்கிறேன் இன்பத்தை நிரூபிக்க
  உன்னைத்தான் அவர்கள் பயன்படுத்திகொள்கிறார்கள்.
  நீ இல்லை என்றால் பலபேர் இங்கு காணாமல் பொய் இருப்பார்கள்
  பலபேருக்கு இன்னமும் முகவரி கொடுத்துகொண்டிருக்கிறாய்.

  தொழில் வேறு, மக்கள் பணி வேறு, வாழும் வாழ்க்கை வேறு
  இவை மூன்றுக்கும் வித்தியாசம் சிலரால் உணரமுடியாது.
  இவர்கள்தான் சமூகத்தின் அத்தனை தூண்களையும் தாங்கி
  பிடித்துகொண்டிருப்பதாகவும், இவர்களால்தான் பொழுதே விடிவது போலவும் பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.

  காமராஜரை இன்று தெய்வம் என்று சொல்லும் இதே தமிழினம் தான்
  அன்று அவரது சொந்த தொகுதியிலே தோற்கடிக்கப்பட்டார்.
  அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சியில் தோற்கடிக்கப்பட்டார்.
  ஆனால் இன்று இவர்கள் எதோ பூமியில் தோன்றாத தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள்.

  பலபேர் தன்னுடைய முகவரிக்காக உன்னை நோக்கி கல்லெறிகிறார்கள் என்பதே உண்மை.
  உன்னை விமர்சிக்க அவர்கள் காரணங்களை தேடி கொண்டிருகிறார்கள்.

  நீ பேசினாலும் பரபரப்பு
  பேசாமலிருந்தாலும் கேள்விகள் பரபரக்கும்
  நல்லது செய்தாலும் விமர்சனம்
  அமைதி காத்தாலோ சாபங்கள்…
  ரஜினியாக,
  ரஜினி ரசிகனாக இருப்பது சாமானிய விஷயமல்ல…
  திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. இந்த அபூர்வ மனிதர் வயதை, விமர்சனங்களை வென்றவராக இன்னும் பல காலம் வாழ வேண்டும்!

 16. ganapathy

  தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 17. S Venkatesan

  //ரஜினியாக,
  ரஜினி ரசிகனாக இருப்பது சாமானிய விஷயமல்ல…// அர்த்தமுள்ள வார்த்தைகள்.

  சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 18. THIRUMURUGAN

  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் THALAIVAAAA …

 19. MK

  இம் மண்ணில் பூத்த மாமனிதருக்கு, தமிழ் நெஞ்சங்களை ஆட்சி செய்யும் ராஜாதி ராஜாவுக்கு, தலை கனம் இல்லா எளிமையின் சிகரத்துக்கு எம் தலைவர் ரஜினி அவர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 20. MK

  நன்றி -== மிஸ்டர் பாவலன் ==-
  தலைவருக்கு வாழ்த்து கூறிய தங்கள் உள்ளத்திற்கு நன்றி.

 21. Kumaran

  ராகவேந்திரா மண்டபத்தில் 1000 துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்குமிடம்.. ரஜினி ஏற்பாடு! சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த். வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி. இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *