BREAKING NEWS
Search

ரஜினி – லதா திருமண நாள் – சிறப்பு ஆல்பம்

ரஜினி – லதா திருமண நாளையொட்டி ரசிகர்கள் வைத்துள்ள பேனர் – சிறப்பு ஆல்பம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினி – லதா திருமண நாளையொட்டி ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள மெகா வாழ்த்து பேனர் இது. சென்னையின் முக்கிய இடங்களில் இந்த  டிசைன் போஸ்டர்கள் மற்றும் பேனர்களைக் காணலாம்.

திருமண நாள் சிறப்பு ஆல்பம்:

-என்வழி ஸ்பெஷல்




9 thoughts on “ரஜினி – லதா திருமண நாள் – சிறப்பு ஆல்பம்

  1. Simple Fan of Superstar!

    அருமை… தலைவருக்கும் தலைவிக்கும் வாழ்த்துக்கள்

  2. கணேசன் நா

    சூப்பர் கலக்சேன். நன்றி வினோ சார்.

  3. babujitheboss

    கீழிருந்து மேலே …….. அந்த மூன்றாவது போட்டோ …………… ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது………. vow ……..!!!!!

  4. venkatesan, nigeria

    babujitheboss – நீங்கள் சொன்னது நூறு சதவிதம் சரி.

  5. venkatesan, nigeria

    கீழிருந்து மேலே …….. அந்த மூன்றாவது போட்டோ – பல முறை பார்த்து விட்டேன். எந்த சினிமா காட்சியும் கூட இப்படி ரசித்ததில்லை.

  6. Marthu

    oru manusana eppatippaaththalum style & azhaguunna, athu en thalaivan mattum thaan..

    uyirullvarai un rasigan unakku mattumee rasigan…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *