BREAKING NEWS
Search

‘கபாலி தரிசனம்’ இன்று!

‘கபாலி தரிசனம்’ இன்று!

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து படமெடுத்துக் கொள்ள இன்று ரசிகர்கள் சிலர் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்றிருந்தனர்.

வந்த ரசிகர்களை வரவேற்று அவர்களுடன் கைகுலுக்கியும் படமெடுத்தும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார் சூப்பர் ஸ்டார்.

இந்தப் படம் நேற்று எடுக்கப்பட்டது. ‘தெய்வத்தைப்’ பார்த்த பரவசத்தில் ரசிகர் ஒருவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க, அவரை ஆசீர்வதிக்கும் ரஜினி!

 

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “‘கபாலி தரிசனம்’ இன்று!

  1. Uma Ravi

    தெய்வத்தை நேரில் காண கொடுத்து வைத்தவர்கள்.

  2. mohanraj

    எனக்கு இந்த பாக்கியம் எப்ப கிடைக்கும் தெரியல தலைவா ……..

  3. Ganesan

    ரஜினி என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு மகான், ஒரு சித்தர், ஒரு யோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *