BREAKING NEWS
Search

இனி தடையின்றி தொடரும், என்வழி!

ண்பர்களே…

பணிச்சுமை, தொடர் பயணங்கள் இவற்றோடு தந்தையின் எதிர்பாராத மரணம் காரணமாக என்வழியை சில நாட்கள்… இல்லை… வாரங்கள் கவனிக்க முடியவில்லை. நேரில், தொலைபேசியில் மற்றும் கிடைக்கும் அத்தனை தகவல் பரிமாற்ற சாதனங்கள் மூலமும் நண்பர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த விளக்கம்.

இனி என்வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது என நம்பலாம். தலைவர் ரஜினியின் அரசியல் பயணம் வேகம் பெற்று வருகிறது. அதே வேகம் அவரை எதிர்ப்போரிடமும் காணப்படுகிறது. திட்டமிட்ட, பெரும் முதலீடு செய்யப்பட்ட எதிர்ப்பு அது. அவற்றை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

என்வழியின் அனைத்து பகுதிகளிலும் இனி புதுப்புது தகவல்கள் பதிவேற்றப்படும். தேக்கமின்றி தொடரும் பயணம். நன்றி.

-வினோ
என்வழி




13 thoughts on “இனி தடையின்றி தொடரும், என்வழி!

  1. Guhan Ranganathan

    Vazhuthukal Vino..

    Nallathai solvom… Nallathai Seivom…. Nallathae Nadakum..

  2. sks

    Envazhi update palarukkum theriyalanu nan ninaikiren sir,so vasagargal anaivarin kavanathirkum intha update theriyacheyungal sir thanks

  3. murugan

    thalam nadaththuvadhenbhadhu avvalavu elidhaana kaariyam alla
    migundha arpanippu, sidharaadha gavanam, porumai aagiyavai indriyamaiyaadhadhu
    eththanaiyo panigalukku maththiyil adhai nadaththuvadhu savaalaana vishayam

    thangal thandhaiyin ilappirkku thalaivarin rasigargal saarbhagha aalndha anudhaabhangal
    avaradhu aanmaa saanthi adaiya praarthanaigal
    indha adhirchchiyilirundhu meendu makkal paniyai meendum sevvaney thodangiya ungalukku engalin nandirgal

    panabalam, adhigaarabalam mattrum sondha kaalppunarchi kaaranamaagha thalaivarin mel palmunai thaakkudhal nadandhu varugiradhu
    iththagaiya ikkattaana soolalil ungalippondravargal udhavi avasiyamaagiradhu

    koodiya viraivil thalaivaridamirundhu nalla seidhiyai ethirpaarkkirom
    ungalodum namadhu kaavalargalodum serndhu thalaivarin karaththai valuppaduththuvom
    thalaivarin meedhu thodukkappadum dhuvesha thaakkudhalgalai vettrigaramaaga muriyadhiththu thalaivar than ilakkai adaiya anaivarum thunai nirpom

    vaalgha thalaivar
    valatgaha rajini makkal mandram
    jai hind

  4. Chenthil UK

    thanks for the help in continuing the site Vino… And my hearty condolence for the personal loss… and thanks to God who provided you strength

  5. கிரி

    வாங்க வினோ! 🙂

    உங்களைபோன்றவர்களின் உதவி தலைவர் ரசிகர்களுக்கு தேவைப்படுகிறது.

    ஊடகங்கள் பணத்துக்காக மற்ற காரணங்களுக்காக ரஜினிக்கு எதிரான நிலை எடுத்துள்ளதால், உங்களைப் போன்றவர்களின் பங்கு அவசியமானதாகிறது.

    தலைவர் பற்றி உண்மை செய்திகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். பொய் செய்திகள் தான் எங்கும் சுற்றுக்கொண்டுள்ளன.

    சிலர் அதை உண்மை என்றும் நம்புவது வருத்தமளிக்கிறது. எனவே, தலைவர் பற்றி சரியான செய்திகளை உடனே எழுதி மற்றவர்களிடையே கொண்டு செல்ல உதவுங்கள்.

    நன்றி

  6. pjagan

    sorry for the loss of your father. The precious irreplaceable relationship of the world – our parents.
    Waiting your timely updates of Thalaivar hereafter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *