BREAKING NEWS
Search

ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி!

ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி!

 

ண்பர்களே…

என்வழி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக சற்று நீண்ட இடைவெளி.

காரணம், எனது இரண்டு வார கால அமெரிக்கப் பயணம். வாழ்நாளில் மறக்க முடியாத முதல் நீண்ட பயணம் இது. IMG_4930

இந்தப் பயணம், அதில் கண்ட அனுபவங்கள், அமெரிக்கா எனும் மாபெரும் தேசத்தில் சந்தித்த மனிதர்கள், சென்ற இடமெல்லாம் என்னுடன் தொடர்பிலிருந்த தலைவரின் ரசிகர்கள் என சொல்ல பல விஷயங்கள் உள்ளன. நான் அமெரிக்காவில் இருந்த நேரத்தில், என்வழியில் செய்திகள் தொடராதது குறித்து விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி.

விரைவில் அமெரிக்கப் பயண அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகளாகத் தரும் எண்ணம் உள்ளது. அதற்கு முன், மீண்டும் வழக்கம்போல தலைவரின் செய்திகள் தங்கு தடையின்றி தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்




16 thoughts on “ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி!

  1. Siva

    ஒவ்வொரு தடவையும் திறந்து பார்த்து புதிய பதிவுகள் இல்லையே என்று ஏமார்ந்தேன். நலமுடன் வந்து தொடங்கியமைக்கு நன்றி

  2. venkat

    வினோ,

    Did you come to New Jersey. If so and the details would have been know I would have come and met you. May be i am not aware of the details

    Trust you had a good time.

    Regards,

    Venkatesh

  3. Gokuladass

    சென்ற இடமெல்லாம் என்னுடன் தொடர்பிலிருந்த தலைவரின் ரசிகர்கள்
    ———————————————————————————————————
    பாசக்கார கூட்டம் பாஸ்

  4. Sanjev

    வினோ,
    Next time plan for USA trip, Please let me know we can plan something. You would have my email id.

  5. senthilbabu

    உங்களது புகைப்படங்களை facebook வழியாக தினமும் பார்த்து வருகிறோம்….உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்…..!!!

  6. anbudan ravi

    வினோ சார், உங்களையும் நண்பர் தமிழ் மணியையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உங்களை சந்தித்தது தலைவரை சந்தித்ததுபோல் ஒரு உணர்வு. கூறியது போல் வேலை பளு சற்று அதிகம் இருந்தால் உங்களுடன் அதிக நேரம் பேசமுடியாமல் போய்விட்டது. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *