BREAKING NEWS
Search

இன்றைய சிறப்புப் படம்: வேட்டி கட்டி நடனம் ஆடிய சூப்பர் ஸ்டார்!

இன்றைய சிறப்புப் படம்: வேட்டி கட்டி நடனம் ஆடிய சூப்பர் ஸ்டார்!

rakkumuthu-1

ந்தப் படத்தைப் பார்த்ததுமே அது என்ன படம் என்பது தெரிந்திருக்கும்… ஏவிஎம்மின் எஜமான்.

ஆர்வி உதயகுமார் இயக்க, இளையராஜா இசையில் சூப்பர் ஸ்டார் நடித்த வெற்றிப் படம்.

அடி ராக்கு முத்து ராக்கு.. பாடலுக்கு சூப்பர் ஸ்டார் அசத்தலாக ஆடியிருப்பார். வேட்டி கட்டி நடப்பதே இன்றைய நடிகர்களுக்கு கஷ்டம். ஆனால் வேட்டி – சட்டை ரஜினிக்கென்றே படைக்கப்பட்ட உடை மாதிரி இருக்கும். இந்தப் படம் முழுக்க வேட்டி சட்டையில் வரும் தலைவர், இந்தப் பாடலுக்கு அதே காஸ்ட்யூமில் ஆடியிருப்பார்!

-என்வழி ஸ்பெஷல்

Courtesy: ஏவிஎம்




One thought on “இன்றைய சிறப்புப் படம்: வேட்டி கட்டி நடனம் ஆடிய சூப்பர் ஸ்டார்!

  1. Rajan

    தலைவர் வேட்டி சட்டையில் என்றால் முதலில் ராஜாதி ராஜா சின்ன ராசாவும் மாமா உன் பொண்ண கொடு பாடலும் தான் முதலில் ஞாபகம் வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *