BREAKING NEWS
Search

இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்!

இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்!

lingaa2

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட இசை வெளியீட்டுப் போஸ்டர்கள் இன்று வெளியாகின.

விரைவில் இசை என்ற அறிவிப்புடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்கள், வெளியான சில நிமிடங்களில் இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டன.

மிகவும் அட்டகாசமான உடை, கழுத்தில் ஒரு ஸ்கார்ஃப், கூலர்ஸில் தோன்றும் ரஜினி 25 வயது இளைஞரைப் போல துடிப்புடன் காட்சி தருகிறார் இந்த போஸ்டர்களில்.

lingaaposter1

நாளை வெளியாகும் போஸ்டர்களில் இசை வெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படும்.

-என்வழி

 




3 thoughts on “இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்!

  1. Ananth

    Woooow….what a young our super star….only thalaivar can do this magic…..im waiting for lngaa….im sure 101% lingga will break all the Indian cinema history….nobody can touch him…..he is always no 1 actor

  2. anbudan ravi

    அட்டகாசமாய் பிரகாசிக்கிறார் தலைவர்….இதற்க்கு (மட்டும்) தான் நாங்கள் ஆசைபடுகிறோம் தலைவா….

    தயவு செய்து No 1 No 2 என்ற எண்களுக்குள் தலைவரை அடக்கிவிட வேண்டாம். அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். எவ்வளவு பெரிய சாதனையாளர் என்று நாம் சொல்லி தெறிவதில்லை. அடுத்த மாதம் இந்த நாளுக்காக (12/12) காத்திருக்கிறோம்.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *