BREAKING NEWS
Search

வந்தாச்சு ஐபோன் -5… சிறப்புப் படங்கள்!

உள்ளத்தை அள்ளும் ஐபோன் -5… சிறப்புப் படங்கள்!

லகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 5 இன்று வெளியாகிவிட்டது. ஐபோன் 4-ஐ விட இன்னும் ஸ்லிம்மான, எடை குறைந்த, அகலத்திரை கொண்ட சூப்பர் போன் இது. விலை, பிற தொழில்நுட்ப சமாச்சாரங்கள், எப்போது வாங்கக் கிடைக்கும் என்பதையெல்லாம் நம்ம சக்திவேல் விரைவில் தருவார்!

இப்போது ஐபோன் 5.. சிறப்புப் படங்கள்!

 

ஐ போன்-5, ஐபோன் 4எஸ், ஐபோன் 4… ஒரு ஒப்பீடு!

-என்வழி ஸ்பெஷல்

படங்கள்: ஆப்பிள்

மேலும் படங்களுக்கு…




One thought on “வந்தாச்சு ஐபோன் -5… சிறப்புப் படங்கள்!

  1. Manoharan

    அருமை….அருமை …அருமை…. Mac ல் வீடியோ பார்த்தேன். அதற்க்கு அடுத்து இவ்வளவு அருமையாக படம் வெளியிட்டது நீங்கள்தான். இதை Save செய்து என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அவ்வளவு துல்லியமான படங்கள். நன்றி தல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *