BREAKING NEWS
Search

‘தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா?’

‘தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா?’

rajini9

“நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, அரசியல்வாதியாக ஆகணும் என்றோ எப்போதும் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. திடீரென்று அரசியலுக்கு வாங்க, வாங்க என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் நடிக்கிற சினிமா உள்பட எந்த ஒரு வேலையாகட்டும், காரியமாகட்டும், அதை ஒழுங்கா செய்யணும்; கரெக்டா செய்யணும்னுதான் நான் நினைப்பேன்.

தனி ஒரு மனிதனால் எந்த நாட்டையும் திருத்திவிட முடியாது. முதல்ல இந்த தனி மனுஷர்கள் திருந்தணும். அவங்க ஒவ்வொருத்தருக்கும் நம்ம நாட்டை திருத்தணுங்கிற உணர்வு வரணும். அப்ப எல்லாமே மாறும்!”

-தலைவர் ரஜினிகாந்த். (12.12.1995)




4 thoughts on “‘தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா?’

  1. srikanth1974

    உண்மைதான் தலைவா’ ஆனால் நீங்கள் தனி மனிதரல்ல
    கோடானுகோடி இதயங்களின் உயிர்த்துடிப்பு.

  2. srinivasan

    ரஜினியும் தனுசும் ஒன்றாக நடிக்கிரார்கலாமே? உண்மையா?

  3. Manoharan

    தனி மனிதனால் முடியாது, ஆனால் ஒரு தனி தலைவனால் முடியும்.

  4. Genesis

    Everything is very open with a clear explanation of the issues. It was definitely informative. Your website is very useful. Many thanks for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *