முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

80 ஆண்டு தமிழ் சினிமா வசூல்… முதலிடம் எந்திரன், அடுத்தது சிவாஜி!

Tuesday, January 31, 2012 at 11:14 am | 5,199 views

எந்திரன், சிவாஜி, தசாவதாரம்…. அப்புறம்தான் மற்ற படங்கள்! – ஒரு விரிவான ரிப்போர்ட்


க்கச்சக்க வசூல் சாதனைகள்… பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை ரசிகர்கள் தலையில் சுமந்து, சுமை தாங்காமல் கிடைக்கிற இடங்களிலெல்லாம் ‘இறக்கி’ வைத்துக் கொண்டிருக்கும் நேரம் இது!

உண்மையிலேயே இந்த நிமிஷம்… தமிழ் சினிமாவின் டாப் 5 வசூல் படங்களைப் பட்டியலிடுங்கள் என்று நிறையப் பேர் கேட்டுக் கொண்டனர். அதாவது ‘நண்பன் வசூல் சாதனைகள்’ குறித்து தவறான பிரச்சாரம் அவிழ்த்துவிடப்பட்ட நாளிலிருந்து.

திரையுலகில் முக்கிய விநியோகஸ்தர்கள், எக்ஸிபிட்டர்கள் எனப்படும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை கடந்த ஒரு வார காலமாக கேட்டு நாம் பெற்ற விவரங்களை இங்கே தருகிறோம்.

அவர்கள் இத்தனை கோடி ரூபாய் என்று துல்லியமாகக் கணக்கு சொல்லவில்லை. தெரிந்தாலும் சொல்லமாட்டார்கள். அவர்கள் பயம் அவர்களுக்கு. ஆனால் எந்திரன் பற்றி வந்துள்ளது மட்டும் அதிகாரப்பூர்வமானது. காரணம், இந்தக் கணக்கை பங்கு வர்த்தக அமைப்பான SEBI-க்கு சன் பிக்சர்ஸ் அறிக்கையாகவே தந்திருக்கிறார்கள்!

80 ஆண்டு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் டாப் 5 படங்கள்…

1. எந்திரன்

தமிழ் சினிமா என்றல்ல… இந்திய சினிமாவின் டாப் வசூலைக் குவித்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். இப்போதைக்கு இந்த வசூலைத் தொடும் அளவுக்கு வேறு படம் வருவதாகத் தெரியவில்லை. அதை தொடப்போவது கோச்சடையானா, ராணாவா பார்க்கலாம்!

சன் பிக்சர்ஸ் அறிக்கைப் படி ரூ 375 கோடி வசூல். நிஜத்தில் இன்னும் பல கோடிகள் மிஸ்ஸிங். காரணம், விற்கப்பட்ட டிக்கெட் விலை கொஞ்சமல்ல. சமீபத்தில் பொங்கலுக்கு ஒளிபரப்பியதிலேயே பல கோடிகளைப் பார்த்துவிட்டது சன் டிவி!

அபிராமி ராமநாதன்: “இந்தப் படத்தின் வசூலை முறியடிக்க ரொம்ப காலமாகும். அதற்கான தகுதி அடுத்த ரஜினி படத்துக்கு வேண்டுமானால் இருக்கலாம். வேறு படங்கள் பத்திக் கேக்காதீங்க… நோ கமெண்ட்ஸ்!”

முனி கன்னையா: “எங்கள் சத்யம் & எஸ்கேப்பில் புதிய சாதனை படைத்தது எந்திரன்.  ஏழு ஸ்க்ரீன்களில் வெளியிட்டோம். எங்கள் அரங்குகளில் வந்த எந்திரன் வசூல், மற்ற படங்களின் சிட்டி வசூலை விட அதிகம். இப்போதைக்கு எந்திரனுக்கு நிகரான வசூலைக் குவிக்கும் படம் வரும் என்று தெரியவில்லை..”

2. சிவாஜி  த பாஸ்

தமிழ் சினிமா வரலாற்றில் உலகளாவில் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய படம். தமிழ் சினிமாவை பெரிய அளவில் உலகெங்கும் வெளியிடலாம் என்ற நம்பிக்கையை தந்த படம். இந்திய சினிமாவுக்கு உலக மார்க்கெட்டை பெரிதாகத் திறந்துவிட்டது இந்தப் படம்தான்.

இந்தியாவில் 200 நாட்களுக்கு மேல் ஓட்டம். கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என பல பகுதிகளில் அப்படியொரு வசூல்.

இந்தப் படத்தின் வசூல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை. ரூ 168 கோடி என முதலில் சொல்லப்பட்டது. பின்னர் ரூ 147 கோடி என்றனர். ரூ 138 கோடி என சிலர் தகவல் கூறுகின்றனர்.

இந்தப் படத்தின் வசூல் குறித்து பலர் விஷமத்தனமாக கருத்து பரப்பி வந்தாலும், பிரபல விநியோகஸ்தர் கலைப்புலி சேகரனிடம் கேட்டபோது, “எந்திரன் வரும்வரை சிவாஜிதாங்க நம்பர் ஒன் கலெக்ஷன் தமிழ் சினிமாவில். இந்தப் படத்தால நஷ்டம் என யாராவது புலம்பினா, அது அவர்கள் செஞ்ச முட்டாள்தனத்தால் மட்டுமே நடந்திருக்கும்,” என்றார்.

3. தசாவதாரம்

ஒரு முறை விக்கிபீடியாவில் இந்தப் படத்தின் வசூல் ரூ 250 கோடி எனப் போட்டு வைத்திருந்தார்கள். சினிமா, லோக்கல் பாலிடிக்ஸில் யார் வேண்டுமானாலும் எடுத்தாளக் கூடிய ‘கைப்புள்ள’ நம்ம விக்கி என்பதால் சட்டை செய்யவில்லை.

ஆனாலும், அதிக பட்ஜெட், அதிக அரங்குகளில் வெளியீடு, கமல் ஹாஸனுக்கென்றுள்ள ரசிகர்கள், சிவாஜி படத்துக்கு பயன்படுத்தப்பட்ட மார்க்கெட்டிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி உலகளாவிய வெளியீடு போன்றவற்றால் இந்தப் படம் ஓரளவுக்கு ஓடியது. இந்தப் படத்தின் வெளிநாட்டு வசூல், தெலுங்கு டப்பிங் வசூல் எல்லாமாகச் சேர்த்து ரூ 130 கோடி என்பதுதான் இறுதி நிலவரம்.

இதுகுறித்து கலைப்புலி சேகரனிடம் கேட்டபோது, “வசூல் விவரங்கள் துல்லியமாக எனக்குத் தெரியாது. அந்தப் படத்துக்கான வசூல் குறித்து பெரிதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது எந்த நாட்டில் என்று தெரியவில்லை. இந்தியாவில் சுமார்தான். இந்தியில் டப் செய்யப்பட்ட போது மிக மோசமாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் இதற்குப் பிறகு வந்த சூர்யாவின் அயன் படம் பெரிய அளவில் கலெக்ஷன் பார்த்தது…” என்றார்.

அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, “என்னை வம்புல மாட்டி விடாதீங்க. நல்லா ஓடுச்சி. எத்தனையாவது ரேங்க்னு கேக்க வேணாம். மொத ஐந்து படங்கள்ல ஒண்ணா சொல்லலாம்!” என்றார்.

4. மங்காத்தா

மங்காத்தா படம்தான் கடந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் எனப் பெயர் வாங்கியது. இந்தப் படத்தின் வசூல் கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்குள். ஆனால் சன் பிக்சர்ஸ் ரூ 130 கோடி என அறிவித்ததாக ஒரு தகவல் பரவியது.  சிஃபி உள்பட பல இணையதளங்கள், பத்திரிகைகளும் இந்த செய்தியை அப்படியே வெளியிட்டதுதான் தமாஷ். விசாரிக்கையில், அப்படியொரு அறிக்கையே தரவில்லை என்றது சன் பிக்சர்ஸ்.

ரூ 40 கோடியில் தயாரான இந்தப் படத்தால் நல்ல லாபம். ஆனால் சிலர் நட்டக் கணக்கு காட்டவும் தவறவில்லை.

இந்தப் படம் குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதரிடம் கேட்டபோது, “படம் பெரிய ஹிட்தான். திரையரங்குகளுக்கு பெரிய லாபம் இல்லை என்றாலும் நஷ்டமில்லை. ஆனால் நகர்ப்புற அரங்குகளில் நல்ல வசூல். இந்தப் படம் அஜீத் படங்களில் அல்டிமேட் வசூல்,” என்றார்.

5. 7-ஆம் அறிவு

சூர்யா மீதான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால்தான் அந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினோம். இப்போதும் அப்படியே. கடந்த ஆண்டின் டாப் 5 சொதப்பல்களில் ஒன்று இந்தப் படம்.

ஆனால் தமிழ் சினிமாவில் மோசமான விமர்சனங்களைத் தாங்கி வந்த ஒரு படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நிலைத்து நிற்பது அரிது. அப்படியொரு ‘பெருமை’ இந்தப் படத்துக்கு உண்டு.

ரூ 55 – 60 கோடியில் தயாரான படம் இது. படம் வெளியானதும் பலத்த ஏமாற்றம் எல்லோருக்கும். முதல் 20 நிமிடங்களுக்காக இவ்வளவு செலவா என்றுதான் கமெண்ட் அடித்தார்கள். இன்னொரு பக்கம் தமிழ் உணர்வை மலிவான வியாபாரமாக்கியிருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது (ஆனால் வெளிநாடுகளில் அந்த காட்சிகளுக்குதான் நல்ல வரவேற்பாம்!) ஆனால் எதிர்மறை விமர்சனங்களே இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரமாகிவிட்டன. இன்றைய தேதிக்கு ரூ 80 கோடி வரை இந்தப் படம் வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸில் சொல்கிறார்கள்.

“படம் சரியில்லை என்பது உண்மைதான். ஆனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர் மூன்றுபேருமே இந்தப் படத்தால எனக்கு நஷ்டமில்லை, ஓரளவு லாபம்தான்னு சொல்லும்போது, அது வெற்றிதானே,” என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் விமர்சகரான ராமானுஜம்.

இதுகுறித்து அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, “ஏழாம் அறிவு எங்க தியேட்டர்ல நல்லாதான் போச்சு. தப்பு பண்ணல,” என்றார்.

வசூல் ரேங்கைப் பொறுத்தவரை மங்காத்தா, 7ஆம் அறிவு சற்று முன்னே பின்னே என்ற நிலைதான்.

இதுதான் 80 ஆண்டு கால தமிழ் சினிமாவின் டாப் 5 வசூல் படங்கள்… இன்றைய தேதிக்கு. முத்து, சந்திரமுகி, படையப்பா போன்றவை முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.

வெளிநாடுகளில் அதிகவசூல் செய்த டாப் 5 படங்களில் நான்கு ரஜினியின் படங்கள் என்பது அடுத்த கட்டுரைக்கான சமாச்சாரம்!

மற்றடி, எங்கள் படம் எந்திரனைத் தாண்டிவிட்டது என யார் வேண்டுமானாலும் மார்தட்டலாம்… கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல். அதனால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை!

-வினோ

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

43 Responses to “80 ஆண்டு தமிழ் சினிமா வசூல்… முதலிடம் எந்திரன், அடுத்தது சிவாஜி!”
  1. santhosh says:

    supppppppppppppppper vino….. indha article-la kunjooo ilaya thullapathyku anupivaikavum… :) awsome article..well done..

  2. Simple fan of superstar! says:

    ஆஹா ஆஹா ஆஹா. கலக்கிட்டீங்க தல!

  3. Krish says:

    முதல் படம் awesome! நம்ம தலைவர் ஒருத்தருக்குதான் இந்த கம்பீரம். அந்த முக பாவத்தைப் பாருங்கள். சிம்மாசனத்தில் உட்கார்ந்தாலும் அந்தப் பெருமையை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், எப்போதும் மனிதனாகவே இருப்பார் தலைவர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

  4. endhiraa says:

    “மற்றடி, எங்கள் படம் எந்திரனைத் தாண்டிவிட்டது என யார் வேண்டுமானாலும் மார்தட்டலாம்… கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல். அதனால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை!”

    வினோ ஜி ! சூப்பர் !! திருந்தறவங்க இதைப் பார்த்து திருந்தினா சரி !!

  5. ஜான் says:

    எனக்கு ஒரு சந்தேகம்.

    அது என்ன என்றால், ஆண்டுகள் போகப் போக
    டிக்கெட் விலை ஏறும். அதனால் வசூலும் ஏறும்.
    பத்து வருடம் கழித்து மினிமம் டிக்கெட் நூறு
    ரூபாய் ஆக இருக்கலாம். அப்போது சொம்பு படம்
    கூட இருநூறு கோடி வசூல் வாங்கலாம். அதனால்
    சொம்பு படம், விஜய் படம் எந்திரன் சாதனையை
    முறியடித்து விட்டது என சொல்லலாமா?

  6. rana says:

    அந்த சில்லறை பயலுக்காக நீங்க இவ்வளவு விஷயங்கள் எழுதணுமா? இதை போன்று ரஜினி ரசிகர்கள் பேச வேண்டும் அதன் மூலம் நமக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதுதான் அவனின் நோக்கமே… சூரியனை பார்த்து நாய் குழைத்தது என்பதற்காக சூரியனின் மகிமைகளை திரும்ப திரும்ப சொல்ல தேவையில்லை , அது அந்த நாயை பெரிய ஆளாக நினைக்க வைக்கும்..

  7. Snake says:

    சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.

  8. Prasanna kumar says:

    அற்புதமான பதிவு தலைவர் படங்கள் எப்போவுமே No 1 தான் ……!!!!
    Thanks for sharing Vino sir…..:)

  9. குமரன் says:

    Snake

    ///சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.///

    இங்கே படியுங்கள்: “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசாதீர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Sivaji_%28film%29
    In Canada, the film released in 10 screens in 3 major cities along with special screenings for the Tamil diaspora in the smaller cities.[51] It also became the first Tamil film to be screened for over 100 consecutive days in Toronto at two Cineplex theatres. In United Kingdom, the film debuted on the box-office list at # 9 with earnings of about £14000 per screen – the highest screen average in 2007. It was the first South Indian film to enter UK Top 10. In United States, Sivaji was released in 24 theaters with subsequent additions of 19 and 21 theaters for the Tamil version and Telugu version respectively.[52] The producers of the film claimed that the film was going to be dubbed in Chinese and Japanese by Ayngaran International, the holder of international rights of the film.[45] The response in Cape Town was disappointing, while the box-office collections in Johannesburg and Durban allowed it to become the first Tamil film to feature in the South African box-office top 10.[53] Singapore Airlines bought a 3-month exclusive in-flight screening rights to the film, a first for the airline for any Tamil பிலிம்.

  10. surya says:

    நன்றி வினோ
    ஒருவன் பேட்டி கொடுத்திருக்கிறான் friend படம் தான் top இன்னு
    ( அதாவது எந்திரனை விட இவன் படம் வசூலில் மிஞ்சிவிட்டதாக…..)
    இத பாத்தானா அவனுக்கு எகிறிடும் top – இப்பவாது வாய் அடங்கரானு பார்போம்.
    சரி
    வினோ ஏன் நீங்க top ten இல் 6,7,8,9,10 ஐ௦ விட்டுடீங்க please அதையும் publish பண்ணுங்க .

  11. rajinivenu says:

    வினோ, chandramukhiya விட்டுடிங்க அப்போவே 125 crores சொன்னங்க

  12. kabilan says:

    தம்பி snaku பொது இடத்தில பேசும் பொது வார்த்தைகள் அளந்து பேசணும் ,சும்மா keyboard இருக்குனு கண்ணா பின்னானு type பண்ண கூடாது,முதல உன் பேருல எழுது

  13. venkat says:

    வினோ

    This is like you are sending the message to deaf ears. We all know what is the fact.

    Regards

    Venkat

  14. jhony says:

    விளம்பரத்துக்காக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மிஞ்சிடுவார் போல விஜய் ..

  15. vasanth says:

    1,endiran-(450 cr)2,sivaji(250CR)-3,sandiramuki .(150CR)veli naddil padam oduya enkalukku theriyum ,unmaiya sonna kamalukku eroppavil oru satharana herovitku varum makkal kuda varuvathillai. thasavatharam enkalukku padu tholvi, ithu unmai ,intha padam chennail vetti ,matta idankalil sumar marrum tholvi ,athikama pona 80 cr vasul panniirukkum ,unmaiya vetti enral thayarippalar een kamali vaiththu padam edukkavillai.

  16. simple fan of superstar! says:

    ஹாய் ஸ்னேக் ! டொராண்டோவில் சிவாஜி தி பாஸ் 2 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது நான் இங்கே தான் வசிக்கிறேன்

  17. Singham says:

    simple fan of superstar! says:
    January 31, 2012 at 6:05 pm

    ஹாய் ஸ்னேக் ! டொராண்டோவில் சிவாஜி தி பாஸ் 2 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது நான் இங்கே தான் வசிக்கிறேன்

    ———————–//
    அது சேரி எதினர் பேர் படம் பார்த்தாங்க 44 பேர?

  18. ajith Rasigan says:

    ஓகே நா ஏத்துக்குறேன் ரஜினி சார் கமல் சார் தான் 1 அண்ட் 2 . இவர்களுக்கு அப்புறம் எந்த பெருமையும் அடிக்கத எங்கள் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை தல அஜித் மட்டும் தான்.

  19. Raja says:

    இதையும் பார்க்கவும் http://www.imdb.com/list/XleCdx5vlh8/

  20. Raja says:

    எந்திரன்
    சிவாஜி
    தசவதாரம்
    ஏழாம் அறிவு
    மங்காத்தா
    சந்திரமுகி
    சிங்கம்
    அயன்
    வேலாயுதம்
    அந்நியன்

  21. Raja says:

    எந்திரன் 375 c
    சிவாஜி.   128c
    தசவதாரம். 94c
    ஏழாம் அறிவு. 90c
    மங்காத்தா. 68c
    சந்திரமுகி. 65c
    சிங்கம். 65c
    அயன். 60c
    வேலாயுதம். 60c
    அந்நியன். 57c

  22. எந்திரன், சிவாஜி, தசாவதாரத்தை முறியடிச்சதா சொல்றவங்க கிட்ட ஒரேயொரு கேள்விதான் “எத்தனை தடவைடா இதையே திரும்ப திரும்ப சொல்லுவீங்க?”

  23. Nanda says:

    Good one Vino! This will help vijay fans to understand where they are…!!!

  24. Raja says:

    Top 10 films in Malaysia
    1. Enthiran  3.1 m
    2. Sivaji the Boss 2.54 m
    3. Dasavatharam 1.72 m
    4. Chandramukhi   1.54 m
    5. Singam  1.47 m
    6. Aadhavan 1.46 m
    7. Vettaikkaran 1.33 m
    8. Mankaththa 1.10 m
    9. Kanthasamy 1.08 m
    10. Ayan 1.05 m

    Nanban 0.55 m less than Sura 0.89 m 

  25. simple fan of superstar! says:

    எத்தனை பேர் படம் பாத்தாங்கன்னு கேள்வி 100 வது நாள்ல இங்கே 44 பேர் ஒன்னும் கம்மியில்ல தெரியுமா? ஏன் மத்த யாரோட படமாவது 100vathu நாளை ௨ பேரை வச்சாவது ஓடியிருக்கா ? சிங்கம் ??????

  26. snake says:

    குமரன் says:
    January 31, 2012 at 3:42 pm
    Snake

    ///சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.///

    இங்கே படியுங்கள்: “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசாதீர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Sivaji_%28film%29
    In Canada, the film released in 10 screens in 3 major cities along with special screenings for the Tamil diaspora in the smaller cities.[51] It also became the first Tamil film to be screened for over 100 consecutive days in Toronto at two Cineplex theatres. In United Kingdom, the film debuted on the box-office list at # 9 with earnings of about £14000 per screen – the highest screen average in 2007. It was the first South Indian film to enter UK Top 10. In United States, Sivaji was released in 24 theaters with subsequent additions of 19 and 21 theaters for the Tamil version and Telugu version respectively.[52] The producers of the film claimed that the film was going to be dubbed in Chinese and Japanese by Ayngaran International, the holder of international rights of the film.[45] The response in Cape Town was disappointing, while the box-office collections in Johannesburg and Durban allowed it to become the first Tamil film to feature in the South African box-office top 10.[53] Singapore Airlines bought a 3-month exclusive in-flight screening rights to the film, a first for the airline for any Tamil பிலிம்
    ——————————————————————————–

    you know the problem with relying on wikipedia anybody change anyhing in there so i wont use that as my back up.

    second if it was true then dasaavatharam Dasavathaaram ultimately grossed around 200 crore (US$40 million)–250 crore (US$50 million) worldwide,[61][62] making it the No. 1 highest grossing Tamil film in their 80-year history. According to Box Office Mojo, the film grossed $26,356,962 in the first three weeks

    if the above statement is correct then list by vino will be wrong you know the funny thing if you searched Dasavathaaram in box office mojo search section nothing comes up which wikipedia use as a source so know you how wikipedia works

    i do agree with the 1 to 5 list no doubt about it

  27. snake says:

    தம்பி snaku பொது இடத்தில பேசும் பொது வார்த்தைகள் அளந்து பேசணும் ,சும்மா keyboard இருக்குனு கண்ணா பின்னானு type பண்ண கூடாது,முதல உன் பேருல எழுது

    ——————————————————————————-
    seroiusly this is public place i didn’t know that i thought this was the internet.

    there is ia reason after the article there is section called Speak Your Mind i type down what i felt so if thats bother you then don’t read the comments section.

    i use the keyboard to get my point across not becuse i have a keyboard

    why do you want my name how do i know thats your real name the problem it not with the names just with the facts
    ___________________

    இங்கே தரப்பட்டுள்ளவை இணையதள புள்ளி விவரங்கள் அல்ல. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசித் திரட்டிய முதல்தர தகவல்கள். இதை நம்ப மறுக்கும் நீங்கள், எங்கோ படித்ததையெல்லாம் ஆதாரமாகக் கொட்டுவது தமாஷாக இருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லை என்பதால், ஒரு விஷயம் பொய்யாகிவிடுமா.. சிவாஜி தொடர்பான உங்களது மற்ற இரு கமெண்டுகள் அபத்தமானவை என்பதால் வெளியிடப்படவில்லை.
    -என்வழி

  28. snake says:

    குமரன் says:
    January 31, 2012 at 3:42 pm
    Snake

    ///சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.///

    இங்கே படியுங்கள்: “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசாதீர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Sivaji_%28film%29
    In Canada, the film released in 10 screens in 3 major cities along with special screenings for the Tamil diaspora in the smaller cities.[51] It also became the first Tamil film to be screened for over 100 consecutive days in Toronto at two Cineplex theatres.

    ——————————————————————————–

    you are going to rely wikipedia then let see this what wikipedia said

    Dasavathaaram ultimately grossed around 200 crore (US$40 million)–250 crore (US$50 million) worldwide making it the No. 1 highest grossing Tamil film in their 80-year history. According to Box Office Mojo, the film grossed $26,356,962 in the first three weeks of release.

    so if you want to show me other than wikipedia i will take a look

  29. snake says:

    குமரன் says:
    January 31, 2012 at 3:42 pm
    Snake

    ///சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.///

    இங்கே படியுங்கள்: “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசாதீர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Sivaji_%28film%29
    In Canada, the film released in 10 screens in 3 major cities along with special screenings for the Tamil diaspora in the smaller cities.[51] It also became the first Tamil film to be screened for over 100 consecutive days in Toronto at two Cineplex theatres

    you want to back up your claim with wilipedia as a fact let me see this what wikipedia said

    Dasavathaaram ultimately grossed around 200 crore (US$40 million)–250 crore (US$50 million) worldwide,[61][62] making it the No. 1 highest grossing Tamil film in their 80-year history. According to Box Office Mojo, the film grossed $26,356,962 in the first three weeks of release.

    if you go search boxoffice mojo which wikipedia refer as a source they don’t have anything about Dasavathaaram

    if that was true then what about enthiran & sivaji

    so if you can provide a differnt source as a backup i would love have a look at it then

  30. snake says:

    குமரன் says:
    January 31, 2012 at 3:42 pm
    Snake

    சிவாஜி த பாஸ் கனடாவில் டொரண்டோவில் இரு அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
    it never happened vino stop bullshitting. show me the proof it’s just like nanban team saying they made 100 crores in a week.

    இங்கே படியுங்கள்: “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசாதீர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Sivaji_%28film%29
    In Canada, the film released in 10 screens in 3 major cities along with special screenings for the Tamil diaspora in the smaller cities.[51] It also became the first Tamil film to be screened for over 100 consecutive days in Toronto at two Cineplex theatres
    ——————————————————————————–

    you want to back up your claim with wilipedia as a fact let me see this what wikipedia said

    Dasavathaaram ultimately grossed around 200 crore (US$40 million)–250 crore (US$50 million) worldwide,[61][62] making it the No. 1 highest grossing Tamil film in their 80-year history. According to Box Office Mojo, the film grossed $26,356,962 in the first three weeks of release.

    the problem with wikipedia anybody can change the article to suit thier needs

    http://answers.yahoo.com/question/index?qid=20080305154153AAL6IYt

    http://mashable.com/2007/08/15/fox-caught-wikipedia/

    if you go search boxoffice mojo which wikipedia refer as a source they don’t have anything about Dasavathaaram

    if that was true then what about enthiran & sivaji

    so if you can provide a differnt source as a backup i would love have a look at it then

  31. snake says:

    இங்கே தரப்பட்டுள்ளவை இணையதள புள்ளி விவரங்கள் அல்ல. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசித் திரட்டிய முதல்தர தகவல்கள். இதை நம்ப மறுக்கும் நீங்கள், எங்கோ படித்ததையெல்லாம் ஆதாரமாகக் கொட்டுவது தமாஷாக இருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லை என்பதால், ஒரு விஷயம் பொய்யாகிவிடுமா.. சிவாஜி தொடர்பான உங்களது மற்ற இரு கமெண்டுகள் அபத்தமானவை என்பதால் வெளியிடப்படவில்லை.
    -என்வழி

    i truly belive the list is right nobody said the list is wrong my problem is with the 2 theatre in toronto you said run for 100 days which i said was wrong not the full article.

    i didn’t come up with my facts just reading some article and posted it. i do have info and know lot of industry people who have been frank with me to give info on cllections on most of the movies releases.

    i didn’t say anyhing bad about sivaji i don’t know how do you come up with that conclusion.
    ______

    http://www.envazhi.com/rajinikanths-4-movies-placed-in-top-5-overseas-box-office/ சிவாஜி 101- நாட்கள் ஓடிய தியேட்டர்கள் விவரம்.

    -என்வழி

  32. M Senthil says:

    First Still : Subject-ku eatha still.

    y again & again this explanation?

    SUN can NOT be covered by 1000 hands.

    Rajni Film Collection can not be hide by any bluffing

  33. kabilan says:

    தம்பி சனுக்கு யாராச்சும் இங்க வினோ அண்ணன் குறித்து பேசுகையில் தவறான வார்த்தைகளை உபயோக படுத்து இருகிரரகளா ????????????அது என்ன bullshitting ,எந்த தைரியத்துல அந்த மாதிரி வார்த்தைகளை use பண்றீங்க.முதலில் கண்ணிய மான வார்த்தைகளை உபயோக படுத்த கற்று கொள்ளுங்கள் .அப்புறம் அதரம் சேதாரம் எல்லாம் குடுங்க .நன் கமெண்ட் செக்டயொன படிக்கச் கூடாது நு சொல்ல நீங்க யாரு ???????பெற சொல்லடி போய்கிட்டே இருங்க.தைரியம் இல்ல.என் பேரு இது தான்

  34. kabilan says:

    அந்த சனுக்கு இருக்குறது snaku அவர்களை குறிக்கும்

  35. vijay says:

    கிரேட் அர்டிச்லே,
    மங்காத நோ ௪ ஆல் time

  36. snake says:

    http://www.envazhi.com/rajinikanths-4-movies-placed-in-top-5-overseas-box-office/ சிவாஜி 101- நாட்கள் ஓடிய தியேட்டர்கள் விவரம்.

    -என்வழி

    can you name 2 theatre that sivaji run for 100 days thats all i ask
    the ad you show me as proof list the name of the cities in canada not the theatres.

    the ad give the cities list and the theatres list for all over the world but if you see it in canada it only list the cities not the theatres.

    if AVM has proof for all the theatre in the world how come they didn’t list the name of the theatres in canada they just got the info from wikipedia with out verifying it they put it out on the list.

    there are like close 50 to 100 screens in those cities as most of the are controlled by cineplex entertaintment they lease out theatre all movies including north and south india movies they cost around $750 to $1500 a day depend on the seats capacity. except the movie titanic no other movie run for 100 days in these theatre or any one of the theatres in canada.

    below is the list of theatre check with them if my facts are untre

    list of canadian movie theatre

    http://en.wikipedia.org/wiki/List_of_Cineplex_Entertainment_movie_theatres
    http://en.wikipedia.org/wiki/List_of_cinema_and_movie_theater_chains#Canada

  37. snake says:

    தம்பி சனுக்கு யாராச்சும் இங்க வினோ அண்ணன் குறித்து பேசுகையில் தவறான வார்த்தைகளை உபயோக படுத்து இருகிரரகளா ????????????அது என்ன bullshitting ,எந்த தைரியத்துல அந்த மாதிரி வார்த்தைகளை use பண்றீங்க.முதலில் கண்ணிய மான வார்த்தைகளை உபயோக படுத்த கற்று கொள்ளுங்கள் .அப்புறம் அதரம் சேதாரம் எல்லாம் குடுங்க .
    ———————————–

    bullshitting
    noun

    foolish, insincere, exaggerated, or boastful talk; nonsense
    intransitive verb, transitive verb bullshit

    is not a bad word bullshitting it’s a way of expressing my feeling when i read the article you find out fiction is stranger than facts and thats the least word word came to my mind to feel what i just read

    ——————————————————————————
    நன் கமெண்ட் செக்டயொன படிக்கச் கூடாது நு சொல்ல நீங்க யாரு ???????பெற சொல்லடி போய்கிட்டே இருங்க.தைரியம் இல்ல.என் பேரு இது தான்

    ——————————

    may be you need to read what is said if you are offened by my comment then you shouldn’t be reading comments section i didn’t tell you not to read comments get that through you thick head first.

    i loved to called snake as people are called paris,Brooklyn and apple there is a person called india you have problem with that too

  38. kabilan says:

    தவறான வர்தகைளை உபயோகபடுத்தி விட்டு.என்னென்னமோ காரணங்களை அடுக்கும் உங்கள மாதிரி ஆளுகெல்லாம் தவறான வார்த்தைகளை நேரடியாக பயன் படுத்து பவர்கள் எவலோவோ மேல் .நன் என் தலையில் எதி கொண்டேன்.நீங்கள் சில விஷயங்களை தலையில் ஏத்தி கொள்ள பாருங்கள்

  39. Gopi says:

    இந்த தண்ணி பாம்பு (Snake) தொல்லை தாங்க முடியல… கபிலன் நீங்கள் உங்கள் நேரத்தை இது (Snake) மாதிரி விமர்சனத்துக்கு பதில் சொல்லி நேரத்தை வீண் ஆக்க வேண்டாம்!

  40. kabilan says:

    ஓகே கோபி சார்.இனிமேல் சொல்லபோவதும் இல்லை,சொன்னாலும் அவருக்கு புரியபோவதும் இல்லை .

  41. vasu says:

    eppavumay thalaithan best

  42. vasu says:

    sorry thalivar rajini thaan best
    (naan ajit ah sollalingooooo)

  43. snake says:

    டுடே இஸ் மை birthday

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)