தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2
Sunday, April 26, 2009 at 4:29 am | 497 views
தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2
கேள்வி பதில் பகுதிக்கு வாழ்த்துச் சொன்ன, லேட்டாயிடுச்சே என்று குறைபட்டுக் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நேற்றைய கேள்வி பதில்களின் தொடர்ச்சி…
நேற்றைய தொடர்ச்சி…
தமிழன் என்று அடிக்கடி சொல்பவர்தான் தமிழனா? தமிழ்நாட்டுல பொறந்தாதான் தமிழனா? பெரியார் புகழ் பாடறவங்க மட்டும்தான் தமிழனா?
தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார்களே… முதல்வர் என்பவர் முதன்மை வேலைக்காரர்தானே… அவருக்கு கீழ் நிறைய மந்திரிகள், எம்எல்ஏக்கள், அலுவலர்கள் என இருப்பவர்களும் வேலைக்காரர்கள்தானே… அப்போ பகுத்தறிவாளர்கள் முட்டாள்களா?
வேலைக்காரன்னு மரியாதை இல்லாம பேசறானேன்னு நினைக்க வேண்டாம். மக்கள் பணத்தில் நடப்பதுதானே அரசாங்கம்… என் காசை எனக்கு செலவழிக்கிற கணக்குப் புள்ளை, வேலைக்காரர்தானே! (பதில் சொல்லலேன்னா கமெண்ட் போட்டே நோகடிச்சிடுவேன்!)
டி.சுப்பிரமணியன், subramaniam.thirunavukkarasu@gmail.com
இருங்க… இருங்க… கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.
யார் தமிழன்?
தன்னை எப்போதும் ‘தமிழன்… தமிழன்’ என மாரிலடித்து ஒப்பாரி வைப்பவன் அல்ல… தமிழ்நாட்டில் பிறந்துவிட்டேன் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டிக் கொண்டிருப்பவனும் அல்ல…
தமிழகத்தில் பிறந்தவன்தான் தமிழனை ஆள வேண்டும் என்பது சட்டமும் அல்ல…
மனதில் நிஜமான இன உணர்வும், தமிழை தன்மொழியாய் நேசித்து தமிழனின் சுக துக்கங்களில் உண்மையாய் பங்கெடுத்துக் கொள்கிற யாரும் தமிழனே.
பிறப்பால் மட்டும் தமிழனாய் இருந்து என்ன பயன்? உணர்வால், உண்மையால், உதவியால் தமிழனாய் இருப்பதே சிறப்பு.
இனத்தைக் காட்டிக் கொடுத்து கட்சித் தலைவனாய், மந்திரியாய், முதல்வனாய் உயர்பவர்கள் இந்த இனத்தில் முளைத்த அவமானங்கள்.
முதல்வர் என்பவர் வேலைக்காரர்தான்… ஆனால் மரியாதைக்குரிய, நம்மையும் அதிகாரம் செலுத்தும் சட்ட அனுமதி பெற்ற வேலைக்காரர். அவருக்குக் கீழே உள்ளவர்களும் அப்படியே. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்காக சட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள மரியாதை அது. நீங்கள் சட்டத்தை மதிப்பவராக இருந்தால், சட்ட அங்கீகாரம் பெற்றவர்களையும் மதியுங்கள்.
நாளை ரஜினி முதல்வராகிவிட்டாலும் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா!
****
இந்தக் கவுண்டமணி என்னதான் பண்றார் தல… சும்மா இருக்கிறதுக்கு ஏதாவது படங்களில் நடிக்கலாமே!
(செல்வபாரதி, selvabharthi3984@gmail.com)
நீங்க நினைப்பது போல வாய்ப்புக்காக அலையும் ரகமில்லை கவுண்டர்.
தான் நினைப்பது போலவே எல்லாம் நடந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்கு உண்டு. இப்போதும் நான்கு படங்களில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய நமது பத்திரிகையாள நண்பர் சொன்னார்.
‘நான் நடிக்கிறதெல்லாம் உண்மைதான்யா… ஆனால் அந்தப் படங்கள் எப்போ வரும்னுதான் சொல்ல முடியாதே!’ என்றாராம் கவுண்டர் ஒரு முறை நக்கலாக!
******
கருணாநிதி கெட்டவரா? ரொம்ப கெட்டவரா?
தலைவர் குடும்பத்திளிருந்து யார் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர்? அறிவுநிதியா? உதயநிதியா? வேறு எதாவது நிதியா?
அடுத்த தி.மு.க முதல்வர் யார்? அன்பழகனா? ஆற்காடா?
கருணாநிதியின் மிக பெரிய ஜால்ரா யார்?
(பால்பழனி, g4palani@gmail.com)
ஆக மொத்தத்தில் அவர் நல்லவரில்லை என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா… விஷத்தில் கொஞ்சமென்ன, அதிகமென்ன… விஷம் விஷம்தான்.
முதல்வர் பதவிக்கே அங்கு நான்கைந்து வேட்பாளர்கள் முட்டிக் கொண்டிருக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பற்றிப் பேசுகிறீர்களே…
கருணாநிதியின் மிகப்பெரிய ஜால்ரா யார் எனும் போட்டியில் இப்போதைக்கு வெற்றி பெற்றிருப்பவர் எம்ஜிஆரால் எக்கச்சக்க பதவி, சொத்து சேர்த்த ஜெகத்ரட்சகன்! (ஒவ்வொரு கேள்வியா கேளுங்க பழனி)
******
தேர்தல் விதி மீறல்கள் குறித்து எங்கே அல்லது யாரிடம் புகார் தரலாம்?
எஸ்.என்.கணேஷ், ganesh_sn@yahoo.co.in
சென்னை வட பழனியில் 100 அடி சாலையில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் தரலாம்.
தலைமைச் செயலகத்தின் புகார் பிரிவுக்கும் அனுப்பலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். மிக அவசரம் எனும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே புகார் தரலாம். தேர்தல் நேரத்தில், ஆணையத்தின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதுதான் காவல் துறையும்.
*********
ஈழமக்களின் இந்த துயரத்துக்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்று கூறுவதை ஏற்கிறீர்களா?
பாரதி, rajinibharathi@hotmail.com
‘நாங்கள் அடிமையாக சந்தோஷமா இருந்தோம். எங்களுக்கு தனிநாடும், சுதந்திர வாழ்க்கையும் வாங்கித்தர வந்த விடுதலைப் புலிகளால்தான் இந்த கஷ்டமெல்லாம்’ என்று சொல்வதற்கு சமமானது உங்கள் கேள்வி.
பேரினவாதமும், இந்திய அரசின் சுயநலமும் கைகோர்த்ததால் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் இது.
அதற்கு தோதாக சிக்கியது ராஜீவ் கொலை. இதுபற்றி பெரிய புத்தகமே எழுதலாம். இப்போதைக்கு இது போதும்.
*******
காங்கிரஸ் தனது ஆட்சி முடிவதற்குள் ஈழத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தாலே இலங்கை அரசுக்கு தீவிரமாக தற்போது உதவிக்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது? இது பற்றி உங்கள் கருத்து…
அன்புடன்… கிரி
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா…
ஈழத்தில் வன்னிக் களமுனையில் இந்தியப் படைகள் உள்ளன, இந்திய ஆயுதங்களே நம் உறவுகளைக் கொல்கின்றன என்ற உண்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர். புலிகளும் இக்குற்றச்சாட்டை பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.
திரும்பவும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற காங்கிரசின் ‘தன்னம்பிக்கை’யும், தமிழ்நாட்டு அரசியல் மீது சோனியாவுக்குள்ள அசைக்க முடியாத ‘நம்பிக்கையும்’தான், கணவர் கொலைக்குப் பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
*********
உங்களை மாதிரி ரஜினி வெறியர்கள் எப்போதான் திருந்துவீர்கள்?
அருள்பிரகாஷ், tamilspot@gmail.com
ஏன்… எதற்காக… திருந்த வேண்டும்? ரஜினி ரசிகர்களால் இந்த தேசத்துக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட்டது…
அல்லது தமிழ்நாட்டில் எத்தனை குடிகள் முழுகிப் போயிருக்கின்றன?
என்னமோ ரஜினியைப் புகழ்கிறவர்கள் தேசத் துரோகிகள் போலவும், இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் உலகமகா அறிவுஜீவிகள் என்றும் நினைப்பு.
உண்மையில் ரஜினிக்கு இருப்பவர்கள் ‘ப்ரியர்களே’… வெறியர்கள் அல்ல!
அவரே சொன்னதுபோல இது அன்பால சேர்ந்த கூட்டம்!
ஒரு ரஜினி ரசிகன் தொடர்ச்சியாக செய்கிற நற்பணிகளில் ஒன்றையாவது, வாழ்நாளில் ஒரு முறையேனும் நீங்கள் செய்திருப்பீர்களா தெரியவில்லை. குறைந்தபட்சம் 50 மில்லி ரத்தம் கொடுக்க நீங்கள் தயாரா என உங்களையே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!
(உங்கள் கேள்வியை முழுமையாக வெளியிடாததற்காக சந்தோஷப்படுங்கள்!).
********
சந்திரமுகி படத்தின் டைட்டிலில் கமல்ஹாசனுக்கு நன்றி என போடுகிறார்களே… ஏன்?
(மோகன்குமார், mkumarsrm@gmail.com)
தனது மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தின் பணிகளை பாதியில் விட்டுவிட்டு, ரஜினி – சிவாஜி குடும்ப நிகழ்வான சந்திரமுகி பூஜையில் கலந்து கொண்டார் கமல்.
மேலும், சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான சூழலில், சந்திரமுகியை அதிக அளவு திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டினார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.
வழக்கமாக கமல் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்ட திரையரங்குகளும் கடைசி நேரத்தில் சந்திரமுகியைத் திரையிட விருப்பம் தெரிவிக்க, கமலும் தன் நண்பருக்காக விட்டுக் கொடுத்தார்.
அந்த நன்றிதான் டைட்டிலில் தெரிந்தது!
-இது சிவாஜி பிலிம்ஸ் பிஆர்ஓ டயமண்ட் பாபு தெரிவித்தது.
-வினோ
முதல் பகுதியைப் படிக்க…
கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1











My questions:
1) Can those that are behind this site leave the “Rajni fan” angle, and voice for Tamils, Eelam or Tamilnadu?
Is there any other state in India, where they have another state person as chief minister? I have nothing against it, but I certainly see a vehement unity among other states when all pitch against them. Something seriously missing in Tamilnadu. All other states would laugh at a suggestion, and beat out anyone. But here, everyone is pseudo-Tamilan, from Karunanidhi to Vijayakanth. Is Vijaykanth not the man who got angry with Sathyaraj, for his spoof of Vijaykanth’s “Naan Thamizhan, but my blood boils for my Telugu brethren only”?
2) Has cinema not hijacked our unity? Why is there fight among all these fans? Are they not Tamils? They fight for Ajith and Vijay. But where are they, when the same Tamils call for their support? Not even Vijay’s father was visible along with the directors at the Cinema Chamber Meeting of Eelam Thamil wellwishers. Where is Rajni’s voice? Are his friends Cho Ramasamy and his wife’s cirlce controlling it?
3) Even though they are cinema rivals and political rivals, when it comes to helping the people, all unite in other states? Why have Tamils allowed themselves to be divided by politicians, community leaders, religious leaders, etc? Wherever the region, whatever the religion, are we, the common people, not Tamils?
//டி.சுப்பிரமணியன்:-
(பதில் சொல்லலேன்னா கமெண்ட் போட்டே நோகடிச்சிடுவேன்!//
ஹா ஹா ஹா
VIno sir,
Every answer is in ur own unique way…..Riveting answers.
Raji and fans Interaction nadanthu mudinja piragu,innum konjam innum konja,aduthathu eppo,yar yar enna enna kelvi ketpanga,Thalivar enna solvar,epdi pesuvar,avar face reaction epdi irukum,namma olunga thane kettom,avara hurt panirkamatomla……ipdi Pala vishayangal kodana kodi rasigargaluku iruntha athe oru thaakam…..Unga Q&A first partla irunthe expectation…….athan ungala romba disturb paniten……Inum neraya neraya Q&A episodes pakka padika aavala iruken!!!!!!!!
////////////////////////////////////////////////////////////////////////
<<<<<<<<<<<<>>>>>>>
Kandippa matten…avar already VELAIKKARANa iruntha makkal paasamgra assets enraya setha PANAKKARAN…..avalavu periya BAADSHAva irunthalum eppavum MANITHANa iruppavar…….athunalayae…..avar innaiku ovaru veetulayum ARUNACHALAMa,ANNAMALAIa,PADAYAPPAva,BAABA va kusi kondu irukar….kaalathukagavum,nerathukagavum…..oru ROBOva Vaalrar.
CONCLUSION:
Rajini Muthalvara vantha…oru Velaikarana than irupaar…kandippa ….adambaram pagattu,athigaram nu irukka mattar…….
BITZ:
“Kanna naan PM..post man”..
Raji—-Rajini
makkal paasamgra assets neraya setha……….ovvaru veetlayum kudi kondu irukirar
..Pls forgive for spelling mistakes……….then jana i prepared a answer but Vetri THalabadhy vino veera vaal kondu ungaluku badil tharuvaar!!!!
Hi,
Very great answer to Arul Prakash……..
LOL,
Ithula enna irruku? Oru essay pannalaam. Vijaykanth, Rajnikanth, Vijay, Sarathkumar, Karthik, are all the same to me. Add on any other actor.
First, for me, the common person in India should be leading a peaceful life. The common Tamilan’s problems should be answered. None of the so called ‘Thalaivars’ from cinema, seem interested to resolve the problems of Tamilans. For 30 years now, Tamils in Eelam are only a political pawn of Tamilnadu leaders. Now, for the last 8 months, they have been forced into a genocide situation. Their homes and homelands have been ravaged and taken. If the politicians and leaders of Tamilnadu cared, they would have stopped all this, with all the force they had. But what happened? No one speak. When did Tamilnadu and its leaders, of all forms, become so helpless?
On the other hand, the Arab world stood shoulder to shoulder, to stop Isreal’s barbarism.
Namakku, kelvi ketpathilum pathil solvathilumae kaalam poyituchu:-(
லேட்டா வந்துட்டேன் இந்த பகுதிக்கு…கொஞ்சம் வேலைப்ப்ளு காரணம்.
அருமை. பாரதி அவர்களின் கேள்விக்கான பதில் அருமை. தொடருங்கள் வினோ….
–ஷங்கர்
Hi VINO,
Intha kelviku yenoda answer;
“சந்திரமுகி படத்தின் டைட்டிலில் கமல்ஹாசனுக்கு நன்றி என போடுகிறார்களே… ஏன்?”
Chandramukhi la Sivaji Sir photo va Superstar vanthu asirvatham vanguvaar appo “Devar Magan” music background la varummm. Devar magan Kamal Sir production so athanla thann “Kamal ku thanks” nu naan ninaikuren
Vino ithai pathi unga opinion??
Thanks,
Arun
__________
வருகைக்கு நன்றி.
இங்கே கூறியுள்ளது நம்முடைய சொந்த பதில் அல்ல. சந்திரமுகி படத்தின் மக்கள் தொடர்பாளர் திரு.டயமண்ட் பாபு அவர்கள் கொடுத்த விளக்கம்.
நீங்கள் குறிப்பிடும் அந்தக் காட்சிக்கான பின்னணி இசை ஒரு மறு உருவாக்கமே. ஒரிஜினல் இசை எடுத்தாளப்படவில்லை.
Vino
super work and Hats off…
Inbetween all your personal and official works, yo have made a great job. superb. i wish all success and good health to you and your family.
சார் சூப்பர் நான் எவளோ நச்சினு இருக்குமுன்னு ஏற்திபருக்களே மதன்@ அரசு மாதுரி கலக்குறிங்க
முன்னால் முதல்வர் MGR ரம் வருங்கால முதல்வர் RAJINI இம் சந்திச்சி பேசி இருக்காங்களா ?
Dear Jana,
Naanga than ipdi veetiya nadigar pinnadi pirinju pirinju useless kalvi ketpathilayum bathil solvathulayum kaalatha otrom……Neenga thaan Tamil kudithangi…oru koottam senthu prachanaya solve pannunga…..ada solve kuda panna venam ethavadhu help ada athuvum venam saamy…..neenga intha mathuri kaalatha kalichutruka kootathuku en varinga….intha time Tamil la shoulder kuda unga body weightum kudthu rukalam….y u r wasting time here…..athuvum ivlo akkarai ulla aal yaruda badhil solluva….epada namma budhisalithanatha kattuvom,tamil patra kaatuvom nu irukingla……………
this was ma actual mean of ma question at top….tamil tamil nu pesura all,Tamilanu adayalam katika asai padra aal,nadigargal,avar ivar pinadi pogathinaganu advice panra aalunga…ipdi perumai peethura timela….oru Rameshwaram madathula irkura tholanukku BUN kuda vaangitharatha aalunga…
neenga first LOL nu sonnatha ippo thaan pathen…..munadiyae pathu iruntha time waste panirka maten…Srilankan govts rules and sinhaleese attrocity nu oru mail fwd panitrunthen 100 per oru 20-30 naadu mudinjuchu…athu oru 200 avathu touch ayirkum………..!!!!
Got clear. Excellent Answers (Reply) Sir.
Who ever he may be, Tamilans only has rule Tamilnadu……….. No Others……..
@kumar………….even a dog can rule us ruin us…but he shd be Tamilan…gr8 attitude…..vaazhga tamil valarga Tamilnaaadu
Manthaal tamilana irupavar aala kudatha….
Engaluku onum prachanai….illa..Naachikuppam petha edutha ThangaTamilmagan…en thalaivar!!!!so unga vote um engaluku thaan!!!
1) பணி நிமித்தம் வெளியூரில் இருப்பவர்கள், அங்கிருந்தே ஓட்டு போட வழி ஏதும் உள்ளதா? தபால் ஓட்டு பற்றி சொல்லவும்.
2) எனக்கு யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை எனுமாறு ஒரு வகை உள்ளதாமே! அப்படியென்றால் அதைப் பற்றி சொல்லவும்.
-பெஸ்கி.
LOL, as I said, there is no need to parade ones contribution. It will be always there, regardless.
And of course, I am talking about not running after actors. Look at the reality. The people, who even muster the little bit of courage today, are not the actors or even some directors that are celebrated throughout. It is the smaller people, who are having big hearts. Yosichu paarunga. We salute Thamarai for her speech. She spoke with anguish. But how many of us, will stand by her when she gets in trouble for this? If Vijaykanth can control even Tamilnadu police, it is only because of the people that run after him.
You are quite right. My energy really should not be wasted, it should be directed at something productive. Vendaatha oorukku en vazhi thedanum?:-)
dear vino sir,
arun sir solliyathu bol devar magan rerecording music use panniyathalum
kamalukku nandri title cardil pottathaga radiovil question and answer programmeil
director vasu solliyerundar nan athai ketterukiren
sorry tappaga ninaika vendam enakku therindathai sonnen
endrum anbudan
r.v.saravanan
dear vino sir,
arun sir solliyathu bol devar magan rerecording music use panniyathalum
kamalukku nandri title cardil pottathaga radiovil question and answer programmeil
director vasu solliyerundar (chandramukhi releasana time) nan athai ketterukiren
sorry tappaga ninaika vendam enakku therindathai sonnen
endrum anbudan
r.v.saravanan