மகிந்தவுக்கு உலக சமாதானத்துக்கான டாக்டர் பட்டமாம்!
Sunday, February 7, 2010 at 7:51 pm | 846 views
மகிந்தவுக்கு உலக சமாதானத்துக்கான டாக்டர் பட்டமாம்!
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக் கழகம்.
இந்தப் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்தன. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாலையில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சேவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதை முகம்கொள்ளாத சிரிப்புடன் பெற்றுக் கொண்டார் ராஜபக்சே.
உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பெற்ற வெற்றிக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக காரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.













வருவார் பிரபாகரன் இந்த டாக்டர் பட்டத்துக்கு எமனாக…
ஒரு கொலையாளிக்கு சமாதான டாக்டர் பட்டம்????
பிஞ்சு குழந்தைகளையும், பெண்களையும், முதியோர்களையும் பாரபட்சமில்லாமல் கொன்றுகுவித்த கொலைகாரனுக்கு…….. உலக முட்டாள்கள் அளிக்கும் டாக்டர் பட்டம்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு நான் சூடும் பட்டம் அரக்கன் MAHINDA
இதல பதிக்க பட போறது doctor பட்டம் பெற்ற பெரியோர்கள்