இதுக்குப் பேருதான் ‘சுறா’ எஃபெக்டாம்!
Saturday, February 6, 2010 at 11:22 pm | 3,418 views
உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற…!!
டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது
டீச்சர்: தேசிய பூ?
மாணவன்: ஒரு சின்னத் தாமரை
டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா
மாணவன்: கரிகாலன் காலைப் போல
டீச்சர் : (அடிக்கிறார்)
மாணவன்: நான் அடிச்சா தாங்கமாட்ட
டீச்சர் : குட்டுகிறார்
மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது
டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
மாணவன்
?????????????????????????????
நடிப்புன்னா…?
அஜீத்: நடிப்பு நடிப்புன்னு எல்லாரும் சொல்றாங்களே… அப்படின்னா ஏதாவது ரஜினி படமா இருக்குமோ? பேசாம பில்லா மாதிரி ரீமேக் பண்ணிடுவோமா…?!!!!
பாட்டம்லைன் ரெடியாமே!
சூர்யா: பேசாம நம்ம படத்துக்கு பேரை மாத்திருவோமா…
ஹரி: ஏன்…
சூர்யா: நெட் பார்ட்டிங்க இப்பவே படத்துக்கு அசிங்கம்-னு பாட்டம்லைன் குடுக்கத் தயாராயிட்டாங்களாம்!
ஆங்… கடைசி மேட்டர் ஒண்ணு இருக்கு…
இதுக்குப் பேருதான் ‘சுறா’ எஃபெக்டாம்!
வேற ஒண்ணுமில்ல.. இப்பதான் சுறா ஷூட்டிங் முடிச்சிட்டு விஜய் கிளம்பினாராம்!
உதவி: பால்பழனி















sir சூப்பர் . சும்மா நச்சுன்னு இருக்கு. எப்படி இப்படி யோசிக்க தோணுது … திறமை வேண்டும் . பாராட்டுக்கள்.
ha ha nice jokes.really liked very much
கலக்கறீங்க பால்பழனி
romba mokkai
சுறா படம் வெளியாக நான் விட மாட்டேன்
சுறா படம் வெளியா க நான் விட மாட்டேன்
சுறா படம் வெளியாக நான் கண்டிப்பாக விட மாட்டேன்
நம்ம தல வாழ்க
innum better camedy ai think panni irukkalam.
அஜித் தி மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டா