‘முதல்வர்கள் மாநாடா? அதைவிட முக்கிய வேலையிருக்குய்யா!!’
Saturday, February 6, 2010 at 9:45 pm | 1,024 views
‘முதல்வர்கள் மாநாடா? அதைவிட முக்கிய வேலையிருக்குய்யா!!‘
இன்னைக்கு முதல்வர்கள் மாநாடாம்… விலைவாசி பத்தியெல்லாம் விவாதிக்கணுமாம்.. நம்ம உடம்புக்கு ஒத்துகாதுப்பா. நீ போயிட்டு வந்துரு.
எனக்கு… அதைவிட முக்கியமான வேலையிருக்கு, கலையுலக கண்மணிகளோட !












///கலையுலக கண்மணிகளோட
ஒரு சின்ன திருத்தம் கலையுலக “விண்மீன்கள்” (அவர்கள் அப்படித்தானே பேனர் வச்சிருக்காங்க ).இவர் கலையுலக விஞ்ஞானி.
நமீதா டான்ஸ் இருக்குப்பா. எனக்கு அதை மிஸ் பண்ண முடியாது. மாநாடாம் போங்கடா வெங்காயம் .