மும்பையில் எந்திரன் படப்பிடிப்பில் ரஜினி..!
Saturday, February 6, 2010 at 12:53 am | 1,872 views
எந்திரன் படப்பிடிப்பில்… சில காட்சிகள்!
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் படப்பிடிப்பின்போது ரசிகர்கள் சிலர் ஆர்வத்தில் செல்போன் மூலமாகவே கிளிக் செய்து வந்த படங்கள் இவை. நண்பர் ரஞ்சன் மூலம் நமக்கு அனுப்பப்பட்டிருந்தன
இந்தப் படப்பிடிப்பின்போது ரஜினியை ரசிகர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ரஜினியும் சில நிமிடங்கள் செலவிட்டுப் பேசி நலம் விசாரித்து அனுப்பியுள்ளார்.
மும்பையின் ஷாப்பிங் மால் ஒன்றின் அருகில் படப்பிடிப்பு நடந்த போது எடுத்துள்ளனர். செல்போன் என்பதால் படங்கள் ஓரளவுதான் தெளிவாக வந்துள்ளன.
புகைப்படத்தின் தரம் எப்படி இருந்தாலும், அதற்கு ஒரு பிரமாண்டத் தன்மையைத் தந்துவிடுகிறது ரஜினியின் ஸ்டைல்… மனிதர் நின்றாலும், நடந்தாலும், ஜஸ்ட் திரும்பினாலும் கூட அதில் ஒரு தனி வசீகரம் தெரிகிறது பாருங்கள்.. அதற்கு இணையே இல்லை. அவருக்குப் பக்கத்தில் உலக அழகியே இரண்டாம்பட்சமாகத்தான் தெரிகிறார்!
நமக்கு கிடைத்த புகைப்படங்களில் சில…
-என்வழி














Style..stylu thaan ethu super stylu than
முன்றாவது படத்தில் ரஜினி நிற்கும் ஸ்டைல் சூப்பர்
நன்றி ரஞ்சன், வினோ
Third Photo is excellent. Trade mark Rajini Style.
சூப்பரான படங்கள். தலைவர் ஸ்டைல் சூப்பர்.
ஸ்டைல் DEFINITION ” சூப்பர் STAR RAJINI”
தலைவருக்கு நிகர் தலைவர்தான் .,
3 வது படம் பட்டய கெளப்புது போங்க….