முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘பிரபாகரன்’ என்று காட்டப்பட்டது இவருடைய உடலையா?

Friday, January 22, 2010 at 11:17 am | 4,517 views

பிரபாகரன் என்று காட்டப்பட்டது இவருடைய உடலையா?

பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் உணர்வாளர்கள் ஆரம்பம் முதலே இதை அழுத்தமாகக் கூறிவருகின்றனர்.

‘தலைவர் இருக்கிறார்’ என்ற நிலையில், மே 18, 2009 அன்று முள்ளிவாய்க்காலில் ‘கண்டெடுக்கப்பட்ட பிரபாகரன் உடல்’ எனக் காட்டப்பட்டது யாருடையது…? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு இரு விளக்கங்களைச் சொல்கிறார்கள். புலிகள் அமைப்பிலேயே பிரபாகரன் உருவத்தைப் போல இருந்த விமலவன் என்ற போராளியின் உடல்தான் அது என சிலர் கூற, ‘இல்லையில்லை… அது ஒரு சிங்கள வீரரின் உடல். உருவம், எடை, உயரம், நிறம் என அச்சு அசலாக பிரபாகரனைப் போலவே

காணப்பட்ட அந்த வீரரைத்தான் கொன்று பிரபாகரன் உடலாகக் காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதோ அந்த ராணுவ வீரரின் படம் மற்றும் வீடியோ.

காட்டப்பட்ட உடல் யாருடையதாக இருக்கும் என்பதில் ஏதேனும் ஒரு முடிவுக்கு வரமுடிகிறதா பாருங்கள்…

சிங்கள ராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் முன்னேறிய போது எடுக்கப்பட்ட வீடியோ… இதில் வட்டத் தொப்பி அணிந்த அந்த உருவத்தைக் கவனியுங்கள்…

அவரது படங்கள்…

படங்கள்: தமிழ்வின்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

23 Responses to “‘பிரபாகரன்’ என்று காட்டப்பட்டது இவருடைய உடலையா?”
  1. raja says:

    ஹாஹா … நன்று. அவர்கள் கொடுத்ததை திரும்பி அவர்களுக்கே வட்டியுடன் கொடுக்கும் நேரம் வெகு அருகில்.

  2. pataas says:

    சிங்கள காடைகளே நாங்கள் தமிழ் புலிகளடா உங்களுக்கு ஆப்பு நெருங்கி வந்துட்டு இருக்கு டா பொணம் தின்னி நாய்களா தூ

  3. vetrivel says:

    singalanakku aappu vegu viraivil…………
    thamilanin thagam thamil eelath thayagam

  4. pataas says:

    ” நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்

  5. sakthivel says:

    தேசிய தலைவர் மீண்டு(ம்) வருவார், சிங்கள கொலை வெறியர்களை அழித்து தமிழீழம் அமைத்து அந்நிய தேசதுரோகிகளுக்கு பாடம் புகட்டுவார்.

  6. பஹ்ரைன் பாபா says:

    எல்லாரும்..வாயில தான் சக்கரை போடுவாங்க.. நீங்க மனசுக்கு போட்ருக்கீங்க.. தல உயிரோட இருக்காருன்ற நம்பிக்கைக்கு.. ஒரு லாரி உரம் போட்ருக்கீங்க.. சூப் டூப்பர் உங்கோ
    தலைவா பட்டய கிளப்புங்க..

  7. Manoharan says:

    வர வர பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உறுதியாக நம்புவோம். பலிக்கட்டும்.

  8. vasanth says:

    ஆயுதம் துக்கிரவன் தானும் அழிந்து தன்னை சுட்டி உழ்சவனையும் அழிப்பான் ,இவர் உயுரோடு இருந்தால் இல்லன்கையில் இருக்கும் மிகுதி தமிளைர்கல்ளையும் அழிப்பன் ,நல்லவேழை இவர் இறந்தது உண்மை,

  9. mulimaran says:

    ஏன் மங்கல் ஆமி

  10. எனது நம்பிக்கை வீண் போகவில்லை. தலைவர் விரைவில் வெளி உலகிற்கு வரவேண்டும். எதிரிகள் அதைப் பார்த்து கழியவேண்டும்.

  11. Tamil says:

    “”"// vasanth says:
    January 22, 2010 at 7:51 pm

    ஆயுதம் துக்கிரவன் தானும் அழிந்து தன்னை சுட்டி உழ்சவனையும் அழிப்பான் ,இவர் உயுரோடு இருந்தால் இல்லன்கையில் இருக்கும் மிகுதி தமிளைர்கல்ளையும் அழிப்பன் ,நல்லவேழை இவர் இறந்தது உண்மை,//”"”

    ஏம்ப்பா யாராவது இவன் என்ன சொல்ல வர்றான்னு விளக்குங்களேன்!!!

  12. mms says:

    வசந்த் என்பவன் இலங்கையில் இருக்கும் தமிழர்களை கொன்றுவிட்டு இங்குவந்து தமிழையும் கொலைசெய்கிறான்!!!

  13. kamal says:

    வசந்த் சொன்னது உண்மை

  14. pataas says:

    ஏன் டா கருங்காலி நாய்களா வசந்த் கமல் சிங்கள நாய்கல்ட்ட எவ்ளோ டா வாங்க்னீங்க துரோகி பசங்களா அடி பட்டு சாக போறீங்க தூ

  15. C.Senthil says:

    வசந்த் மற்றும் கமல்,

    ஆம் உண்மையே…. ஆயுதம் தூக்கிய ராஜபகேஷே மற்றும் சகோதர்களுக்குதான் இது பொருத்தும்…..மாறாக தலைவரிகில்லை….. நீங்கள் சொல்வதை பார்த்தல் ராணுவம் கூட தான் ஆயுதம் தூக்கியுள்ளது…

    உங்கள் கருத்தை நிதானமாக பதிவு செய்யுங்கள்…

  16. palPalani says:

    புதிய காந்தியவாதி vasanth அவர்களுக்கும் அவருடைய கருத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அனால் சின்னதா ஒரு கேள்வி, ராஜீவுக்கு மட்டும் இவ்வளவு விசாரணை ஏன்?

  17. Tamilan says:

    கமல்…

    வசந்த் என்று பதிவுசெய்தவன் ஒரு தமிழன் இல்லை என்பது அவனுடைய பதிவில் இருந்தே தெரிகிறது. ஒருலட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு இங்குவந்து நமக்கு அறிவுரை சொல்ல அவனுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நீங்கள் அவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்.

    உங்களை போன்றவர்கள் ஒருநிமிடம் உண்மையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இலங்கையில் 1955 இல் இருந்தே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுகொண்டு இருகிறார்கள். அந்த காலத்தில் எந்த பிரபாகரன் இருந்தார்.
    உங்கள் பக்கத்துக்குவீட்டுக்காரன் உங்கள் சொத்துகளை கொடுக்கவில்லைஎனில் உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினால் பயந்துகொண்டு அவனுக்கு விட்டுகொடுப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் நீங்கள் இங்கு கூறமுற்படும் கருத்து. முதுகெலும்பு அற்றவனே அவ்வாறு கூறுவான்!!!

  18. thamilan says:

    வசந்த் மற்றும் கமல்,

    தமிழருக்குள் கொஞ்சமாவது ஒற்றுமை வேண்டும், கொஞ்சம் சிந்தித்துபாருங்கள், தலைவர் நமக்காகவே பாடுபட்டார்.. இனியும் பாடுபடுவார், ஆனால் நாங்கள்?? சும்மா சோத்தை சாப்பிட்டு சும்மா இருக்கிறம், அப்படி இருதாலும் பறுவாஇல்லை ஆனா தலைவரையே பழிக்கிறம், ஏன் இந்த நிலை…
    ஒரு கட்டமைபு என்று இருந்தால் சில தவறுகள் இருக்கதான் செய்யும்..

  19. Thamilan says:

    ayuthan eduththavan ayuthaththal savan enpathu unmai!!!!! athu….. kollai, kolai, kalavu, nattai katti koduppathatku, inaththai katti koduppathatku ayutham eduththavanukku porunthum.. engal thalaivarukku illai. Avarin ayutham avari vala vaikkum….. thamilai vala vaikkum…. thamil inaththai valavaikkum……. thurogihalai mattum alikkum.

    avarin ayutham than indru ilangai ill Mahindavaiyum sarathayum… thamilanin munnal vanthu vottu pichchai ketka vaiththullathu……. Nalai thamilanin munnal thangal unavittkkai, uyirukkai pitchchai ketpargal emm uravugalin uyir kudithavaragal……!

    Thamilanin thagam…. thamil ealem….!!!!!!!!!!!!!!!

  20. Gopi says:

    நண்பர்களே,

    எண்ணிக்கை தெரியாத அளவிற்கு கல்யாணமும் பிள்ளைகளையும் பெற்ற கருணாநிதியும் தமிழ் இனம் அழிய ஒரு காரணம் இதை தமிழ் மக்களும் ஈழ மக்களும் நம்ப மறுக்கிறார்கள்.

    தமிழக மீனவர்கள் (உணவும் என்னையும் கொடுத்து உதவியவர்களை) மே & ஜூன் 2009இரண்டு மாதம் கடலுக்கு மீன் பிடிக்க போக கூடாது என்று கட்டளை இட்டு புலிகளுக்கு உதவி கிடைக்காமல் தடுத்தான்.
    அவனுக்கே பல்லாண்டு பாடுகிறார்கள். பணம் வாங்கி கொண்டு வாக்கு அளிக்கிறார்கள்.

    தமிழன் டாஸ்மாக் கடையில்தான் மானம் உள்ளவன் போல் நடந்துகொள்வான். ஈழ நண்பா இனிமேல் தமிழ்நாடு மக்கள் உனக்கு உதவுவான் என்று நம்பாதே.

    தமிழன் இதயம் செத்துவிட்டது. இதற்க்கு பதில் தமிழன் தன் ஆண் குறியை அறுத்து எரிந்து விடலாம். இனிமேலாவது தமிழினம் அசிங்கபடாமல் பிறக்காது அல்லவா

    கலங்கிய இதயத்துடன்.

  21. ravi says:

    vasanth நீ தமிழன இல்லை ***** நீ ப**சி

  22. raj says:

    தமிழன் ஒருநாள் இந்த உலகை ஆள்வான் vasanth நீ என்ன**************piranthaya?

  23. D PONNAN says:

    கருணாநிதிதான் TAMILEEALA அழிவுகளுக்கும் காரணம் அவர் MARAINTHA பிறகுதான் தமிழினம் நன்றாக IRUKKUM

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)