ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த ரஜினி!
Saturday, January 16, 2010 at 9:12 pm | 2,055 views
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த ரஜினி
கார்த்தி – ரீமா சென் நடித்து, செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒரு படத்தை ஏவிஎம் வளாகத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் நேற்று பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் படத்தின் ஹீரோ கார்த்தி வரவேற்றனர்.
படத்தின் இயக்குநர் செல்வராகவன் அப்போது அங்கே இல்லை. பின்னர் அவரும் வந்து சேர்ந்து கொண்டார்.
படத்தில் நடித்த கார்த்தி, பார்த்திபன் ஆகியோரைப் பாராட்டிய ரஜினி, செல்வராகவனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றார்.
ஏவிஎம் பிரிவியூ திரையரங்கில் ரஜினி- சில சிறப்புப் படங்கள்…
An Envazhi Special presentation…

















தலைவா …. படம் பார்த்த பின்பு நீங்கள் பட்ட கஷ்டத்தை நானும் அனுபவித்தேன்
The re-edited version of Aayirathil Oruvan moves very fast. Especially the slowness in the second half has been trimmed. Selvaraghavan has done a fantastic job and the movie is REAL WORLD CLASS FOR THE FIRST TIME IN INDIA. A MUST WATCH- Even for the Bad critics.
என்னங்க விஜய் ரொம்ப கஷ்டமா? அப்பப்ப இப்படி எல்லாம் வேற தண்டனைyaa? தலைவருக்கு
வெரி குட் movie
Aayirathil Oruvan is not like a Hollywood film. But it is out and out a Hollywood film, made in accordance with the Hollywood standards”, said Superstar Rajinikanth, after watching the movie at a special screening recently.
Source : India glitz
சும்மா..கலக்கல் படம்ங்க ஆயிரத்தில் ஒருவன். செல்வா.. முதல் பாதி அசத்தல் , இரண்டாவது பாதி மிரட்டல் .. ஆனா ரசிகர்களாகிய நாங்கள் உங்க வொர்க் பாத்து மிரண்டுட்டோம் .. ஆனால் புரியத்தான் இல்ல இரண்டாவது பாதி . எல்லாருக்குமே இரண்டாவது பாதிதான் கொஞ்சம் ஏமாற்றம் ஓகே செல்வா வெரி குட் ஜாப் . வெல்டன்.
Rajini sir eppo BABA Mathiri oru periya BLOCKBUSTER kodukka pogireergal