மணிவிழா கார்… ரசிகர்களின் வித்தியாசமான முயற்சி
Sunday, December 27, 2009 at 2:32 am | 1,052 views
மணிவிழா கார்… ரசிகர்களின் வித்தியாசமான முயற்சி
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாளையொட்டி, திருச்சியைச் சேரந்த சில ரசிகர்கள் வித்தியாசமான ரஜினி மணிவிழா கார் ஒன்றை டிசைன் செய்து அசத்தியிருந்தனர்.
திருச்சி பீமன் நகரில் வைக்கப்பட்டிருந்த இந்தக் காரை ஆர்வத்துடன் பார்த்தனர் பொது மக்கள்.
இன்னும் கூட நகரின் பல இடங்களில் இந்தக் கார் ஓடிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி மன்றத்தினர் ரஜினி 60 அன்னதான நிகழ்ச்சி மிகவும் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 1500 பேருக்கும் மேல் பொதுமக்கள் குவிந்த இந்த பிறந்த நாள் விருந்தில், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
விழா படங்களில் சில:
-என்வழி















hats off fans
கார் டிசைன் சூப்பர்
திருச்சி ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்