Envazhi » question – answer
நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு? – கேள்வி – பதில் -11
கேள்வி: ஏன் அடிக்கடி ‘கேள்வி – பதில்’ ஆப்ஸென்டாகிவிடுகிறது?
ரஞ்சன்
பதில்: கலைஞர் அளவுக்கு நான் தேர்ந்தவன் அல்ல, நானே கேட்டு.. நானே பதிலும் சொல்ல!
கேள்வி: நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு?
இரா. வேதமூர்த்தி
பதில்: நித்யானந்தா மீது மட்டுமல்ல… பொதுவாக மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான புரோக்கராய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்கள் யார் மீதும் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.
சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6
சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6
ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
ப.கலையரசன், pattukalai@yahoo.com
குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.
ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5
ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5
இளையராஜா – ரஜினி பிரிவு ஏன் என்பதை இப்போது சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கிடையிலான நட்பு பற்றியாவது சொல்லுங்க வினோ…!
எஸ்.கல்யாண சுந்தரம், கரூர்
இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதை விட, சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா…
இதோ, முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் ரஜினி அவர்கள், தனக்கும் ராஜாவுக்கும் உள்ள நெருக்கம் பற்றி சொன்ன பதில்:
எம்ஜிஆரும் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி பதில் – 3
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி  பதில் -3
நாளை வா.. என்று சனி பகவானை டபாய்த்த வினாயகரின் கதை போலாகிவிட்டது, ‘கேள்வி பதில் பகுதி நாளை வெளியாகும்’ என்ற உங்கள் அறிவிப்பு’ என அன்புடன் நம்மைக் கடிந்து கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறோம்.
நண்பர்களே… தேர்தல் முடியும் வரை ஒரு பத்திரிகையாளனான நமது நேரம் நம் வசமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி காத்தமைக்கு நன்றி.
தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2
தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2
கேள்வி பதில் பகுதிக்கு வாழ்த்துச் சொன்ன, லேட்டாயிடுச்சே என்று குறைபட்டுக் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  நேற்றைய கேள்வி பதில்களின் தொடர்ச்சி…
நேற்றைய தொடர்ச்சி…
தமிழன் என்று அடிக்கடி சொல்பவர்தான் தமிழனா? தமிழ்நாட்டுல பொறந்தாதான் தமிழனா? பெரியார் புகழ் பாடறவங்க மட்டும்தான் தமிழனா?
கேள்வி உங்க வழியில்… பதில் ‘என்வழி’யில்!
ஒரு நல்ல வலைதளத்துக்குரிய அனைத்து அம்சங்களுடன் என்வழி.காம் வரவேண்டும் என்பது நமது ஆவல். அதன் விளைவாக இந்த தளத்தில் மேலும் ஒரு புதிய பகுதியாக கேள்வி – பதில்களை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்தப் பக்கத்தில் ரஜினி தொடங்கி ராகவேந்திரர் வரை, சாதாரண செய்திகளிலிருந்து சரித்திர நிகழ்வுகள் வரை, சுனாமியிலிருந்து சும்மா தமாசு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் அலசலாம்…
கேள்விகளை நீங்கள் envazhi@gmail.com மின்னஞ்சலுக்கோ அல்லது இதே பக்கத்தில் உள்ள கமெண்ட் பகுதியிலோ அனுப்பலாம்.