BREAKING NEWS
Search

ரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்! – ஷங்கர் #2Point0Trailer

2.0 ட்ரைலர்

2.0 படத்தின் அசத்தலான ட்ரைலர் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. படத்தின் பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என இயக்குநர் ஷங்கர், ட்ரைலர் வெளியீட்டின்போது தெரிவித்தார்.

ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பித்த இன்று காலை முதல் உலக அளவில் #2Point0TrailerLaunch மற்றும் #2Point0TrailerDay ஆகிய ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

ட்ரைலர்:

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *