BREAKING NEWS
Search

தலைவர் ரஜினிக்கு 150 அடி கட் அவுட்… மலரட்டும் மனிதநேயம் மாநாட்டுப் படங்கள்!

150 அடியில் தலைவர் ரஜினிக்கு பிரமாண்ட கட்அவுட்!

cut-2

சோளிங்கர்: மலரட்டும் மனிதநேயம் என்ற பெயரில் சோளிங்கர் நகரில் நடக்கும் ரஜினி ரசிகர்களின் முதல் மாநாடு களைகட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த மாநாட்டின் மேடையில் பிரதானமாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்அவுட்தான். இதுவரை இல்லாத சாதனையாக 150 அடி உயரத்தில் தலைவரின் கட் அவுட் பிரமாண்டமாக கம்பீரமாக நிற்கிறது.

மாநாட்டுத் திடல், சோளிங்கர் நகர், நகருக்குள் செல்லும் வழி என எங்கும் ரஜினிமயம்தான். ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் மாநாட்டுக்கு நிகரான ஏற்பாடுகளை சோளிங்கர் ரவி செய்துள்ளார்.

அந்தப் படங்களில் சில…

-என்வழி




7 thoughts on “தலைவர் ரஜினிக்கு 150 அடி கட் அவுட்… மலரட்டும் மனிதநேயம் மாநாட்டுப் படங்கள்!

  1. Ganesh SN

    All of our Envazhi Friends are cordially invited with pleasure to the Grand Malarattum Manithaneyam Function.

    All are welcome.

    by
    Malarattum Manithaneyam Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *