முதல் பக்கம் / Featured / ரஜினி சாதனையாளர் விருது வழங்கும் விழா – சிறப்புப் படங்கள்
ரஜினி சாதனையாளர் விருது வழங்கும் விழா – சிறப்புப் படங்கள்
Saturday, January 21, 2012 at 3:20 am | 1,483 views
ரஜினி சாதனையாளர் விருது வழங்கும் விழா – சிறப்புப் படங்கள்

கே பாலச்சந்தருடன் சூப்பர் ஸ்டார்...

மழலைகளுடன் லதா ரஜினி

இயக்குநர் - தயாரிப்பாளர் சௌந்தர்யா அஸ்வின்

இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்!

கே பாலச்சந்தருடன் ரஜினி உள்ள ஒரு அரிதான படம் பரிசாக...

தன்னைப் பற்றி தன் குரு பேசுவதை நெகிழ்வுடன் கேட்கும் ரஜினி.. உடன் அண்ணன் சத்யநாராயண ராவ்.
-என்வழி ஸ்பெஷல்
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.
கடைசி படம் கலக்கல்
ரஜினி படத்துக்கு ‘ஈக்குவலா’…!! – மறுபடியும் ஆரம்பித்தார் ‘டாக்டர்’ விஜய்! – நண்பர்களே இதற்காகத்தான் நான் நண்பன் பட விமர்சனம் என்வழியில் வந்த பொழுது நான் இவன் படம் என்றும் நான் பார்பது இல்லை என்று சொன்னேன். இனி இந்த கொசு தொலை தாங்க முடியாது.
டாக்டர்(?) ஆயிரம் சொல்லலாம். உலகத்திற்கே தெரியும் நண்பன் ஷங்கர் படம்ன்னு.. சுறா எஃபெக்ட் இன்னும் இருக்குன்னு அடுத்த படத்திலே தெரிஞ்ச்சிடும். விட்டு தள்ளுங்க.. பட்டுன்னு போயிடும் பலூன்.
தினகர் எனக்கு வினோ மேல் சின்ன வருத்தம். இந்த “தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே கெட்ட வார்த்தை விஜய்…” ஏன் என்றால் இவன் நேரம் கிடைக்கும் போது தலைவரை நோன்டுவதே இவன் வேலை. இவன் படத்திற்கு விமர்சனம் முதல் தவறு பின்பு இவன் இந்த மாதிரி சொன்ன பிறகும் இந்த கோமாளிக்கு ஒரு விமர்சனம் அல்லது கண்டனம் பதிவுசெய்திருக்கு வேண்டும். வினோ உங்கள் பதில் என்ன?
@ gopi Neenga soldradu seridhaanga ,Andha Sothairaj tholla kuda thaanga mudiulanga MGR ku approm makkal selvaku, approm avan rombha rasikira actor vijaydhaan soldraan idhai ippo ellam functionla solla aarambhichuten…
Oru velai SAC Sothairajku Kaasu kuduthu solavachirupan pola…..!!!!!!
@ பிரசன்னா – உண்மை அந்த சொத்தராஜ் பெரிய லூசு. அவன நான் மனுஷனா மதிக்கறதே இல்ல. ரொம்ப வருஷம் முன் ஒரு பேட்டியில் ரஜினி என் படத்துல வில்லனா நடிச்சா நான் கூட நடிக்க ரெடி என்று சொன்னான்.
வினோ நீங்க மௌனமா irrukuradha பார்த்தா இந்த லூசு பய படம் உண்மையில் “எந்திரன்” collection முதல் 10 நாள் அதிகமா irrukuma என்று தோணுது!
இந்த “சொத்தராஜ்” பேசுவத பார்த்தால் லிவிங்க்ஸ்டன் ஒரு படத்தில் சொல்வது தான் நாபகம் வருது… “கொய்யால கொடுத்த காசுக்கு என்னமா குவுரான்…”