BREAKING NEWS
Search

ஸ்ரீதேவி திருமணத்தில் சூப்பர் ஸ்டார்!

ஸ்ரீதேவி திருமணம்… சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான நடிகர் விஜயகுமார் – மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவிக்கும்,  நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் ரஜினி.

புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

நடிகர்கள் கமலஹாசன், சரத்குமார், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார்.

rajini-1

rajini-2

rajini-3

dsc_0292-copy

குறிப்பு: இவை நமது தளத்துக்காக எடுக்கப்பட்ட எக்ஸ்ளூசிவ் புகைப்படங்கள்!




8 thoughts on “ஸ்ரீதேவி திருமணத்தில் சூப்பர் ஸ்டார்!

  1. Suresh கிருஷ்ணா

    அனைத்துப் போட்டோக்களும் மிக அருமை. தலைவர் ச்சும்மா மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்காருப்பா.

    என்னா ஒரு ட்ரஸ் சென்ஸ் பாருங்க… மரியாதை, அடக்கம், நல்ல பண்புகளை கற்றுக்கொள்ள ரஜினி ஒரு வாழும் உதாரணம். ஹேட்ஸ் ஆஃப் தலைவா!

    -Suresh கிருஷ்ணா

  2. ananth

    Vino,

    I am not able view the fonts. Can you pls let me know the link to download the font?
    __________________________________________
    Mr Ananth,
    Please refresh your browser… this is unicode font. or Please try to use browsers like Mozilla or Crome.
    Or Check with your system setup and make sure whether it is in Unicode UTF 8 mode (Go to ‘view’ option and select Charector Encoding. You can find this Unicaode UTF 8 as an optional)

  3. envazhi Post author

    Mr Ananth,
    Please refresh your browser… this is unicode font. Or Please try to use browsers like Mozilla or Crome.
    Or Check with your system setup and make sure whether it is in Unicode UTF 8 mode (Go to ‘view’ option and select Charector Encoding. You can find this Unicaode UTF 8 as an optional)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *