BREAKING NEWS
Search

ஷக்தி சிதம்பரத்திடம் மாட்டிக் கொண்ட குருசிஷ்யன் தலைப்பு!

ஷக்தி சிதம்பரத்திடம் மாட்டிக் கொண்ட குருசிஷ்யன் தலைப்பு!

ருக்கிற நிலைமையைப் பார்த்தால் ரஜினி நடித்த படத்தின் எந்தத் rajini190தலைப்பையுமே விட்டு வைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் புதிய திரைப்படங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள தலைப்புகளில் 72 தலைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளே…!

இன்றைய தேதிக்கு படப்பிடிப்பில் உள்ளவற்றில் 14 படங்களுக்கு ரஜினி படத் தலைப்பையே சூட்டியுள்ளனர்.

ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி படத்தை ஓட்டிவிடுவதில் ஷக்தி சிதம்பரம் சரியான சினிமா ‘வியாபாரி’.

ராஜாதி ராஜா என்ற தலைப்பில் லாரன்ஸை வைத்து ஒரு படமெடுத்து, பலவித விளம்பர உத்திகளுடன் சுமாராக ஒடவைத்துவிட்ட ஷக்தி சிதம்பரத்திடம் இப்போது சிக்கிக் கொண்டிருப்பது குருசிஷ்யன் தலைப்பு.

இந்தத் தலைப்பில் அப்படியே ரஜினியின் பழைய சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.

இதில் சத்யராஜ் மற்றும் சுந்தர் சி நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரிஜினல் படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் சத்யராஜ் நடிப்பார் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

பிரபு நடித்த பாத்திரத்தில் சுந்தர் சி நடிப்பாராம். ஷக்தி சிதம்பரம் தயாரித்து இயக்குகிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

சுந்தர் சி ஏற்கெனவே ரஜினியின் முரட்டுக் காளை படத்தையும் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். கலைஞர் டிவி தயாரிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.




9 thoughts on “ஷக்தி சிதம்பரத்திடம் மாட்டிக் கொண்ட குருசிஷ்யன் தலைப்பு!

  1. ilaya thalapathi

    haiyooda

    sathiyaraj sundar c combinationala sari guru sisyan nalla padama varutanu papom. rajini da guru sisyan sutha bore.

    nama ilaya thalapathi vijayda vedaikaran tan epadium inta year bigest hit ahhum. so unga talaivar kida solli iyanthirana aduta varusam realese pana solongo. ilati unga thalaivan padu perum padu

  2. r.v.saravanan

    MUDALLA INDHA REMIX PANDRADU, REMAKE PANDRADU IDUKKELLAM THADAI SATTAM

    KONDU VARANUM

  3. Manoharan

    ஊர்க்குருவி எவ்வளவு உயரே பறந்தாலும் அது பருந்தாக முடியாது.

  4. thalapathi

    vettaikarana

    ayoo ayo ayayaooooo

    ne vera en puthusa comedy panra
    ne avan koshtiya po po
    en adutha vetla etti pakra
    odipo

  5. Srinivas

    // ilaya thalapathi says: //

    Naarayanaa!!!! indha Kosuthollai thaanga mudilappa…Seekiram Marundhandinga!!!!

  6. Srinivas

    // nama ilaya thalapathi vijayda vedaikaran tan epadium inta year bigest hit ahhum. so unga talaivar kida solli iyanthirana aduta varusam realese pana solongo. ilati unga thalaivan padu perum padu//

    Daai….Endiran eppadiyum 2010 la dhaan release nu Safe a a adutha varausham nu solriya??

    Vettaikaran oda Potti Podrathukku “Enga VETTAIYAN” edhukkudaa??

    Inimel vijay Padathoda J.K.Rithesh padam vandhaalum,, vijay padam flop aayidum…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *