BREAKING NEWS
Search

விஜய் படத்துக்குப் பெயர் ‘தளபதி’?!

விஜய் படத்துக்குப் பெயர் ‘தளபதி’?!

விஜய் தன் அடுத்த படத்துக்கு தளபதி என்ற பெயரைச் சூட்டப்போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் செய்தி. இந்தப் பெயரை அப்படியே தனியாக பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு தீராத ஆசையாம். ஆனால் வேறு யாரோ அந்த பவர்புல் தலைப்பை பதிவு செய்துவிட்டார்களாம், கவுன்சிலில்.

thalapathi_5

ஒரிஜினல்!

எனவே தளபதி என்ற பெயருக்கு முன் அல்லது பின் ஏதாவது ஒரு கூடுதல் வார்த்தையைச் சேர்த்து இந்தப் பெயரை அறிவிக்கும் முடிவில் இருக்கிறாராம் விஜய்யும் அவரது புதிய கூட்டாளியான ஜெயம் ராஜாவும்.

‘தளபதி’ என்ற தலைப்பின் சிறப்பைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரஜினி நடித்த மிகச் சிறந்த படங்களில் முன்வரிசையில் நிற்பது. கிளாஸிக் ஆக்ஷன் என்ற வகையில் சேர்க்கப்பட்ட படம். இந்தப் படத்தின் ராக்கம்மா கையத் தட்டு… பாடல், உலகின் டாப் 10 பாடல்களுள் ஒன்றாக பிபிஸியால் கவுரவப்படுத்தப்பட்டது.

“இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாய் தெரியும் படம்… ம்.. அந்தத் தலைப்புக்கு இப்போ விஜய் உருவில் சோதனை…” என்று சிரிக்கிறார்கள் சில சினிமா நிருபர்கள்.

ஆனால் ஒன்று, எப்போதுமே இப்படி இமிடேட் செய்யப்படும் படங்களால் ஒரிஜினலுக்கு மவுசு இன்னும் கூடுமாம். கோலிவுட் அதை அடிக்கடி நிரூபித்துள்ளது. பார்க்கலாம்!
24 thoughts on “விஜய் படத்துக்குப் பெயர் ‘தளபதி’?!

 1. r.v.saravanan

  ஒரிஜினலுக்கு மவுசு இன்னும் கூடுமாம்.

  old is gold …..whenever…………..

 2. SenthilMohan K Appaji

  தளபதி என்ற பெயரினை பதிவு செய்தவர் வீரத் தளபதி என்று எங்கோ ஒரு கொசுறு படித்த ஞாபகம்.

 3. anand

  எனக்கு ரொம்ப பிடிச்ச படம் தளபதி.

  போலீஸ் ஸ்டேஷன்ல

  (கிட்டி)போலீஸ் கமிசனர் , கலெக்டரிடம் (அரவிந்த் சாமி) தலைவரையும் மம்முட்டியையும் அடிக்க சொல்லும் கட்சி.

  தலைவர் உடனே டப்புன்னு எழுந்து

  அட்ரா பாக்கலாம் என்று பேசும் சீன்

  சும்மா பின்னும்.

  தலைவா என்றும் உனக்காக மட்டும்
  ஆனந்த்
  ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர். ( மேற்கு ஆப்பிரிக்கா)
  பமாகோ,மாலி

 4. Kiri

  இவங்கட சினிமாவ பார்துதாண்ட எல்லாரும் கேட்டுபோரங்க…

 5. bharathapriyan

  கெரகம் கரகம் வச்சு ஆடுது ! worst comedians he and his dad!

 6. velmurugan

  தளபதி தலைப்பை எவனும் வுபயோகிக்க கூடாது. இத மொதல்ல தடுங்கப்பா. இவனுங்க இமிடேட் செஞ்சி மவுசு கூட வேண்டிய அவசியமே இல்ல. ஏற்கனவே மவுசின் உச்சத்துலத்தான் இருக்கு.

 7. harisivaji

  டேய் எங்கள எல்லாம் பார்த்தா உனக்கு பாவமா இல்லியாடா

 8. srini

  அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு படங்களின் வரிசையில் அடுத்து வர போகும் படங்களும் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

  ha ha ha me too wish the same for him.

 9. எப்பூடி

  இவன் தளபதி எண்ட பேர்ல படம் நடிச்சான்னா போட்டிக்கு நம்ம தளபதிய மறுபடியும் ரிலீஸ் பண்ணினாலே போதும் இந்தப்பன்னிட தளபதி காலியாகும்.

 10. peraveen

  CM:Tamilnatla hospital athigama katanum
  PM:urukku onnu irukula CM:Thetaruku onnu katunathan “VETTAI KARAN” padam pakuravangala kappatha mudium!

 11. ராஜ்

  இந்த குருவிக்கு அடுத்த ரஜினின்னு நினைப்பு. சிம்புவும் டி.ஆறும் எப்படியோ அப்படித்தான் டாக்டர் விஜயும் அவங்க அப்பாவும் ஒரு டெரர் கம் காமிடி. இவன்க அலம்பல் பெரிய இம்சை. விட்டுதொலைங்க……!
  கமல் நடிச்ச நாயகனும் வீர தளபதி நடிச்ச நாயகனும் ஒண்ணா ?

 12. darwin

  ரஜினி maathri nadicha ellarum ரஜினி aagi vida mudiyathu enna irrunthalum origianl original than duplicate duplicate thaan…

 13. gokul

  thalapathi n nayagan padam are heroes in (1990)….. in 2009 they r comedians im saying abt the persons who used the titles..vijay suckz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *