BREAKING NEWS
Search

ரெடி படத்தை தமிழகத்திலும் திரையிடுவேன்! – சல்மான் கான்

தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் தடை குறித்து கவலையில்லை! – சல்மான் கான்

கொழும்பு: கிட்டத்தட்ட இலங்கை அரசின் பிஆர்ஓவாகவே மாறிவிட்டார் சல்மான்கான். அதோடு நிற்காமல், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் தடை உள்ளிட்ட முடிவுகள் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும், திட்டமிட்டபடி ரெடி படத்தை தமிழகத்திலும் வெளியிடுவேன் என்றும் சவால் விட்டுள்ளார்.

சல்மான்கான் மற்றும் நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, ‘ரெடி’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான பிரஸ் மீட் நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடந்தது.

இதில், தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சல்மான்கான், “நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. ‘ரெடி’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

இந்த விஷயம் குறித்து இதுவரை எனக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. யாருடனும் நான் பேசவில்லை.

இப்போது நான் நடிக்கும் ரெடி திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் வராது. சென்னையிலும் வழக்கம்போல திரையிடுவேன். படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது” என்றார்.
17 thoughts on “ரெடி படத்தை தமிழகத்திலும் திரையிடுவேன்! – சல்மான் கான்

 1. sridhar

  எவன் செத்தா என்ன ….வாழ்ந்தால் என்ன ?
  படுக்க அசினும் ….பிசினும் இருந்தபோதும் இல்ல ……..
  ஈதட….

 2. naam tamilar

  சவால் டா மான்கான் மண்டையா,,, தமிழ் நாட்டுல ஓட விட்டு பார் நாங்க ரெடி நீ ரெடியா ? வோன் படம் தமிழ் நாட்டில் முற்று புள்ளி

 3. NTI

  டை முக்கா கான் நீ ஒரு அப்பனுக்கு மகனா இருந்த ரிலீஸ் பண்ணுடா பார்க்கலாம்…………..

 4. Ravanan

  தீபாவளிக்கு ‘எந்திரன்’:3000 தியேட்டர்களில் ரிலீஸ்!
  July 1, 2010

  தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!

  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

  சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.

  படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

  அதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

  தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.

  மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.

  படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.

 5. குமரன்

  ///இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது” என்றார்.///

  படுபாவி, ராஜபக்சே கொன்று குவித்த தமிழர்களின் எண்ணிக்கை தெரியுமா இந்த கானுக்கு. ஈவு இரக்கமில்லாமல் பேசுகிறானே.

 6. parthiban

  ஒரு விஷயம் நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு தமிழர்கள் என்று இல்லை தன்னையும் பணத்தையும் தவிர யார்/எது மீதும் அக்கறை இருப்பதில்லை….மும்பையில் மக்கள் செத்து விழுந்த போதும் புது படம் நடித்துக் கொண்டு தான் இருந்தார்கள்….இவர்கள் சமூக வியாதிகள்…நாம் தான் களை எடுக்க வேண்டும்

  என்றும் அன்புடன்,
  நெ. பார்த்திபன்
  http://parthichezhian.blogspot.com/

 7. raj.s

  வெட்டி விளம்பரம் தேடுறான் இந்த சல்மான் கான். . இவன் படத்தை வாழ்கையில் நான் பார்த்ததே இல்லை. .. அடுத்தது விளங்காம போன அசின் ., மவளே நாளைக்கு இந்த ஊர் பக்கம் தான் டி நீ வரணும் …

 8. sakthika

  வாடி மாப்பிள்ளை வா ……. நாங்களும் ரெடியா தான் இருக்கோம் …….ரெடிக்கு …….ரெடிடா ஏன் முக்கா பு ………………….. தமிழ்நாடு உங்களுக்கு ஏலகரமா போச்சு…………எல்லா இந்தே சொட்ட தலையந கொள்ளனு …………….சொட்ட பு ……………..நேரேம்ட நாயே ……………

 9. ramesh

  தம்பி காமெடி பீஸ் உன் பட்டத்துக்கு இப்படி எல்லாம் விளம்பரம் தேடிக் கொல்லனுமா?இதை விட நாக்க புடிங்கிகிட்டு சாகலாம்.
  எங்கள் உடன் பிறப்புகள் அங்கே தவிக்கிறார்கள்.அவர்களுக்காக யாரை வேண்டுமானாலும் தூக்கி எரிய நாங்கள் தயார்.

 10. eelam tamilan

  Guys good to see your support… What we needed is confirmation from theater owners and related organization to response his challenge… Someone (or vino), Could you contact and get their statement for this open challenge from Salman kan….? Thanks.. Because silent make him and others to see, we are accepting him…

 11. V.Suryakumar

  எங்கள் முதல்வருக்கு ஒரு பாராட்டுவிழா எடு… படம் வெளியிடுவது என்ன, நீ இனப்படுகொலையே செய்யலாம்… நாங்க கண்டுக்கமாட்டோம்…

 12. prabhu ramaswamy

  ****புள்ள சல்மான் கான்….

  மனசாட்சி இல்லாத மிருகமே…. பிணத்திலும் படுத்து சல்லாபிக்க கூடிய இழிவான மிருகமடா நீ.. எத்துனை ஆயிரம் தமக்கையர் தாலி இழந்து தவிக்கிறார்கள் அங்கே..

  இனமானம், தன்மானம், மனிதாபிமானம் எல்லாம் மான் கறி புசித்து மனதிற்கேற்ற மங்கையரிடம் புணரும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

 13. tamilan

  நாயே இன்ன வரைக்கும் உன் படம் எதையும் பார்த்தது இல்லை இனிமேலும் பார்க்க மாட்டோம் டா. இவன் என்ன நாட்டுகாக போராடுன வீரனா? இந்த நாய்க்கு (நாய்கள் மன்னிக்கவும்) இயந்திர துப்பாக்கி எதற்கு? இங்க நம்ம ஊரிலும் படம் பைதியர்கள் அதிகம் அவர்கள் இருக்கும் வரை இந்த அசிங்கம் எல்லாம் இப்படி தான் பேசும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *