BREAKING NEWS
Search

ராஜபக்சே என்ன செய்தாலும் இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்! – மேனன்

ராஜபக்சே என்ன செய்தாலும் இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்! – சிவசங்கர மேனன்

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் menon_narayan_meet_sl_tamilnational_banner1முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது.

அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.

இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள பத்திரிக்கையாளர்கள் மேனனைச் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மானிக்க முடியும்.

இது இந்தியாவோ அல்லது நார்வே நாட்டின் வேலை அல்ல. இந்த நாடுகள் இலங்கை எடுக்கும் முடிவுகளில் தலையிடவும் முடியாது. இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை.

‘என்னைக் கவர்ந்த ராஜபக்சே முடிவு’

அதிபர் ராஜபக்சே இதுகுறித்து தெளிவாகவே கூறியுள்ளார். அது என்னையும் கவர்ந்தது. இலங்கைக்கு எது சரியானது என்பது குறித்து அதிபர் ராஜபக்சே எடுக்கும் எந்த வகையான முடிவுகளுக்கும் இந்தியா உறுதியுடன் தொடர்ந்து ஆதரவு தரும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை.

இந்தியா, இலங்கைக்கு இடையே, பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விரும்பவில்லை.

தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே இந்திய, இலங்கை மீடியாக்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது.

இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்றார் மேனன்.
14 thoughts on “ராஜபக்சே என்ன செய்தாலும் இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்! – மேனன்

 1. murugan

  Bull shit Brahmanistic Bureaucratic Evils tormenting Tamilian Lives in SriLanka along with Ettappans in Tamil Nadu.

 2. Bhuvanesh

  //இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது.//

  //அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.//

  ஐயா சாமி.. உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்ல..

  அந்த நாட்டு உள் விவாகரத்துக்கு தீர்வு மட்டும் கூற மாட்டீங்க.. சும்மா தான் இருப்பீங்க.. சரி ஓகே..

  அப்போ.. அவங்க எடுக்கற உள்நாட்டு முடிவுக்கு மட்டும் ஏன் ஆதரவு கொடுக்கறீங்க ?? சும்மா இருக்க வேண்டியதுதானே ?? உலகநாடுகலாவது பாத்துக்கும் இல்ல ??

 3. raj.s

  Narayana..Sottai thalaiyanga thollai thanga mudiyalai da…ivangala marunthu adichu kollu da….

 4. kavin

  Sivasankara menon and M.K. Narayanan were the two devils interfering in this eelam matter right from the beginning. “Parpana sagunigal”.

 5. Kesava

  அடேய் நக்கி திரியும் நாய் மேனா…நீ அந்த சிங்களவனின் அடிமை போலல்லவா குரைக்கிறாய்? அவங்களின் மதுமாதில் மதிமயங்கி பித்து பிடிதவைனைபோல பிதட்டுகிறாய்? சிங்களவன் 1948லிருந்து தமிழனுக்கு என்ன சுதந்திரம் கொடுத்தான் ? என்பதை உன் மரமண்டைக்கு தெரியாதா? நீயும் உன்னோடு திரியும் சில நக்கி தினும் நாய்களுக்கும் விரைவில் புரியும் ஈழத்தமிழனின் வலி வேதனைகள் ….ஆண்டவன் இருக்கிறான்!

 6. harisivaji

  Vinai vithaithavan vinai arupan
  thinai vithaithavan thinai arupan

  unakum iruku MR
  namma naatukum iruku
  pana pavathuku pathil solieye theerum India
  athil paligada meendum nammai ponra paamara makkale.

 7. tamilra

  Rajabakshe…. Manmohan matrum Sonia gandhi yin vaayil p*****i koduthalum India athai atharikkum..

  Ra

 8. Thamilan

  அடேய் நக்கி திரியும் நாய் மேனா…நீ அந்த சிங்களவனின் அடிமை போலல்லவா குரைக்கிறாய்? அவங்களின் மதுமாதில் மதிமயங்கி பித்து பிடிதவைனைபோல பிதட்டுகிறாய்? சிங்களவன் 1948லிருந்து தமிழனுக்கு என்ன சுதந்திரம் கொடுத்தான் ? என்பதை உன் மரமண்டைக்கு தெரியாதா? நீயும் உன்னோடு திரியும் சில நக்கி தினும் நாய்களுக்கும் விரைவில் புரியும் ஈழத்தமிழனின் வலி வேதனைகள் ….ஆண்டவன் இருக்கிறான்!

  Menan, Your next birth will be in srilanka only…. going to born as a Thamilan…. then you will know about singalese kodumai.

 9. Raja

  இந்திய, இலங்கை மீடியாக்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது.
  அது போல் நிங்களும் வேறு நாட்டுக்கு போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *