BREAKING NEWS
Search

ராக்லைன் இல்ல திருமண விழாவில் ரஜினி!

ராக்லைன் இல்ல திருமண விழாவில் ரஜினி !

பிரபல கன்னட படத் ராக்லைன் வெங்கடேஷின் மகன் யதீஷ் மற்றும் கன்னட – தெலுங்கு படத் தயாரிப்பாளர் முனிரத்ன நாயுடுவின் மகள் சிந்தூரிக்கும் கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் திருமணம் நடந்தது.

ராக்லைன் வெங்கடேஷ் தமிழுக்குப் புதியவரல்ல. தம், மஜா படங்களின் தயாரிப்பாளர்.

rajini-1

இந்தத் திருமணத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த திருமண விழாவில் கிட்டத்தட்ட அவரது நெருங்கிய பழைய நண்பர்கள் பலரும் பங்கேற்றிருந்ததால், மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டார் ரஜினி.

rajini-2

மணமக்களை வாழ்த்திய அவர், நீண்ட நேரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நடிகர்கள் விக்ரம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த மணவிழாவில் பங்கேற்றனர்.

rajini-3




2 thoughts on “ராக்லைன் இல்ல திருமண விழாவில் ரஜினி!

  1. ரோஜாமகள்

    நாளுக்கு நாள் ரஜினி இன்னும் இன்னும் இளைஞனாகி வருகிறார்… Good Photos.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *