BREAKING NEWS
Search

ரஜினி எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!

ரஜினி எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!


த்தனைப் பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனமிருக்கு…

இத்தனை சிறிய பறவைக்கு எத்தனைப் பெரிய அறிவிருக்கு!!

-என்ன ஒரு ஆழமான அழகான தத்துவம் பாருங்கள்!

என்டிடிவி – இந்துவில் ரஜினி எனும் அதிசயம்: சூப்பர் ஸ்டார் பவரா அல்லது அசுரத்தனமான மார்க்கெட்டிங்கா? (The Rajinikanth Phenomenon: Star Power Or Marketing Muscle?) என்ற ‘ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை சற்று தாமதமாக, பதிவு செய்யப்பட்ட யு ட்யூப் வடிவக் காட்சிகளைப் பார்த்தபோது இந்தப் பாடலே மனம் முழுக்க ஓடியது.

தமிழனுக்கு ஒரு குணம் இருக்கிறது…

இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை. குருட்டுத்தனமாக எதிர்த்து குட்டிச் சுவற்றில் முட்டிக் கொண்டு, பின்னர் அந்த விஷயம் அரிதாகிப் போன பிறகு அரற்ற ஆரம்பிப்பான்.

எம்ஜிஆர் என்ற மனிதர் பிறப்பால் மலையாளத்தவராக இருந்தாலும், வளர்ப்பால், உணர்வால் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.

ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே… அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல. அவர் நாடே புகழும் புரட்சி நடிகராக இருந்தபோது, அவருக்கு நடிக்கத் தெரியாது என்றது அந்தக் கூட்டம். தேசிய விருது வென்றபோது கரித்துக் கொட்டியது. நாடாண்டபோதோ, ‘எம்ஜிஆருக்கு ஆளவே தெரியவில்லை. தமிழரை மலையாளி ஆள்வதா? கருணாநிதிதான் சிறந்த நிர்வாகி’ என்று கூப்பாடு போட்டனர்.

எம்ஜிஆர் அமரத்துவம் எய்தினார். என்ன ஆச்சர்யம்… தமிழரின் காவல் தெய்வமே அவர்தான் என்கிறார்கள் இப்போது. அவரது ஆட்சிக் காலம் பொற்காலம் என்கிறார்கள். அன்று அவர் சத்துணவுத் திட்டம் அறிவித்தபோது, ‘அய்யோ 100 கோடியை வீணாக்குகிறாரே என்று கிடந்து புலம்பிய காவாலிக் கூட்டம், இன்று அந்த சத்துணவோடு முட்டை கிடைக்குமா?’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறது. நான்தான் முட்டை போட்டேன் என ஓட்டுக்கும் கையேந்துகிறது.

இன்று இந்தியா முழுக்க இந்த சத்துணவு திட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் (காமராஜரின் சத்துணவுத் திட்டம் வேறு!). உலக வங்கி இந்தத் திட்டத்தை சர்வதேச அளவில் செயல்படுத்த முடிவு செய்து, பல நாடுகளுக்கும் நிதி உதவி செய்கிறது. எம்ஜிஆர் கொண்டுவந்த இலவச சீருடை, இலவச செருப்பு, இலவச பாடநூல் (அனைவருக்கும்) திட்டங்கள் இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டன. ஆனால் அன்று இந்த திட்டங்களை குறை சொல்லாத அறிவு தீவிகளே இல்லை!

எம்ஜிஆரைப் போல நடிக்க முடியுமா…அவரது மக்கள் செல்வாக்கு என்ன? அவரைப் போன்ற நட்சத்திர பவர் யாருக்கு வரும்? என்றெல்லாம் இப்போது கூவுகிறாரே ஒரு அஞ்ஞானி, இதே நபர்தான், “எம்ஜிஆர்தான் தமிழ் சினிமாவைக் கெடுத்துவிட்டார்… தமிழ்நாட்டையும் குட்டிச் சுவராக்கினார். அவர் கொண்டுவந்த ஒரு திட்டம் கூட உருப்படியானதில்லை,” என்று ஒரு பெரிய கட்டுரை எழுதினார்.

இந்த விவாதத்துக்கு வருவோம்…

இந்த என்டிடிவி விவாதம் என்றல்ல… இனி வி்வாதம் நடத்தப் போகிறவர்களுக்கும் சொல்கிறோம்… ரஜினி படங்களை ரஜினிக்காக மட்டுமே பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

அதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனம் உள்ளதா, எப்படி விளம்பரம் செய்கிறார்கள், யார் யார் பலன் பெறுகிறார்கள்… என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே. பல ரசிகர்களுக்கு இவையெல்லாம் தேவையே இல்லாத சமாச்சாரம். ‘தலைவர் படம் நல்லாருக்கா… சரி அடுத்த வாட்டியும் வருவேன்,’ என்ற நினைப்போடு வருகிறவர்கள்தான் ரசிகர்கள்.

கோயிலுக்குப் போகிறோம்… சாமிக்கு அட்டகாச அலங்காரம், விமரிசையான உற்சவம், கரகாட்டம், ஒயிலாட்டம், திருத்தேர் பவனி எல்லாம் இருந்தால், சாமி கும்பிட்டுவிட்டு, கூடுதலாக சிறிது நேரம் இருந்து அவற்றையெல்லாம் ரசிப்போம். இவை எதுவுமே இல்லாவிட்டாலும் கூட சாமி கும்பிட மறக்கமாட்டோம்.

ஆனால் சாமியே இல்லாமல் வெற்றாக ஒரு கோயிலிருந்தால், விழா எடுத்தால்… யாராவது வருவார்களா?

ரஜினி படங்களுக்கான வரவேற்பும் அப்படித்தான். ஞாநி, சுதாங்கன் வகையறாக்கள் சாமியை விட்டுவிட்டு பூசாரியை பூஜிக்கிற மூடர்களைப் போலவே பேசுகிறார்கள். ‘சாமியெல்லாம் வேஸ்டுங்க, பூசாரிதான் வெய்ட்டுங்க’ எனும் இவர்களை எதற்காக விவாதத்தில் பங்கேற்க வைத்து அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினிக்கு எதிரான வயிற்றெரிச்சல் கோஷ்டியின் மொத்தப் பிரதிநிதிகளாகவே இந்த இருவரும் வந்திருந்தனர்.

ரஜினி தனது எழுத்துக்கு விசிறி என்றும், தானே அவரைப்பற்றி சரியாக எழுதியவர் என்றும் சொல்லும் இந்த அஞ்ஞாநி, அடுத்து சொல்கிறார், ரஜினியின் மன்றங்கள் காசு கொடுத்து இயக்கப்படுகின்றன, என்று.

‘சொந்தக் காசில் போய் யாராவது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றைச் செய்வார்களா? எல்லாம் காசுதான்… நான் சொல்வதை ரஜினியே ஒப்புக் கொள்வார்’ என்கிறார் (இதற்கு எல்ஐசி ஸ்ரீதர் என்ற ரசிகர் மன்ற நிர்வாகி தந்த எளிய பதில் அசத்தல்!).

பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டனவாம். கார்ப்பரேட் என்ற வார்த்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் முன்பே ரஜினி சூப்பர் ஸ்டாராகி விட்ட உண்மை இந்த ஆசாமிக்குத் தெரியாததல்ல… ஆனால் தெரிந்தே ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, ‘ஆஹா, ரஜினியையே எதுத்துப் பேசறான் பாருய்யா” என்று பெயர் வாங்க நினைக்கும் அற்ப புத்தி இது.

முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் என ஒன்றைச் சொன்னார் பாருங்கள் அந்த ‘அஞ்ஞாநி’… உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன். அதுவும் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான் ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின என்கிறாரே… இதைவிட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியுமா?

இந்திய நாட்டின் பிரதமரே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் ரஜினியை வானளாவப் புகழ்ந்து, ‘இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுக்குப் பாலம் எங்கள் நாட்டு ரஜினி’ என்று கூறினாரே, அதெல்லாம் இந்த அசட்டு ஆசாமிகளுக்குத் தெரியுமா..?

ஜப்பானியர்கள் மீனா மாதிரி வேஷம் போட்டு ஆடிப்பாடவில்லை… ரஜினி போல வேடம் போட்டுக் கொண்டு, டான்சிங் மகாராஜா என்று கூறியபடி, ஒருவன் ஒருவன் முதலாளி பாடலைப் பாடி நிகழ்ச்சிகளில் ஆடி மகிழ்ந்ததை இவர்கள் பார்க்கவே இல்லையா? மீனா நடித்த மற்ற படங்கள் ஏன் ஜப்பானில் ரிலீஸ் கூட ஆகவில்லை என்ற பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஞாநி விழித்து தடுமாறி சப்பைக் கட்டு கட்டுகிறாரே… அது ஒரு ரஜினி ரசிகனிடம் அவர் ஆயிரம் அறை வாங்கியதற்கு சமம்!

ரம்யா கிருஷ்ணன் என்றல்ல… யாரை வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க வைத்துவிட முடியும். ஏன்… சிறந்த நடிகை எனப் புகழப்பட்ட சிம்ரன் நடிக்கவிருந்த பாத்திரத்தில், நடிக்கவே தெரியாது என்று கூறப்பட்ட ஜோதிகாவை வைத்து எடுத்து சந்திரமுகியில் வெற்றி காணவில்லையா?

நீலாம்பரியாக யாரும் நடிக்கலாம்… ஆனால் படையப்பாவாக ரஜினி மட்டுமே நடிக்க முடியும். ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்குள்ள ஈர்ப்பும், சக்தியும் இவர்கள் யாருக்கும் கிடைத்துவிடாது. எந்தக் கதையாக இருந்தாலும், அதை ரஜினிதான் தன் தோளில் சுமந்து செல்கிறார். இந்த 75 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஒரேயொரு ரஜினிதான். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. இது மிகையல்ல… யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் புரியும் நிஜம்!

ரஜினியை வைத்துதான் மார்க்கெட்டிங்கே தவிர, ரஜினிக்காக மார்க்கெட்டிங் செய்வதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதே எந்திரன் ஓடாமல் போயிருந்தால், அப்போது இந்த வாய்கள் என்னவெல்லாம் பேசியிருக்கும்! கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ரஜினி என்ற வெற்றியாளரைப் பார்த்து யாரெல்லாம் வயிறெரிவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது போங்கள்!

எம்ஜிஆர் படங்கள் மாதிரி வசூலைக் குவிக்க யாராலும் முடியாது என்று இன்று விவாதம் புரியும் சுதாங்கனின் இதே வாய்தான், ‘எம்ஜிஆர் படங்கள் வெறும் குப்பை’ என்றது. அதே வாய் பின்னர் ஜெயா டிவியில் அவர்கள் போட்டுக் கொடுத்த ட்யூனுக்கேற்ப எம்ஜிஆர் புகழ் பாடியது.

இதே சுதாங்கன்தான், ரஜினி என்ற மனிதரை மட்டுமே நம்பி கொஞ்சகாலம் பத்திரிகைப் பிழைப்பையும் ஓட்டினார். சுதேசமித்திரனில் ஆரம்பித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வரை, ரஜினியின் செல்வாக்கு, ரசிகர்களின் வாங்கும் சக்தியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டியவர் அவர். அன்றைக்கு, “ஒவ்வொரு இதழிலும் ரஜினி பற்றி ஏதாவது எழுத வேண்டும்…,” என்பது அவர் உத்தரவு. ரஜினியை வைத்து மார்க்கெட்டிங் செய்து காலம் தள்ளியவர், அதற்குள் பழசை மறக்கலாமா!

இந்த விவாதத்தில் சுதாங்கன், ஞாநி இருவருமே ஒருவித மனநிலை பிறழ்ந்தவர்களைப் போல பேசியதை உணரலாம். எந்த கருத்திலுமே முடிவாக இல்லாமல், ஒரு பாயிண்டில் தோற்பது போலத் தெரிந்தால், அடுத்த விஷயத்துக்கு தாவுவது, சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவது…

தாம்பரத்தைக் கூடத் தாண்ட முடியாத இவர்கள் கிராமப்புறங்களில் ரஜினி படங்களின் ஓட்டம் குறித்துப் பேசுவது வேடிக்கைதான்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற நால்வரில் நமது பத்திரிகையாளர் நண்பர் ஸ்ரீதர் பிள்ளையும், பாடகி சின்மயியும் உள்ளத்திலிருப்பதை உள்ளபடியே பேசினார்கள். ஸ்ரீதர் பிள்ளை விஷயத்தில் குசேலன் ரிலீஸின் போது நமக்கு சற்று கோபமிருந்தது. ஆனால் அன்றும் கூட அவர் ரஜினிக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. படத்துக்கு எதிராக அவர் எழுதியதன் காரணத்தை பிறகு சொன்னார். அது புரிந்து கொள்ளக் கூடியதே.

மற்றபடி, எனக்குத் தெரிந்து ரஜினியைப் பற்றிப் பேச/எழுத வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் ஸ்ரீதர் பிள்ளை அத்தனை சிறப்பாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார். குறிப்பாக இந்துஸ்தான் டைம்ஸில் சமீபத்தில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை, அபாரம்.

இந்த விவாதத்தில் அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் அனைத்தும், ரஜினி பற்றி அடக்கி வாசிக்கப்பட்ட உண்மைகள்!

“உலகில் சில்வர்ஸ்டர் ஸ்டெலோன், அர்னால்ட் போன்ற பெரிய நடிகர்கள் அனைவருமே 10 ஆண்டுகள்தான் உச்சத்திலிருந்திருக்கிறார்கள். ஆனால் ரஜினி மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நடிகராகவே இருக்கிறார். 100 சதவீதம் பொழுதுபோக்கைத் தருகிறார். இந்திய சினிமாவில் அவருக்கு நிகரான நடிகர்களே இல்லை…” – இது ஸ்ரீதர் பிள்ளையின் அழுத்தமான கருத்து.

கிளிமாஞ்சாரோ புகழ் பாடகி சின்மயி, இன்றைய ரசிகர்களின் மனதை அத்தனை அழகாக மேடையில் பிரதிபலித்தார். ஏதோ விவாதத்துக்கு வந்தோம், பேசினோம் என்றில்லாமல், ஆத்மார்த்தமாக அவர் தனது கருத்தைத் தெரிவித்தார். ரஜினிக்கு எதிரான கருத்துக்களை எதிரில் உள்ள அஞ்ஞாநிகள் இருவரும் பேசும்போது சின்மயி முகபாவத்தைப் பாருங்கள், அது நிஜ ரசிகனின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும்.

‘எப்படித்தான் உங்களால இவ்வளவு பொய்யா, மோசமா பேச முடியுதோ’ என்ற கடுப்பு அவர் முகத்தில் தெரிவதைக் கவனியுங்கள்.

‘ரஜினி சினிமா கேமராவுக்கு முன்னால் நடிக்கிறார்; ரஜினி ரசிகர்களோ தொலைக்காட்சி கேமராவுக்கு முன்னால் நடிக்கிறார்கள்’ என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு சின்மயி பதில் அருமை. ஒவ்வொரு ரசிகனும் போய் பதில் சொன்னமாதிரி ஒரு உணர்வு.

ரஜினிக்குப் பின்னால்தான் பத்திரிகைகள் ஓடுகின்றனவே தவிர, அவற்றின் பின்னால் ரஜினி சென்றதில்லை, என ஒரு ரசிகர் சொல்ல, உடனே அதை சுதாங்கன் மறுத்தார். சடாரென்று சின்மயி சொன்ன பதில், “அப்புறம் ஏன் அவரோட கவர் ஸ்டோரி போடறீங்க? ரஜினி சார் மகள் கல்யாண ஆல்பம் போட்ட பத்திரிகை கூட லட்சக்கணக்கில் விற்கிறதே…?” சவுக்கடி!

ஹாலிவுட்டைப் பார்த்துப் பார்த்து இப்படியெல்லாம் யாராவது நம் ஊரில் எடுப்பார்களா.. அதைப் பார்க்க நாம் இருப்போமா, என்று ஏங்கிய காலகட்டத்தில், அதற்கும் மேலேயே சாதிக்க முடியும் என்று காட்டியவர்கள் ரஜினி, ஷங்கர், கலாநிதி மாறன் ஆகியோர். ரஜினி என்ற மனிதரை மட்டும் நம்பித்தான் இத்தனை கோடிகளை கலாநிதி மாறன் செலவழிக்க முன்வந்தார். வேறு நடிகர் யாரையாவது அங்கே முன்னிறுத்தியிருந்தால், எந்திரன் என்ற படமே வந்திருக்காது.

இன்றைக்கு ரஜினி ரசிகர், பிறரது ரசிகர் என்ற பேதமே இல்லாமல், எல்லோரும் கொண்டாட வேண்டிய படம் எந்திரன். உலகை தமிழ் சினிமா பக்கம் பார்க்க வைத்துள்ளது. தமிழ் சினிமா இன்னும் தைரியமாக உலக சினி்மாவில் பங்கெடுக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. தமிழர் ஒருவர் உலக சூப்பர் ஸ்டார் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். வட இந்தியர்கள் ரஜினிக்கும் ஷங்கருக்கும் தலை வணங்குகிறார்கள்.

இந்த விவாதத்தின் முடிவில், “ரஜினி என்ற நட்சத்திரத்தின் பவர்தான் இன்றைய வெற்றிகளுக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!” என்று கூறி எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசினார் தொகுப்பாளர் சஞ்சய்.

முத்தாய்ப்பாக, “எப்போதெல்லாம் ரஜினி பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போது டிஆர்பியும் கூடுகிறது. அதுதான் ரஜினி சாரின் பவர். தமிழ்நாட்டையும் இரண்டு விஷயங்களையும் பிரிக்கவே முடியாது. அவை ஃபில்டர் காபி… ரஜினிகாந்த்!” என்றார் சஞ்சய்.

கூடவே அவர் இன்னொன்றைச் சொல்லியிருக்க வேண்டும்… பத்திரிகையுலகில் நம்பகத்தன்மை, மரியாதை இரண்டையுமே தொலைத்துவிட்ட வெட்டி ஆபீஸர்கள் இருவரைக் கூட மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் இந்த சூப்பர் ஸ்டாரின் பவர்தான் உதவுகிறது, என்று!

அந்த வீடியோ தொகுப்புகள்:-வினோ

என்வழி ஸ்பெஷல்
64 thoughts on “ரஜினி எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!

 1. cardoza

  இந்த ஞானியோட அட்ரஸ் என்ன? அவனை தூக்கி போட்டு மிதிக்கனுன்னு தோணுது

 2. prakash

  Nice article vino.Thanks. I 2 saw the video’s. Hatsoff to chimayee. Anthae 2 loosungalam vayukku vanthathu ellam paesuthungae..3 crore kudutha super star aakuvaaram sani..appo yenda sotharaj, paruthiraja..varisu ellam summa irukurangae? avangu kitae 3 crore illaya? mozhi theriyamal yadon ki bharat 80 time partharam..athu oru mokka padam athulae avanodae rasanai theriyuthu..ithae loosungae ellam yethukku kupithangae? anyway finally kariyae poosi anipithangae..

 3. kicha

  //உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன்.
  அதுவும் மீனா,
  ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான்
  ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின
  என்கிறாரே//

  Karunas nadipukagathan ENDHIRAN oodudhunu sonnalum solvanunga loosu payalunga.

  Vino,
  indha chaniyavavadhu konjam therium, sudhangan yarune enaku theriyadhu. Ivanungala ellam koopitu eduku prabalapaduthuranga?

  Inime 2 perum veeta vittu velia vandha kal adidhan vizhum. Porama pudicha jenmanga.

 4. Mukesh

  பொய்களின் மொத்த உருவமாக உளறி கொட்டினார்கள் இந்த இருவரும்.

  ஞானி சொல்கிறார் MGR உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்கும் போது அவருக்கு வயது 62 ஆம். புளுகாணி அந்த படம் வரும் போது அவருக்கு வயது 55 .

  சுதாங்கன் சொல்கிறார் அன்பே வாவும் முகராசியும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதாம். கூ முட்டை. முகராசி 18-Aug-1966 ரிலீஸ். அன்பே வா 14-Jan-1966 ரிலீஸ்.

  முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் மீனா, ரம்யா கிருஷ்ணன் என்று சொன்னார்களே. நல்ல மன நல மருத்துவர்களை அணுகட்டும்.

  தியாகராஜா பாகவதரை phenomenon என்பாராம் ஞானி. ரஜினியை அப்படி சொல்ல முடியாதாம். 1934 ல் ஆரம்பித்து 1944 வரை பத்து வருடங்கள் peak ல் இருந்தவர் பாகவதர். பிரபலமான நடிகர்களை பற்றி மிக மோசமாக எழுதி வந்த லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு 30 மாதங்கள் ஜெயிலுக்கு போய் வந்து பிறகு இவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. பாகவதர் அந்த கால சூப்பர் ஸ்டார்தான். ஆனால் அவரை phenomenon என்பாராம் ஞானி.

  எந்திரன் ஷங்கர் படமாம். இதில் ரஜினி சரியாக நடிக்கவில்லை என்றார் பாருங்கள் இந்த சுதாங்கன். அடப்பாவி மனுஷா. ஹிந்தி நடிகர்கள் அமிதாப், தேவ் ஆனந்த, தரமென்ற, வினோத் கண்ணா, ஆமிர் கான் உள்பட பெரிய நடிகர்கள் அனைவரும் அவர் நடிப்பை mind blowing என்று பாராட்டியதை கூட நீ பார்க்க வில்லையா.

  மொத்தத்தில் ரஜினியை எதிர்த்தால் பிரபலம் ஆகலாம் என்று வந்து உளறி கொட்டினார்கள்.

 5. ரஞ்சன்

  முழுமையான மூடர்கள் மாதிரி ஞானியும் சுதாங்கனும் உளறிக் கொட்டினார்கள். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூடவா கிடையாது.

  எம்ஜிஆர் இறந்தபோது அவருக்கு வயது எழுபது. அதாவது 1987ல். உலகம் சுற்றும் வாலிபன் வந்தது 1972 .ல்

  எம்ஜிஆர் பற்றிப் பேசினால் இன்றைய தலைமுறையினர் நிறையபேருக்கு உண்மைகள் தெரியாது என்ற நினைப்பில் முற்றிலும் தப்பான தகவல்களை உளறிக் கொட்டுகின்றன இந்த சொறிநாய்கள்.

  ரஜினியைப் பற்றி இந்த நாய்கள் என்ன பேசுவது…

 6. CorporateDreams

  இரத்தம் கொதிக்கிறது இந்த ஞாநி போன்ற மாக்களை பார்க்கும் பொழுது…. இவன் ஒரு அரை லூசு….. இவன் முகத்தில் சாணி அடிக்கனம்……

  Rajini is unique… I love Rajini….

  Dear Friends, please don’t waste your time speaking about these basterds…. These animals should be hanged to death for telling lies about our Thalaivar….. How dare they speak like this…. They want to be popular by speaking against our Thalaivar…..

  Sorry I have to check my blood pressure… Thanks

 7. nandhaa

  Hi வினோ

  i saw the video in rajinifans.com. i just want to tell those two idiots sudhangan and gnani, i even dont want to address them with MR sudhangan and mr gnani, i really hate those guys. if i would have participated in the ndtv debate i would have asked them these questions

  1) if MUTHU was hit in japan coz of meena, why none of the japanese visited meena in person

  2) IF this ENTHIRAN is marketing hype coz of sun pictures, WHY VETTAIKARAN, SURA, THILLALANGADI ETC MOVIES WAS NOT HIT OVERSEAS AND WHY THEY DIDNT RELEASE IN NORTHERN PARTS OF INDIA, AND WHY IT DIDNT MAKE PROFITS FOR SUN PICTURES AND FOR THEATRE OWNERS

  3) GNANI WAS ASKING WHY THEY DIDNT PREFER RAJINIKANTH FOR ENTHIRAN BEFORE THE SCRIPT GOES TO MR KAMALHASAN, AND THEN MR SHAH RUKH KHAN. . SUN PICTURES INVESTED ONLY COZ OF SUPERSTAR ONLY HE CAN MAKE HUGE PROFITS ROUND THE GLOBE

  4) GNANI WHY NO ONE CAME FORWARD TO PRODUCE MR KAMAL HASAN FILM MARUDHA NAYAGAM , EVEN HE IS ULAGA NAYAGAN , NATIONAL AWARD WIINNER, AND WORKING STILL FOR 50 YRS IN CINEMA

  5) WHO IS DOING MARKETING IN SINGAPORE , MALAYSIA, USA, UK, AUSTRALIA, NORWAY ( THIS IS THE FIRST TAMIL MOVIE TO SCREEN RAJINIKANTH’S ENTHIRAN), DUBAI, MUSCAT,ETC,

  6) RAJINIKANTH HAS NOT DONE ANY PROMOTIONAL ADVERTISEMENT FOR ANY OF THE MOVIES, EVEN HE STATED IN ENTHIRAN TRAILER RELEASE THAT KALANITHI MARAN SIR REQUESTED HIM TO DO PROMOTIONAL AD, BUT HE DENIED..

  7) NOT DONE ANY ADVERTISMENT FOR THE SAKE OF MONEY

  8) FINALLY GNANI ASK ANY ONE OF THE HERO INCLUDING KAMAL NOT TO ACT FOR CONTINUOUS THREE YEARS , WE WILL SEE WHETHER HE SURVIVES IN THE FILM INDUSTRY OR NOT.

  DONT JUST SHOW YOUR JEALOUSY AND REVENGE ON OUR SUPERSTAR, NO ONE CAN PLUCK EVEN A SINGLE HAIR .

 8. murugan

  ஞானி – ஞானசூநியத்தின் தலைவன் நீ
  சுதாங்கன் – சுயமாக எதையும் சிந்திக்க தெரியாமல் தனக்குத்தானே தம்பட்டடம் அடித்துக்கொள்ளும் கல்லுளிமங்கன் நீ
  “இவங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு”

 9. nk

  dei porambokko saani vaaya nee en thalaivan oru mudiku samama varuviyada avaru unnoda fan ah.vino ivanunga email id kandupidichi kodunga pls. namma yaarunu teriyanum.ivanunga moonjila TR pichankaiya vekka.thalaivar padam vanda mattum taan ivanungaluku avutukudu paradesi naainga.ungala engeyavthu paarten paartha idatilaya kulithondi pudaichiduven.

 10. kvsaran

  MGR is a great Idol no comments. MGR oda Neerum neruppum voda hitech version than Endiran. Nandri.Aana neerum nerupum is not hit. Its a flap when compare to other rajini movies.

  As the vingnani told all the fans club are run by rajini’s money. A real joke. Oru magazinela yen kitta rajiniya pathi critics yeluthugannu..athuvum rajiniya vachu intha vingnani samparichathu than.

  Annamalai runs because of manorama, Thalapathi runs because of Sri vidhya, arunachalam runs for sowndarya and Baasha runs only because of Nagma. Great findings..

  Kuselanla rajini sonnaru ennoda dialoge yellam writers odathunnu..neenga sonna bagavathar pesuna punch dialog, MGR siroda pattu yellam avangala yeluthanatho.

  Ungalaukku innoru vishayamum sollurom. Enga thalaivar than sonnaru “evvalvau than vilambaram kuduthalum padathula sarakku illennna makkal thooki pottuduvangannu” Ithe sun pinctures vilambarm panni athavathu neenga sollura marketing yethanai padam hit aachu..

  Ponga sir poyi thalaivara pathi yethavathu pesi kasu sambarikira valiya parunga..

 11. k.karthik

  தே***** ஞானி அண்ட் சுதாங்கன் ஹோ** உங்களுக்கு வேற வேலை இல்லையா. ஏண்டா டே தலைவரை பத்தி நீ பேசி என்னடா ஆவ போது உன் அட்றஸ் மட்டும் கிடைச்சது மவனே செத்தேட ஹோ** மன்னிக்குவும் வினோ இவனுகள் இதை வேதா கேவலம திட்டுனுமுன் தோணுது. ஆனா நாகரிகதுக்க விடுறே என் தலைவரை விட வேற யாரை பத்தி பேசனாலும் அல்லது எழுதனளும் புப்ளிசிட்டி கிடைக்காதுன்னு இப்படி பண்ருனுங்க இவனே மாதிரி நை எல்லாம் இங்க போட்டு இவன பிரபலபட்டுதிங்க ப்ளீஸ் வினோ தலைவரின் உண்மையுல்ல பக்தன் பித்தன் ரசிகன் அடிமை தம்பி தொண்டன் கார்த்திக்

 12. Aaryan

  மச்சி ஞானிக்கும் மத்த சாணிக்கும் செம nose கட்.
  இவனுங்க எல்லாம் ரஜினிய பத்தி பேச வந்துட்டானுங்க ! மீனா வளர்ந்ததே ரஜினி பெயர சொல்லி தான், இதுல மீனாவால ரஜினிக்கு grace னு சொல்லுறான் அந்த சொட்ட தலையன்.
  என்ன செய்ய அவனுங்க வயித்துல எரியுற பொறாமை நெருப்போட சூட்டுல தான் அவனுங்க மண்டையும் கருகியிருக்கு போல.

 13. Manoharan

  பன்றிகள் என்றாலே அது சாக்கடையில் புரளும் பின் அதை மற்றவர் மீதும் அடிக்கும். விலாசமே இல்லாத இந்த பன்றிகளுக்கு சேற்றை இறைக்க மட்டும்தான் தெரியும், இந்த சாக்கடைகளிடம் நல்லதை அதிர்பார்க்க முடியாது. அப்துல் கலாம் பற்றியே மோசமாக சொன்னவன் இந்த கூனி.
  இவனையெல்லாம் செருப்பை சுழற்றி அசிங்கத்தை தொட்டு அடிக்கணும்.

 14. kalidass

  அவர் (ஞானி )தன்னுடைய பெயரில் மட்டும் தான் அறிவை வைத்திருக்கிறார், மற்றபடி அவருடைய பேச்சு எல்லாம் முட்டாள்தனம் கொண்டவை. மற்ற நடிகர்களின் ரசிகர்களையும், எங்களையும் ஒப்பிடுவதே தவறு. எப்போதும் தலைவர் பணம் கொடுத்து ரசிகர் மன்றங்களை நடத்தவில்லை. எல்லாமே எங்கள் பணம். தலைவர் மீதுகொண்ட அன்பால் நாங்கள் செய்கிறோம். அதுதான் அரசியல்வாதிகளையும் , உங்களை போன்ற அடுத்தவர் வெற்றியை, சந்தோசத்தை பார்த்து உள்ளுக்குள் தாங்க முடியாதவர்களுக்கும், தூக்கத்தை கெடுக்கிறது. தலைவரின் ஒவ்வொரு வெற்றின் போதும் இவர் ஏதாவது உளறுவார். படையப்பாவின் வெற்றிக்கு ரம்யா கிருஷ்ணன் காரணம் என்பார். எல்லோருக்கும் தெரியும் அந்த படத்தில் தலைவரை தவிர வேறுயார் நடித்து இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் பாத்திரமே இவ்வளவு நன்றாக வந்திருக்காது. பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக எதையும் திங்க தயாராக இருப்பவர் ஞானி.

 15. Mohd. Allah

  தே… பய சுதாங்கன் மற்றும் ஞானி கைல கிடைத்தால்…..

 16. r.v.saravanan

  எப்படித்தான் இவங்களால இவ்வளவு பொய்யா, மோசமா பேச முடியுதோ’

  மனசாட்சியை கழட்டி வச்சுட்டு வந்திருப்பாங்களோ

 17. Rajmohan.K

  Mr. Vino,

  Don’t give too much publicity to these address less peoples.

  Mr, Rajini not even to answered to remarks, ” Not a Tamilan”.

  But silently World realised that his forefathers belongs to Tamilnadu.

 18. ganesh

  dear vino sir,

  please go through the following link,
  http://******.blogspot.com/2010_10_21_archive.html

  he criticized our thalaivar very badly….criticize panrathukenre eppothum oru kuttam irukkum pola irukku….

  ________

  இதுங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சா வேற வேலையே செய்ய முடியாது. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டிய மறைகழன்ட கூட்டம். இது ஒரு வியாதி மாதிரி. ‘டேய் கண்ணா நான்தான்டா உங்கப்பா’ என்று அவனது அப்பாவே சொன்னால் கூட பொய் பொய் என்று கூறிக் கொண்டே ஓடும் வியாதி பிடித்த ஜென்மங்கள்!

  -வினோ

 19. DEEN_UK

  வாவ்… ஒ போடு எழுதிய பணங்கா மண்டை குடிகார நாய்க்கு ஒ போடாமல் எங்கள் தலைவன் ரசிகை சின்மயிக்கு ஒ போடு…!!
  அந்த ப்ரோக்ராமில் நாம் இல்லாம போயிட்டோமே ….இருந்து இருந்தா ரெண்டு சொறி நாய்களையும் ஓட ஓட விரட்டி இருக்கலாம்..நமக்கு உள்ள ஆவேசத்தை சகோதரி சின்மயி காட்டி விட்டார்..அவருக்கு எங்களது ரஜினி குடும்ப நண்பர்கள் சார்பாக மரியாதை கலந்த வணக்கங்கள்..இதுவரை நான் பாடகர்களுக்கு ரசிகனாக இருந்ததில்லை..பாடலை ரசிப்பதோடு சரி.இனிமேல் சின்மயிக்கும் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்..தலைவன் சொன்னது போல சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல,சிங்கிளாக நின்று ஆக்ரோசமாக பேசினார் நமது சின்மயி………ரெண்டு நாய்க்கும் சரியான சவுக்கடி..
  ..ஸ்ரீதர் பாய்ண்ட்ஸ் சூப்பர்..அவருக்கும் நமது வாழ்த்து மற்றும் நன்றிகள்…கடைசியில் இந்த பனங்கொட்டை தலையர்களின் முகத்தில் கரி பூசி அனுப்பிய என்டி டிவி க்கு நன்றி..இது தான் கூப்பிட்டு வச்சு குத்துறது!! இந்த சாணி மூஞ்சி தலையன் ஞானி க்கு தொடர்ந்து ஒரு பத்திரிக்கைல ஒரு ஆறு மாசம் தாக்கு பிடிக்க முடியல..சொறி நாயை விரட்டுறது மாதிரி ஒவ்வொரு பத்திரிகைகளும் இவனை பந்தாடிட்டு இருக்கு..வெக்க மானம் சூடு சொரணை இல்லாம இப்போ அந்த பத்திரிகைல பொழைக்க வழி இல்லாம ,அவங்க கால்ல விழுந்து அவங்க காலை நக்கிட்டு இருக்கு இந்த நாய்…இது முப்பத்தைந்து வருசமா அசைக்க முடியா சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் என் தலைவனை பார்த்து குரைக்குது பொறம்போக்கு நாய்..சுதாங்கன்!!
  ங்கொயால ..சூப்பி போட்ட மாங்கா தலையன்..இந்த ரெண்டு பொறம்ப்போக்கு நாயையும் செருப்பால அடிச்சாங்க சின்மயி.

 20. Elango

  anyway these two idiots can compare only MGR with our thalaivar, that shows after MGR only rajini is the mass (infact he is more than MGR!!!).

 21. khalifa

  தைரியம் இருந்தால் தலைவரை பத்தி உன் வீட்டில் பேசி பாரு, NDTV உன்னை அநாதை ஆசிரமத்தில் தான் பார்கமுடியும்.
  மிஸ்டர் ஞானி & சுதாங்கன் இவர்களை போல் 100 பேர் 100 குறைகள் தலைவரை பற்றி சொன்னாலும் 100 கோடி பேர் தலைவருக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
  “தலைவா உனக்காக மதமும் மாறுவோம், மாண்டும் போவோம்.”

 22. Elango

  hats off to Sridhar pillai, chinmayi, sanjay and all the fans gave a fitting reply to the bullshits!

 23. Mahesh

  சரியான செருப்படி !!! Gnani’s ,Sudhagan’s arguments were just egoistic and build on platform without any base. The audiace themself clearly broke all points logically.

  These people would praise someone when no one minds that someone or criticize negatively when everyone appreciates. The technique is only to draw attention and nothing else.
  When majority would appreciate MGR these idiots would criticize him negatively.Now when 99.99% adores Thalaivar , these idiots would again crticize as if they are born genius and through out their life they would only talk and don ONLY the correct things.

  All class people from ordinary till PM ,including Karnataka cuurent CM adored Rajini even when Rajini critized Ediurappa in Hogenakkal issue.From illeterates to sw professionals, doctors , higly literates love Rajini.
  Only these fools have brain and good heart and we and all these people are stupid enough to beleive all marketing stunts and love him blindly ?? What a stupid argument !!!

  விடுங்கப்பா ஏசு வியே கல்லால அடிச்ச உலகம்தான் இது !!!

 24. Gowthaman

  தலைவருக்கு மட்டும்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி டிவி தங்க TRB ரேட் அதிகபடுதிக்க முடியும். இதுவே அவர் புகழுக்கு உதாரணம். இந்த பன்றிகளை பற்றி கவலை பட தேவை இல்லை.

  program name is “The Rajinikanth Phenomenon: Star Power Or Marketing Muscle?” not The Meena Phenomenon: Star Power Or Marketing Muscle?

  கொஞ்சம் கூட அறிவு இல்லாத பசங்க … விடுங்க சார்

 25. kajamytheen

  சூரியன பாத்து சில நாய்ங்க குலைகத்தான் செய்யும் ஆனா சூரியனின் ஒளி
  குறையாது அந்த நாய யாருமே மதிக்க மாட்டாங்க அது போல தான் இதுவும்
  பாவம் அவன் வயத்து பொழப்புக்காக இப்படி செய்றான்.யணி உங்கிட்ட ஒரே
  ஒரு கேள்வி மட்டும்.மனசாட்சிய தொட்டு பதில் சொல்லு ரஜினி மட்டும் நடிகலேன்னா சங்கரர் மட்டும் நம்பி சன் picture இந்த படத்த தயாரிச்சு இருக்குமா ? நீ சாப்டுகிற சோத்து மேல சத்தியம் பண்ணி சொல்லு போர்போம்

 26. Sathees Baasha

  எப்பவுமே ரஜினிய யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது, ரஜினி தான் எப்பவுமே கிங் இன் தமிழ் சினிமா, நாணி அவன் சாணி. 25 வருட தமிழ் சினிமா வரலாற்றை கொஞ்சம் படிக்கச் சொல்லுங்க அந்த சானிய. ரஜினி அல்வய்ஸ் ராக். நொவ் பேகமே எ வேர்ல்ட் சூப்பர் ஸ்டார்.

 27. SAMUEL DHYRIAM

  டியர் சார், இ ஹவே வாட்சேத் தி ந்ட்த்வ் ஷோ ஒன ஒஉர் சுபெர்ச்டார். நொவ் தி வ்ஹோலே வேர்ல்ட் க்நொவ் அபௌட் ஒஉர் ரஜினி சார், சோ, டூ நாட் போதர் அபௌட் திரட் ரேட் நோ, லாஸ்ட் ரேட் இன்ஹுமனே லைக் சாடிஸ்ட் ஞானி அண்ட் ஷிட் பிரைன் சுதாங்கன். லீவ் தேம இன் தெயர் டுச்ட்பின். ஓனே திங் இஸ் சுரே தட் தே ஆர் நாட் போர்ன் போர் குட் மதர். லேட் தேம கோ டு ஹெல்.-சாம்.

 28. tamil4true

  ஞானியோட கெட்ட பழக்கம் என்னனா தான் பேசவந்த தலைப்புக்கு வலுசெற்க்கும் யாரும் அறியாத பொய்களை
  அள்ளிவிடுவது மாட்டிக்கிட்டா ட்ராக்கை மற்றுவது இதுதான் இவறோட பொழ்ப்பே.
  கீழ்கண்ட புத்தகத்தை படித்து எம்ஜீயாரின் வயதை தெரிந்திகொள்.

  1.தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு
  ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன்
  வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)
  2.காலத்தை வென்றவர்
  ஆசிரியர் – மணியன்
  வெளியீடு – இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
  3.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
  ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்
  வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)
  இல்லை இது எல்லாம் பொய் என்றால் வேறு எந்த ஆதாரத்தை வைத்து எம்ஜியாருக்கு 62 வயது என்கிறாய். 3கோடிருபாய் கொடு உன்னைய் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஏன் அடுத்தவனை கேட்கிறாய்? நீயே அதை போட்டு உன் மகனை ஸ்டார் ஆக்கு. அதுக்கு அப்புறம் வந்து பேசு. ஞானி உன்னிடம் இருந்து வறுவதெல்லாம் சாணி மட்டுமே, நாற்றம் தாங்கலெடா சாமி.

 29. DEEN_UK

  இந்த ஞானி நாய் மூன்று கோடி கொடுத்தா சூப்பர் ஸ்டார் ஆக்குவாராம்!! இதற்கு சின்மயி பதில் நக்கல் நெத்தியடி! அடுத்த சூப்பர் ஸ்டார் கனவு காணும் நேற்றைய காளான்கள் தாராளமாக த கிரேட் குடிகார ஜந்து ஞானியை நாடலாம்! அவர் சுலபமா சூப்பர் ஸ்டார் ஆக்கிடுவாரு!!
  இவன் சொல்லும் இதே பாகவதர் ,இந்த காலத்தில் நடிச்சு இருந்தா சூப்பர் ஸ்டார் இல்ல..பசுநேசன்,மைக் மோகனா கூட ஆகி இருக்க முடியாது..அவர் கிட்ட என்ன நடிப்பு திறமை இருந்தது நு இப்படி பேசுறானுங்க தெரியல..அந்த ஆளுக்கு சுத்தமா நடிப்பு திறமையே கிடையாது.படம் முழுக்க பாடிகிட்டே இருப்பார்..வேற அவரிடம் என்ன திறமை உள்ளது?.அந்த காலத்தில் இந்த அளவு மீடியா இல்ல..திருட்டு வீசிடி இல்ல..இன்டர்நெட் இல்ல…ஒரு ஊர்ல பத்து தியேட்டர் இருக்கும்..அதில ஒரு தியேட்டர்ல இவன் சொன்ன சூப்பர் ஸ்டார் படம் வருஷம் முழுக்க ஓடும்..இதுல ஆச்சரிய பட ,சாதனைக்கு என்ன இருக்கு? மக்களுக்கு வேற பொழுது போக இடமில்லை..வீட்ல டெலி சீரியல் பார்த்து அழுதுட்டு உட்கார டிவி கூட இல்லாத காலம் அது…சென்னை மக்களாவது பீச் வந்து பொழுது போக்க இடம் இருக்கு..மற்ற கிராம மக்களுக்கு பொழுது போக்க இடம் இல்லாத காலம் இது..அப்படி இருக்கும் போது அவங்க காட்டுறது தான் படம்…படம் நல்லா இருக்கோ இல்லையோ,மக்கள் பொழுது போக வருவார்கள்.இது எம் ஜி ஆர் படங்களுக்கும் பொருந்தும்..இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவனுங்க பெரிய பத்திரிகையாலர்கலாம்! ரெண்டும் சரியான சிரிப்பு போலீசு மாதிரி சிரிப்பு எழுத்தாளர்கள்…இதில இவர் படம் ஹரிதாஸ் வருஷ கணக்கில ஓடுச்சாம் ..அது பெரிய சாதனையாம்!
  இந்த நவீன காலத்திலும் சந்திரமுகி தொள்ளாயிரம் நாள் ஓடினது தான் உண்மையான சாதனை.. இந்த மீடியா காலத்திலேயே தலைவர் இல்ளளவு சாதனை செய்கிறார் என்றால்,அந்த காலத்தில் நம்ம தலைவர் படம் வந்து இருந்தால்,இவர்கள் சொல்லும் சூப்பர் ஸ்டார்,எம் ஜி ஆர் சிவாஜி கூட தலைவருக்கு பின்னால் தான் இருந்து இருப்பார்கள் அல்லது இல்லாமல் கூட போய் இருப்பார்கள்..
  இந்த ஞானி பிச்சை எடுக்க,மக்கள் காசு கொள்ளை அடிக்க ஒரு ஐடியா சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம் என நினைக்கிறேன்..
  இவரிடம் மக்கள் அனைவரும் ஐநூறோ ,ஆயிரம் ரூபாயோ கொடுக்க வேண்டுமாம்..அதை எல்லாம் கலெக்ட் பண்ணி,இவர் ஒரு படம் எடுப்பாராம்! நல்ல சமுதாய சிந்தனை படம் கொடுப்பாராம்! பெரிய புரட்சி செய்வாராம்!! யாரும் இவனை நம்பவில்லை..இப்படியெல்லாம் பிச்சை எடுத்த நாய் தான் இது…

 30. DEEN_UK

  நன்றி மகேஷ்.. நமது நண்பர்கள் அனைவரும் என்னை போல இவனுக்கு செருப்படி கொடுக்க தான் நினைக்கிறார்கள்.தலைவர் வழி பின்பற்றுவதால் அமைதி காக்கிறார்கள்..ஆனால் கூடிய விரைவில் யாராவது ஒரு ரஜினி ரசிகரிடம் இந்த சொறி நாய் கல்லடி பட போவது உண்மை..சென்னையில் தான் பிச்சைகாரர்கள் ,மனநலம் பாதிக்க பட்டவர்களை வலை வீசி தமிழ் நாடு கவர்ன்மென்ட் பிடிக்கிரதாமே ..இந்த மனநோயாளிகளை ஏன் விட்டு வைத்துள்ளார்கள்?

 31. Mahesh

  டே ஞானி மண்டையா !!, இந்த Link la போய் தலைவர் புகழ் பாருடா நாயே !!

  http://www.rajinifans.com/latest_news_detail.html?rId=1514

  இதுமாதரி எதனை எதனை Shows thalaivar pugal paadi , avanga TRP rate ethittu irukkanga !!

  Naayae !! Rajini rasigargal naanga unnai ethuvum panna mattom !! Aana nee edhae madri Illogical a , ethavathu politician a criticize panni public a serupadi vangara naal vegu tholaivil illai !!

 32. Anand.kg

  Dear Friends,

  As ritely said by our friend DEEN_UK, the followers of our Thalaivar should be like him, ie ignore, do not bother, be cool, just pardon them, and also a humble request, we as the followers should not get angry for these type of things and we should use the rite language, kindly avoide using fowl languages, because our Thalaivar does not so as we. And also the standard of Envazhi (which is great) should also to be maintained. I am sure you all will agree.

 33. karthikeyan

  அந்த இரண்டு ஜீவிகளுக்கும் ரஜினியை குறை சொல்ல முடியவில்லை
  அதனால் சும்மா எம்ஜியார் ஓடும் பாகவதர் ஓடும் ஒப்பிடுகிறார்கள்.
  நம்பியாரை பார்த்தல் பயபடுவார்கள் அது அந்த காலம்.
  சினிமாவை பார்கமலே கதை சொல்கிறது இந்த காலம் .
  ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மாறுவது ரஜினி பலம்.
  slow transformation from baba to endhiran
  for oru koodai sunlight even young heroes will dare to act
  one more thing this is not sun pictures marketing.
  they are telecasting fans reaction on first day.this reaction not only for enthiran.
  for all rajini films we react like that only.this is the first time we came infront of the camera.
  as sreedhar said i also watch only rajini films not other heros fims.
  if rajini is there in the film, family audience will come with out hesitation.
  if kamal is there in enthiran he would have kiss aishwarya rai.
  publicity or marketing is the thing what north heros and some south heros except rajini and kamal.
  srk didn’t want to spend money on his own.
  shankar knows kamal will spoil the character he can perform very well as a robo
  but not as comedian the reason is he will call crazy’s to write the dialogue.even kamal doesn’t know what he speaks.
  that is why rajini
  shankar is a creator shining with our star.
  this is what happened for rehman in muthu
  now he is a oscar winner but before no one knows.
  now sun pictures and rajini
  as a rajini fan i would thanks to them
  because we don’t watch rajini film in pirated dvds
  one of my friend staying in abroad wanted to watch endhiran at theatre.
  theatre management arranged only one show for enthiran.
  there no one knows tamil.this is possible because of sun pictures.
  if you want publicity, fight with rajini or take a photograph with him.
  we have history of so many got publicity.
  even foreigners, north indians, in south 6 yr old to 72 year old lady from mumbai our chief minister and ex minister, andhra stars and ex cm,(all heroines including north indian stars want to pair with rajini).every one admires rajini.(our PM also)
  but people like you guys can’t
  all because of only one thing.
  வைதேரிச்சல்.

 34. arthi

  அந்த இரண்டு ஜீவிகளுக்கும் ரஜினியை குறை சொல்ல முடியவில்லை
  அதனால் சும்மா எம்ஜியார் ஓடும் பாகவதர் ஓடும் ஒப்பிடுகிறார்கள்.
  நம்பியாரை பார்த்தல் பயபடுவார்கள் அது அந்த காலம்.
  சினிமாவை பார்கமலே கதை சொல்கிறது இந்த காலம் .
  ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மாறுவது ரஜினி பலம்.
  slow transformation from baba to endhiran
  for oru koodai sunlight even young heroes will dare to act
  one more thing this is not sun pictures marketing.
  they are telecasting fans reaction on first day.this reaction not only for enthiran.
  for all rajini films we react like that only.this is the first time we came infront of the camera.
  as sreedhar said i also watch only rajini films not other heros fims.
  if rajini is there in the film, family audience will come with out hesitation.
  if kamal is there in enthiran he would have kiss aishwarya rai.
  publicity or marketing is the thing what north heros and some south heros except rajini and kamal.
  srk didn’t want to spend money on his own.
  shankar knows kamal will spoil the character he can perform very well as a robo
  but not as comedian the reason is he will call crazy’s to write the dialogue.even kamal doesn’t know what he speaks.
  that is why rajini
  shankar is a creator shining with our star.
  this is what happened for rehman in muthu
  now he is a oscar winner but before no one knows.
  now sun pictures and rajini
  as a rajini fan i would thanks to them
  because we don’t watch rajini film in pirated dvds
  one of my friend staying in abroad wanted to watch endhiran at theatre.
  theatre management arranged only one show for enthiran.
  there no one knows tamil.this is possible because of sun pictures.
  if you want publicity, fight with rajini or take a photograph with him.
  we have history of so many got publicity.
  even foreigners, north indians, in south 6 yr old to 72 year old lady from mumbai our chief minister and ex minister, andhra stars and ex cm,(all heroines including north indian stars want to pair with rajini).every one admires rajini.(our PM also)
  but people like you guys can’t
  all because of only one thing.
  பொறாமை

 35. eppoodi

  சென்ற ஆண்டு (2009) ரஜினியின் பிறந்த நாள் தொகுப்பில் நான் எழுதிய இந்தப்பதிவு ஞானியின் எம் ஜி யாருடன் ரஜினியை ஒப்பிட்டுப்பார்க்கும் மனோவியாதிக்கு சரியாக இருக்குமென்று நம்புகிறேன். இந்த பதிவெழுத எனக்கு எம்.ஜி.ஆர் பற்றிய விபரங்களை தந்தவர் எங்கள் ‘என்வழி வினோ’ என்பதை இவ்விடத்தில் நினைவு கூருகிறேன்

  இதுதான் பதிவு .

  http://eppoodi.blogspot.com/2009/12/blog-post_10.html

 36. Akramulla

  My Japanese friends are keep on mailing me about Robot and they are egarly wating to watch the movie. They are not aware of Aishwarya rai but they want to see the movie only for our Chitti. They are planning for Robot celebration as well.

 37. Paul

  I watched BABA just now in SUN TV. S* has been projected as a larger than life image by all the movie directors before BABA. Suresh Krishna who has given that image in BASHA did not capitalize the opportunity well. See, S* has has special mantra and he could use 7 wishes. With his super star image, Suresh krishna should have used that 7 wishes as a super man.They should have tweaked the script and it would have been a mega hit. Any way apart from make up and stunts the movie is really good. It has sentiments and heroism but some how they missed the screen play. See in ROBOT , as a robot shankar used that opportunity beautifully.

 38. rajasekar

  ஞானி அண்ட் சுதாங்கன் கோ உங்களுக்கு தைரியம் இருந்தால் விக்ரம், விஜய், சூர்யா, அஜித் இவர்களில் யாரையாவது எந்திரனில் நடிக்க வைத்து மிக பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்து ரஜினி அளவுக்கு வசூலில் சாதனை படைக்க முடியும் என கூற முடியுமா?.
  நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது தெரியுமா? சியர்ஸ் கேள்ஸ் ஆடுவதால்தான் கிரிக்கெட் பார்க்க மக்கள் வருகின்றனர் என்பது போல இருக்கிறது.
  ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இருவரும் காலத்தால் அழிந்து போவீர்கள். உங்களை பற்றி தெரிந்த மூன்று நான்கு பேருக்கு கூட நீங்கள் மறக்கப்பட்டு இருப்பீர்கள். ஆனால் காலத்தால் அழிக்கவே முடியாத சக்தி ரஜினி. அவருடைய ரசிகர்கள் ஏதோ பொழுது போக்கிற்காக ரஜினி படம் பார்க்கவில்லை. அவர் மீதுள்ள பந்தத்தினால், பாசத்தினால் ஒரு உணர்வு பூர்வமான அன்பினால் தானே அன்றி விளம்பர உக்திக்காகவோ, மார்க்கெட்டிங் சக்திக்காகவோ இல்லை.
  மாறாக ரஜினி என்கிற வார்த்தையை உச்சரித்து நீங்கள் இருவரும் விளம்பரம் தேடி கொள்கிறீர்கள். உங்களின் வயிற்று பிழைப்புக்காக எதிர் காற்றில் எச்சில் உமிழாதீர்கள். உங்களை யாருமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் உங்கள் வீட்டு நாய் உங்களை மதிக்கிறதா?

 39. tamilan

  ஞானி உண்மையான பதிறிகையளான் இல்லை என்பது தான் புரிகிறது ……….
  நியாமனவனாக இருந்தால் நமது கமெண்ட்ஸ் கு பதில் கூறட்டும்….
  அவனை ஆதரிக்கும் பத்திரிகைகளை வாங்க கூடாது அவன்மக்கள் மதிக்க கூடாது ……

 40. Paul

  Just a flash back!
  When Sivaji was released, there was a function for MOZHI movie. All the morons instead of prizing Mozhi make fun out why SHIVAJI ticket was sold 1000 rs. The funny part is Pramid Sai Merra CEO who released SIVAJI movie was not happy about SIVAJIS 1000Rs ticket price. Then how the hell that moron run that company. He was also making fun of Naku Muka song movie. I was wondering what the hell is wrong with this guy. This morons should be with Nakku Mukka guys so that he can make money for the investors. That week I shorted Pramid Sai Meera company stock (It was trading more than 400 RS) and made shitload of money on that stock. I have covered when it was trading 20 Rs. You know why I have shorted that company, because that CEO was in friend with this moron JA-NI and they were making short films. This JA-NI morons got money from Pramid to make short film also. Why the hell this morons produced super stars with the help of that money. Pramid Sai Mera CEO must answer that question. Just go through this JA-NI guys business associations. All the companies are no more now.

 41. Paul

  In the above comment, please change the morons to guys. Why we call these guys as stupid. Then there will not be a difference between them and me.

 42. Hari hara krishnan

  ஞாநி அல்ல சானி!!!!!

  சுதாங்கன் அல்ல சொறி நாய்.

 43. babu

  ஹலோ ஞாநி, உலகமே ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொலும்போது நி மட்டும் ஒன்பது என்றால் என்ன அர்த்தம். எதறுக்கு உமக்கு இந்த புலப்பு.

 44. ranjani

  சிலர் எதற்கும் விதண்டவாதம் மூலம் தங்களை விளம்பரம் படுத்துவர் ஞானி ,சுதாங்கன் அந்த ரகம்.ரஜினி என்ற மாமனிதனுக்கு இவர்கள் அங்கீகாரம் தேவை இல்லை

 45. ilavarasan

  வணக்கம்
  உங்களைப் போல் ரசிகர்கள் கிடைத்திருப்பதற்கு சூப்பர்ஸ்டாரே பெருமைக்கொள்வார்

 46. மறவன்

  இந்த ஞானி, சுதாங்கன் மாதிரி சைக்கோக்கள் வீம்புக்காக மலத்தையும் தின்ன உட்காருவார்கள்.

  அட கிறுக்கர்களே, உங்களுக்காக சினிமா அல்ல. இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா புடுங்கி நாட்டிலும் சினிமா என்பது பொழுது போக்குக்காக மட்டுமே. சந்தோஷத்துக்காக. சிந்திச்சு வெட்டி முறிச்ச பிறகு பொழுதைக் கழிக்க வருவது திரையரங்குகளுக்குத்தான். அந்த 3 மணி நேரத்தில் புது உலகில் இருந்துவிட்டு ப்ரெஷ்ஷாக வரவேண்டும். எந்திரன் அந்த உணர்வைத் தருகிறது.

  சினிமாவுக்குப் போய்தான் சிந்திக்கவே ஆரம்பிப்பானுங்களா இந்த புடுங்கிகள்… அதுவரை முட்டைக்கு மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்களா?

  மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காக படம் ஓடியது என்கிற ஞான சூனியங்களா… நீங்கள் ஆசிரியராக இருந்தபோது, அச்சகத்தில் பெருக்கி கூட்டும் பொம்பளைக்காகத்தான் அந்த பத்திரிகை ஓடியது என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

  ஒரு படத்தை படமாகப் பார். அதில் ஆயிரம் உள் அரசியல் வைத்து யோசிக்காத. பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவாய். இவ்வளவு பேசுகிறானுங்களே. ஏதாவது ஒரு புள்ளியில் நிலைத்து நின்று வாதிடுகிறானுங்களா… ம்ஹூம்… நாய் வாயை வைத்த மாதிரி இங்கும் அங்கும் அலைந்துகொண்டே இருக்கிறானுவ.

  இந்தப் படத்தில் கதை புதுசில்லை என்று வேறு இதில் குற்றச்சாட்டு.

  என்ன புதிய கதை வேண்டும் உங்களுக்கு… காலம் காலமாக அம்மாவை அம்மா என்றுதான் கூறுகிறோம். இதுதான் வழக்கம். நீ அதை மாற்றி மாமியார் என்று கூப்பிடுவது உன் வீட்டு அசிங்கம். அதை உன்னோடு வைத்துக்கொள்.

  ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு ரஜினியின் எந்திரன் இந்திய சினிமாவின் உச்சம்தான். இந்திய சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிதான். பொத்திக்கிட்டு வேலையைப் பாருங்க!

 47. மறவன்

  சார், இந்த கீழ்த்தரமான சைக்கோக்கள் பெயர்களோடு அந்த சாரு என்கிற ‘ஈனப் பிறவி’யின் பெயரையும் சேர்த்துக்கோங்க

 48. G.RAGUNATHAN

  இந்த சாணி பயல் எப்பவும் தான் ஒரு அறிவு ஜீவின்னு தான் சொல்லுவான்… ஆனால் இவருக்கு அறிவு இல்லைன்னு இவரோட பல பேட்டிகல்ல நான் தெரிஞ்சுகிட்டேன்… இப்ப அது உறுதி ஆஹீருச்சு…

 49. Prem

  Arumaiana katurai rajini pukal parthu poramai kolum manitharkal pechaelam nam mathika thevai ilai.entrum superstar rajini matumae enthiran moolamai nadipilum superstar ahkirukirar

 50. dilaxan

  தங்கள் புகழுக்காக தங்கமான மனிதனை எப்படி எல்லாம் தூற்றுகிறார்கள். பாவிகள்

 51. tamilan

  இந்த ஞானி பயலுக்கு இதே வேலை அன்னைக்கு நம்ம இசைப்புயல் ரஹ்மான் ஆஸ்கார் வாங்குனப்பவும் இந்த நாய் இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுச்சு ,இந்த மயிர் அப்படி என்ன சாதிச்சுட்டான்

 52. Mani

  அந்த ஞாநி அவன் ஒரு *****னி அவனெல்லாம் ஒரு நாயி அவன் மூஞ்செல்லாம் எதுக்கடா டீவியில காட்ரானுங்க பரதேசி நாய். ************************** பார்ப்பணரை தவிர மற்றவர்களை தரக்குறைவாக விமர்ச்சிப்பது. கீழிருந்து முன்னுக்கு வந்த நம்ம தலைவரை இப்படி பேசரான். இவன் பெரிய புடுங்கியா கலைஞரை பத்தியெல்லாம் குமுதத்தில மார்க் போடுரான் என்னைக்காவது ஒரு நாள் இவன் பட்டைய கௌப்ப போறாங்க பாருங்கள். நுனலும் தன் வாயால் கெடும் என்று ஒருநாள் இவன் யாரிடமாவது மாட்ட போறான். ராமதாஸ், ஜெயலலிதா, திருமா என யாரிடமாவது செருப்படி வாங்கினாதான் இந்த ஞாநி வாயை திறக்கமாட்டான்.

 53. sabari

  நல்லவன்னுக்கு நல்லவன் “திரைப்பட பாடல் இவர்களுக்கு பொருந்தும் “தன்னிடத்திலே தவறு உள்ளவங்கதான் சிலரு நல்லவங்கள பழிச்சிதான் போலப்ப்பு நடத்தனும் ” . எல்லாம் உணர்ந்தவன் “ஞானி” – அதிகம் பேசம் மாட்டார் “ஞானி”. இப்படி எதற்குமே சம்மந்தமே இல்லாமல் தனக்குதானே ஞானி என்று பெயர்சூடிகொல்வது சிரிப்பாகத்தான் உள்ளது . இவைஎல்லாம்கூட மன்னிக்கப்படலாம் ஆனால் எம்பாரதியின் படத்தை பொட்டு இல்லாமல் ஞானபானு பத்திரிக்கையில் அச்சிடுவதுதான் என்னால் போருத்துகொல்லவே முடியவில்லை

 54. sreeram

  தமிழர்களின் தன்மான சிங்கம்
  நம் தைலைவர் ரஜினி ஒன்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *