BREAKING NEWS
Search

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ஆசையா? வாருங்கள்!!


ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசையா? வாருங்கள்!!

DSC_0276

நண்பர்களே…

ரஜினிகாந்த் என்ற உள்ளத்தால் எளிய, பண்பால் பணக்காரரான, உழைப்பால் உன்னதத்தைப் பெற்ற  மனிதருக்கு இந்த டிசம்பர் 12-ம் தேதி 60 வயது பிறக்கிறது!

ரசிகர்களைப் பொறுத்தவரை இது ஒரு திருவிழாதான். அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுமே அப்படித்தான் என்பது வேறு விஷயம். ஆனால் இந்த முறை 60 ஆண்டுகள் பூர்த்தியாகி, அவர் புதிய அவதாரத்துக்கு தயாராகும் தருணம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று மீடியாவில் தொடர்ந்து எழுதப்படுவதைக் கவனித்திருப்பீர்கள். இது ஒரு சம்பிரதாயமான வார்த்தை அல்ல. அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள ரசிகர்கள் அவரது பிறந்த தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வழிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் அனுப்பியுள்ளனர். அதை இங்கு எழுதும்போதே சந்தோஷமாக உள்ளத

இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற வடமாநில நகரங்களில் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஒரு மனிதன் பிறந்த தினம் என்பதற்கல்ல இத்தனை முக்கியத்துவமும்…

தன்னை உயர்த்திய இந்த மக்களுக்கு முடிந்த வரை நன்மை செய்து, நேர்மையான வழியில் மகிழ்வித்த ஒரு மனிதனைக் கொண்டாடுவதுதான் அந்த தலைமுறையைச் சிறக்க வைக்கும்.

ஒரு நல்ல மனிதனை, தன் நேர்மையையும் மன வலிமையையும் மட்டுமே நம்பும் ஒரு உழைப்பாளியை வாழ்த்துவதும் போற்றுவதும், இன்னும் சில நேர்மையாளர்களையாவது உருவாக்க தூண்டுதலாக இருக்கும் அல்லவா!

ரஜினி பிறந்த நாளுக்கு இன்னும் 15 தினங்கள்தான் உள்ளன.

இந்த நாளை நீங்கள் கொண்டாடும் விதம் பற்றியும், ரஜினியுடனான உங்கள் அனுபவம், அல்லது ரஜினிக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் வாழ்த்து, ரஜினியைப் பற்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கருத்து, ரஜினியிடம் நீங்கள் கற்றுக் கொண்டது, அவரைப் பின்பற்றி நீங்கள் செய்யும் நல்ல விஷயம் அல்லது ரஜினியிடம் நீங்கள் என்ன பேச விரும்புகிறீர்கள்?

-போன்றவற்றை, நமது தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இங்கே கமெண்ட் பகுதியிலோ அல்லது envazhi@gmail.com முகவரிக்கோ அனுப்புங்கள்.

உங்கள் வாழ்த்தும் கருத்தும் நிச்சயம் பிறந்த நாளன்று ‘தலைவரை’ப் போய்ச் சேரும் என்பதை மட்டும் உங்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரிய கட்டுரை புனைய வேண்டிய அவசியமில்லை. முடிந்தவரை எழுதினாலும் போதும்.

உடன் உங்கள் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்ணையும் அனுப்பலாம், விருப்பமிருந்தால்…

நன்றி

ஆசிரியர்

என்வழி.காம்

envazhi@gmail.com
64 thoughts on “ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ஆசையா? வாருங்கள்!!

 1. endhiraa

  நிச்சயமா அனுப்பறேன் வினோஜி..உங்க மெயிலுக்கு…(தலைவருகிட்டே கண்டிப்பா போகும்கிற நம்பிக்கையில்)

 2. BaijuBalakrishnan/Coimbatore

  அன்புள்ள தலைவருக்கு….
  இந்த உன்னத ரசிகனின் மனமார்ந்த ஆயிரம்கோடி பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  வாழ்க தலைவர் பல்லாண்டு……
  நன்றி,
  பா.பைஜூ

 3. Antony R

  அன்பான தலைவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இந்த எளியவனின் அன்பான நல்வாழ்த்துக்கள்

 4. nandhaa

  டியர்
  thalaiva
  பிறந்தநாள் வாழ்த்துகள்
  என்றும் unnai நேசிக்கும் உயிர்

 5. முத்து செந்தில் குமார்

  60 ம் அகவை தொடும் அன்பு தலைவரை வாழ்த்த வயதில்லை !! வணங்குகிறேன் !!!
  என்றும் தலைவர் வழியில்,
  முத்து செந்தில் குமார்
  பெங்களுரு
  +91 9916516728

 6. r.v.saravanan

  ரஜினிக்கு naan தெரிவிக்க விரும்பும் வாழ்த்து

  mail il anuppugiren vino

 7. selva

  அன்புள்ள தலைவருக்கு….
  இந்த உன்னத ரசிகனின் மனமார்ந்த ஆயிரம்கோடி பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  வாழ்க தலைவர் பல்லாண்டு……

  -செல்வம்
  சவுதி
  க்ஹப்சி

 8. selva

  வாழ்க தலைவர் உங்கள் இந்திரன் படம் ஒரு சரித்திரம் படைக்கும் உன்னத ரசிகனின் மனமார்ந்த ஆயிரம்கோடி பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  வாழ்க தலைவர் பல்லாண்டு……

  செல்வம்
  சவுதி அரேபியா
  +௯௬௬ 502128782

 9. Mohamed AR Sherifudeen

  மதிப்பிர்ற்குரிய ரஜினி சார் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,
  சார், நான் என் பத்து வயது முதல் உங்கள் தீவிர ரசிகன், நான் உங்களை நேரில் பார்க்க மிக ஆசையாக இருக்கிறது

 10. Gokul

  “நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற”
  பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா

  அன்புடன்
  கோகுல்

 11. mathialagan h/p 92357835

  டியர் ரஜினி சார்
  என் இனிய piranthanaal vazhthukkal

  வாழ்க பல்லாண்டு
  அன்புடன் மதியழகன் சிங்கப்பூர்
  உங்கள் வழி தனி வழி
  வாழ்க vazhamudan

 12. sriram

  Kadavulae,

  Many More Happy Returns Of The Day .

  Intha Nadu serila seekiram vaanga thalaivarae natin thalai elutha matha.

  en manathil kudi kondirukum Thevamae

  Vaazhga Pallandu

  Sriram

 13. anand

  தலைவா

  உன்னை வாழ்த்தி வாழ்த்தி

  வாழ்க என்ற வார்த்தைக்கே பெருமை.

  எத்தனை இடறுகள் வந்தாலும்

  உன்னை மட்டுமே தலைவனாய் நினைக்கும்

  ஆனந்த்
  பமாகோ,மாலி.

 14. raja

  தமிழ்நாட்டில் இன்னும் தமிழர்கள் முன்னேறாமல் எல்லாவற்றுக்கும் மயங்கி எல்லாவற்றையும் மறந்து சுய அறிவு என்றால் என்ன என்பதைகூட சுயமாக சிந்திக்க தெரியாமல் இருப்பதற்கு காரணம் மூன்றுதான் மதம், அரசியல், சினிமா. மதத்தை கொச்சை படுத்த விமர்சிக்க அந்த மதத்தில் உள்ளவர்களுக்கே உரிமை இல்லை அதனால் நான் அதை விமர்சிக்க முடியாது, கூடாது, ஆனால் அரசியல் என்றும் சினிமா என்றும் அலையும் நம் தமிழ் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் நான் அல்ல நீங்களும் அவர்களை இதுபோல் நடிகரின் பிறந்த நாள் இறந்த நாள் என்று இன்னும் இன்னும் இழி நிலைக்கு இழுத்து செல்லாதீர்கள், தமிழ் நாட்டில் பசியோடு உன்ன உணவு அதைவாங்க காசு இல்லாமல், இருக்க இடமில்லாமல் உடுத்த மாற்று உடை இல்லாமல் எத்தனை எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு உதவுங்கள் என்றுகூட நான் சொல்லவில்லை அவர்களை நினைத்தாவது பாருங்கள்,இன்று நடிகன்,நாளை அரசியல்வாதி( பயங்கரவாதி ) மக்களின் பணம் இவர்கள் கையில் கூட்டல் கழித்தல் பெருக்கலாகும். பதிவில், பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் நடிகர்களின் பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்களே அவர்களின் படங்களை அதிக விலைகொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நண்பர்களே, உங்கள் பணம் அல்லது உங்கள் எல்லாவிதமான கருனைகளில் ஒன்றாவது உங்கள் சொந்தங்களில் உள்ள வறியவர்களை சென்றடைந்துல்லதா? உங்களின் மனசாட்சி உங்களுக்கு பதில்

 15. PRASATH SWAMIAPPAN

  தலைவா உன்னை வாழ்த்த வயதில்லை, தலைவா நான் உங்களை ஒரு நடிகனாகவும் மனிதன் அகவும் விரும்புகிறான், உங்கள் பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள் நீங்கள் அரசியல் வருவதை விட ஒரு நல்ல நடிகனாக எல்லோரையும் மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன் உங்கள் என்ன்திரன் இந்தியாவின் மாபெரும் படமாக வாழ்த்துக்கள் உங்களீடும் நிறைய வித்யாசமான படங்களை எதிர்பார்கிறேன் ஏன் என்றால் நீங்கள் செய்வதை மக்கள் ஏற்பார்கள் some thing like super man, spider man, that is next next level for you, you can do characters like doing buy amithab now,……………………
  i love you sir…………

  PRASATH SWAMIAPPAN
  00968- 97160792
  SULTANATE OF OMAN

 16. selvaa

  வேற வேலை இல்லையா? வீட்டை பாரு. நாட்டை பாரு. தமிழினம் முன்னேற வழிய பாரு.

 17. Prasanna

  Happy Birthday ! தலைவா
  கடவுளை கண்டவனும் இல்லை எங்கள் ரஜினியை வென்றவனும் இல்லையே
  இது தலைவர் தமிழ்நாடு
  வாழ்க தலைவர்

 18. Prasanna

  Happy Birthday ! தலைவா
  கடவுளை கண்டவனும் இல்லை எங்கள் ரஜினியை வென்றவனும் இல்லை.
  இது தலைவர் தமிழ்நாடு.
  வாழ்க தலைவர்.

 19. sam

  ரஜினிக்கு naan தெரிவிக்க விரும்பும் வாழ்த்து

  mail il anuppugiren vino

 20. kumar

  அன்புள்ள திரு.ரஜினிகாந்த அவர்களுக்கு பர்த்டே வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் குமார்.

 21. vinu

  சமுதாயத்த கெடுக்க நீங்களுமா முன் வரிங்க ??? ஏற்கனவே , தமிழ் சமுதாயம் , இந்த சினிமாவால் கேட்டு குட்டிசுவராக போய்விட்டது ………..

 22. sankar

  அன்புள்ள தலைவருக்கு….
  Many More Happy Returns Of The Day .
  your are sun but no heat very cool
  அன்புடன்
  cool boys

 23. Deepak

  வினோ சார் ஒரு டவுட்

  தலைவர் பிறந்த வருடம் என்ன ??
  1949 or 1950 ?

 24. bharathapriyan

  தலைவா என் தலைவா engaluku ellam thanthai போன்றவரே valikatupavrey வாழ்க இறைவன் aruludan

 25. Deepak

  மிக்க நன்றி

  பிறந்த நாள் வாழ்த்து மடலை மெயில் இல் அனுப்புகிறேன்

 26. r.v.saravanan

  ரஜினிக்கு avargalukku பிறந்த நாள் வாழ்த்து mail il indru anuppi vitten

  vino please cheak it

 27. E.M.சுரேஷ் வாலத்தூர்

  நல்ல மனிதர்: என்ற சொல்லுக்கு முழு உருவமாக திகழும் என்(நம்) தலைவர் “SUPER STAR” க்கு 60வது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.தலைவருக்கு வாழ்த்து சொல்வதில் பெருமை பட்டு கொள்வேன். “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது போல என் மனதிற்கு பட்ட கருத்தை சொல்கிறேன். தவருதலாக எடுத்து கொள்ளவேண்டாம்.ஆழ்ந்து சிந்தனை செய்து பார்த்தால் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் இப்ப வேண்டாம் இன்னும் ஓரிரு ஆட்சிகள் போகட்டுமே! தலைவருக்கு அன்பு,பயம்கலந்தமரியாதையோடு கோடாண கோடி வாழ்த்துகள்.

 28. Nithya seelan

  தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்….

 29. D. Soundararajan

  Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa……………………
  valtha vayathilai.vanangukiren..unnai…

 30. vazeer Abu Bilal Kuwait

  Dear Sir! Many more happy returns of the day….! Please declare about Enthiran release date and about your politics entry…Please no more allowed to media to write anything…. பத்திரிக்கையாளர்களுக்கு ஜால்ரா அடிச்சா கிளாப் அடிப்பார்கள்…. இல்லையென்றால் நல்ல படத்தைக்கூட படம் பிளாப் என்பார்கள்….Regards, Vazeer-Kuwait

 31. Rajiv

  hi thalaiva,
  Wish you happy birthday to you. Intha pirantha naalukum neenga ethavadu nallathu seyveenga entra nambigaiyil

 32. Javid

  தலைவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 33. RAMESH

  அன்புள்ள தலைவருக்குஇந்த உன்னத ரசிகனின் மனமார்ந்த ஆயிரம்கோடி பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  வாழ்க தலைவர் பல்லாண்டு —சார், நான் என் பத்து வயது முதல் உங்கள் தீவிர ரசிகன், நான் உங்களை நேரில் பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.ரமேஷ்…

 34. RAMESH KUMAR

  அன்பான தலைவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இந்த எளியவனின் அன்பான நல்வாழ்த்துக்கள். ரமேஷ் குமார்

 35. A.CHANDRASEKAR

  அன்பு தலைவா,
  நான் உங்களுக்கு எப்போது இருந்து ரசிகன் என்று எனக்கே தெரியவில்லை. என் நினைவு தெரிந்த வரை நான் உங்களின் பரம ரசிகன். மதுரை ரசிகர்களின் சார்பாக தலைவர் வாழ்க வளமுடன் என தெரிவித்து கொள்கிறேன்A.சந்திரசேகர்

 36. DRAVIDAN

  தலைவா, எனது அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. நீங்க புகழுடன் வாழ்க பல்லாண்டு…என்றுமே நீங்க தான் உலகின் சூப்பர் STAR….

 37. S.Dhamodharan

  தலைவா, எனது அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. நீங்க புகழுடன் வாழ்க பல்லாண்டு…என்றுமே நீங்க தான் உலகின் சூப்பர் STAR….

  அன்புள்ள தலைவருக்கு….
  இந்த உன்னத ரசிகனின் மனமார்ந்த ஆயிரம்கோடி பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  வாழ்க தலைவர் பல்லாண்டு……

  mb.no 9788642660

 38. Prasanth

  என்னாலும் நல ஆரோக்கியத்துடன் நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  ராஜு அண்ட் Vinu !
  ரொம்ப நல்ல அறிவுரை சொல்றீங்க போல ஆனா ஒரு மனிதனின் பிறந்த நாள் வாழ்த்து தளத்தில் கூட நல்ல மனத்துடன் வாழ்த்தவில்லை என்றாலும் அமங்கல சொல்பிரயோகம் செய்யும் உங்களுக்கு அடுத்தவர்களுக்கு அறிவுரை செய்ய தகுதிகள் இல்லை முதலில் அடிப்படையான மனித பண்புகளை கற்று வாருங்கள் நீங்கள் இந்த சமுதாயத்தை கட்டிக் காப்பாற்ற துரும்பையாவது கிள்ளிப்போடுங்கள். இப்படி எதிமறை விமரிசனதிதிற்கு நேரம் செலவழ்த்து எநேகர் மனத்தைப் புண்படுத்தும் நீங்கள் திருந்தப் பாருங்கள்

 39. siva

  ஹாய் ரஜினி சார் , என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இறைவனின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. நீங்கள் மேலும் பல படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை திருப்பதி படுத்த வேண்டும்.

 40. Ganeshan.R

  vanakam thalaiva … En Eniya piranthanal vazhthukkal …. Let the god give peace and happiness through out …..

 41. kamatchinathan

  தலைவா என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  தலைவா இந்த நாட்டை
  உங்களால் தான் மாற்றியமைக்க முடியும் .தலைவா நீங்கள் அறிந்ததே
  இவ் உலகில் மாற்றம் மட்டுமே நிலையானது .ஆகையால் இந்த நாட்டு மக்களின் மீது தயை புரிந்து இந்த நாட்டை ஆளுவதற்கு ஆலோசனை புரிய வேண்டுகிறோம் .

 42. BALAJI

  பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

 43. Arul Baba

  SIRIKUM SURIYANAE,
  SINTHIKUM EANTHIRANAE,
  PALLANDU NE VAZHLGHA,
  ENDRUM NANGAL UNNODU;
  HAPPY BIRTHDAY TO ONE AND ONLY STAR “SUPER STAR”

 44. Saravanan_atps

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா.
  I love you thalaivaaaaaaaaaa.

 45. Saravanan_atps

  வீரத்தில் மன்னன் நீ
  வெற்றியில் கண்ணன் நீ
  “என்றுமே ராஜா” நீ ரஜினி

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா.
  I love you thalaivaaaaaaaaaa.

 46. r.v.saravanan

  thanadakathin thalai maganukku இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

 47. r.v.saravanan

  அன்புள்ள ரஜினிகாந்த் அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்

  அபூர்வ ராகமாய் நீ அறிமுகமானாலும் என்றென்றும் எங்கள் அதிசய ராகம் நீ

  ராமன் அண்டளும் இராவணன் அண்டளும் எங்கள் சாம்ராஜ்யத்தின் மன்னன் நீ

  விண்ணை முட்டும் புகழ் நீ சுமந்தும் பணிவுடன் வலம் வரும் மனிதன் நீ

  ஆன்மிகமும் அரியணையும் உனக்காக காத்திருக்க நீ ஆண்டவனின் ஆணையை எதிர் பார்த்திருக்க ரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம் உன் அசைவுக்கு காத்திருகிறது

  உன் நலனுக்காக ரசிகர்களை என்றுமே அழைத்ததில்லை
  அவர் தம் நலனில் அக்கறை கொள்ள என்றுமே சலித்ததில்லை

  உன்னால் உயர்ந்தவர் பல நுறு
  எல்லோர்க்கும் கிடைக்குமா இப் பேறு

  நீ செய்யும் உதவிகளை ஊருக்கு சொன்னதில்லை
  ஆனாலும் அவ் உதவிகள் உன் தயாளத்தை சொல்லாமல் விட்டதில்லை

  பிறந்த நாளில் உன்னை வாழ்த்த உலகமே தேட நீ உன்னையே உனக்குள்
  தேடி எங்கோ செல்கிறாய்
  அனைவரிலும் எளியவனகின்றாய்

  தங்க மகனே
  உன்னிலிருந்து நாங்கள் பக்தியுடன் வாழ கற்றோம்
  கஷ்டமென்றால் உதவிடக் கற்றோம்
  உழைத்து உண்ணும் உள்ளம் பெற்றோம்
  அடக்கத்துடன் வாழ கற்றோம்

  தன்னடக்கத்தின் தலை மகனே
  பல கோடி உள்ளங்களின் அன்பை பெற்ற எங்கள் இனியனே
  அகவை அறுபதில் இறை அருள் அனைத்தும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *