BREAKING NEWS
Search

மாவீரர் நாளில் புதிய அறிவிப்பு! – விடுதலைப் புலிகள்

மாவீரர் நாளில் அடுத்த கட்ட நகர்வு குறித்த அறிவிப்பு! – புலிகள்

கொழும்பு: நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாள் உரையின்போது imagesதமிழீழப் போராட்டம் மற்றும் எங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்போம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

அதுவரை எந்த விதமான போலிப் பிரச்சாரங்களையும் நம்ப வேண்டாம் என்றும், சிங்கள பேரினவாத அரசு மற்றும் அதன் துணைக்குழுக்களின் ஊடக சதிக்கு பலியாகிவிட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் புலிகள்.

இன்று வெளியாகியுள்ள விடுதலைப் புலிகளின் அறிக்கை:

LTTE-New




13 thoughts on “மாவீரர் நாளில் புதிய அறிவிப்பு! – விடுதலைப் புலிகள்

  1. lakshmanan durairaj

    thanks god now we got good news….very soon we get out aim and our child future…………

  2. sabarish

    புலிகளின் எழுச்சி தமிழனாகிய எங்களுக்கு மகிழ்ச்சி…
    தலைவனின் உரைக்காக செவி சாய்திருப்போம்…

    சபரிஷ்
    தமிழ் நாடு

  3. D.Ravichandran

    தேசிய தலைவர் வருவாரா?
    தமிழ் உலகமே எதிர்பார்க்கிறது

  4. vasanth

    மிச்சம் இருக்கும் தமிழரையும் கொண்டுட்டுதன இந்த புலம்ம்பெயர்ந்த தமிழர்கள் துன்க்குவ்ங்கபோல,பிரபாகரன் செத்து உள்ளகத்துகே தெரியும்

  5. palPalani

    /*
    பிரபாகரன் செத்து உள்ளகத்துகே தெரியும்
    */
    Dear vasanth, எந்த உலகத்துக்குன்னு சொன்னீங்கன்ன தெளிவா இருக்கும்? இப்படி பேசி பேசி எங்களை கொள்ளாதீர்கள்!

    மிச்சம் தமிழர்கள் எங்கே இருக்காங்கனு தெரியுமா? நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?

  6. SenthilMohan K Appaji

    இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்த தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.கொண்டிருப்பேன். இறுதிவரை.

  7. pjs

    இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்த தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேம.

    தலைவனின் உரைக்காக செவி சாய்திருப்போம்…

  8. govindaraj

    நாங்கள் பிரபாகரனை பார்க்க வேண்டும் . அந்த நாளை எதிர்பார்கிறோம்

  9. kural

    vasanth says:
    அமாம் வசந்த் வோங்க அம்மா ,தங்கை யேய் நான் வோங்கள அடிச்சி போட்டுட்டு வோக்கும் போது நீங்க என் இனம் valanum அதனால திருப்பி அடிகமாடேன்னு சொல்லுங்க உன்ன மாதிரி கேவலமான ஈன பிறவி என் இனத்தில் பிறந்தநாள் தான் இன்னும் இவளவு சோகங்கள் எங்களுக்கு ,,,நீ ஒரே அப்பனுக்கு தான் பொறந்தனு எப்படி நம்புறியோ அது போல பிரபாகரன் ஒரு உத்தமர் ,சுதந்திர போராட்ட வீரர் நு நான் நம்புறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *