BREAKING NEWS
Search

மகாத்மா காந்தி ‘போலியானவர்’… மாயாவதி கடும் விமர்சனம்!

‘போலித்தனமானவர்’… மகாத்மா  பற்றி உபி முதல்வர் கடும் விமர்சனம்!

லக்னோ: “மகாத்மா காந்தியும் சரி… இப்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி… இருவருமே சமூகத்துக்கு உண்மையானவர்களாக இல்லை. இவர்கள் போலித்தனமானவர்கள் (‘Natakbaaz’)” என்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி விமர்சித்துள்ளார். gandhi-india

தேசப்பிதா என இந்திய அரசியல் சாசனத்திலேயே கவுரவமளிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மீது தேவையற்ற, மோசமான விமர்சனத்தை வைத்துள்ள மாயாவதிக்கு கடும் கண்டனங்கள் குவியத் துவங்கியுள்ளன.

திங்களன்று தனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசும்போது மகாத்மா காந்தி ஒரு போலியானவர் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஒரு துண்டுப் பிரசுரத்தையும் அக்கூட்டத்தில் அவர் விநியோகித்தார். அதில் “மகாத்மா காந்தியானாலும் சரி அல்லது ராகுல் காந்தியானாலும் சரி தலித்துகளின் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களில் அக்கறை காட்டியதில்லை… போலியானவர்கள் இவர்கள்” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தலித்துக்களை காங்கிரசை நோக்கி இழுக்கும் முகமாக, ராகுல் காந்தி வருகிற ஜூன் 19- ந்தேதி நடைபெறவிருக்கும் தனது பிறந்த நாளை நல்லிணக்க நாளாக கொண்டாடவிருக்கிறார்.

அந்நாளில் தலித்துகள் அதிகம் வாழும் இடங்களில் விருந்துகளுக்கும் உத்திரப் பிரதேச காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதே நாளில் மாயாவதியும், ராகுல் காந்திக்கு எதிரான ஊர்வலங்களை நடத்துமாறு தனது கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போதுதான் மகாத்மா காந்தி மீதும் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

மகாத்மா காந்தி மீதான மாயாவதியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரசியலில் கத்துக்குட்டி என காங்கிரஸ்காரர்களே வர்ணிக்கும் ஒரு இளைஞரோடு, தேசப் பிதாவையும் இணைத்து விமர்சிப்பதா என கொதித்துப் போயுள்ளனர் அரசியல் கட்சியினர்.

“மாயாவதியின் இந்தக் கருத்தானது அவருக்கு எதிராகத்தான் முடியும். அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும். தலித்துக்கள் ஒன்றும் மாயாவதியின் தனிப்பட்ட சொத்து அல்ல. மகாத்மா காந்தி தலித்துகளுக்கு என்ன செய்திருக்கிறார், மாயாவதி தலித்துகளுக்கு என்ன செய்திருக்கிறார் என அவர்களால் புரிந்துகொள்ள முடியும்..” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுபோத் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “மாயாவதி தலித்துக்கள் ஓட்டை இழந்தது மட்டுமல்லாமல், தனது மனநிலையையும் இழந்துவிட்டார் என்பதையே மகாத்மா காந்தியின் மீதான அவரின் தாக்குதல் மூலம் தெரிகிறது. அரசியல் சண்டைகளுக்கு அப்பாற்பட்டவர் நமது தேசப்பிதா… ராகுல் காந்தி மீது கோபம் இருந்தால் அதை அவருக்கு எதிராகத்தான் காட்ட வேண்டுமே தவிர, காந்தி என்ற பெயர் வைத்தமைக்காக மகாத்மா மீதல்ல…” என்றார்.

mayawathiமகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் நோக்கில் மாயாவதி பேசியுள்ளது வெட்கக்கேடானது என பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் நாராயன் தீக்சித் தெரிவித்தார். தீண்டாமையை ஒழிப்பதற்கு அண்ணல் காந்தி செய்தது ஒரு நாடகம் என கூறுவதன் மூலம் மாயாவதி தேசத் தந்தையை அவமரியாதை செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

அதேநேரம், மாயாவதியின் இந்த தேவையற்ற விமர்சனத்தை அவருக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் காங்கிரஸ் வேக வேகமாகக் களமிறங்குகிறது.
20 thoughts on “மகாத்மா காந்தி ‘போலியானவர்’… மாயாவதி கடும் விமர்சனம்!

 1. jana

  OH MY GOD!

  Mahatma Gandhi and Rakul Kandhi in the same sentence! I will never forgive Mayavathi!!!

 2. murugan

  When Mahatma Gandhi joined Congress, event though a leader, he himself cleaned the Toilets to show that one has to fulfill one’s responsibility to achieve whatever good things in the society.

  Today’s leader have absolutely no right to talk wrongly about him without they behaving /acting responsibly and with accountability to the society they are supposed to be serving.

  Mayawati in the name of Dalits has squandered wealth like anything.

 3. Indian

  Hi mayavathi. r u prostitute? U don’t know history. Whatever may be? How many seats u got? r u prime minister? U r speaking for seats only. But Mahatma refuse this seat……Even british people also love him. U are basstard

 4. Ramasamy

  காந்தியை விமர்சனம் செய்யும் அளவுக்கு மாயாவதிக்கு தகுதி இல்லை!

  காந்தியிடம் சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உண்மையிலே மேதாவிதான். உண்மையில் நாம் அவரை வெறுப்பதற்கு காரணம் காங்கிரஸ் மொள்ளமாரிகள்தான், ஏனெனில் இவர்களின் சொந்த நலனுக்காக மற்ற தலைவர் எல்லோரையும் இன்றைய தலைமுறையிடமிருந்து மறைத்துவிட்டார்கள், மேலும் காந்தியை வியாபார நுணுக்கமாக பேரிலே வைத்துவிட்டார்கள்!

  மற்றபடி காந்தி குஜராத்காரர், இவர்கள்? நிச்சயமாக உண்மையான வாரிசோ அல்லது அரசியல் வாரிசோ இல்லை!
  ஒரு சின்ன கேள்வி, அப்பறம் ராகுல் காந்தி முஸ்லிமாமே? அதுதான் அவரோட தாத்தா முஸ்லிம்னா அப்ப இவரும் அதுதானே?

 5. laluprasad

  Nee unmaiyanaval thane sari ippo unmaiyai solu nee ethanai peridam paduthu indha edathuku vandha first sollu….i ll kill u naya…

 6. Manoharan

  காந்தியை பற்றி புகழ்வதால் இவர்களுக்கு எந்த அரசியல் லாபமும் இல்லை. அதற்க்காக காந்தியை பற்றி தவறாக பேசி இளம் தலைமுறையினரை குழப்புவது வேசித்தனம்.

 7. Bhuvanesh

  அய்யா.. சாமிகளா.. இப்போ தான் ஒரு பொம்பள தைரியமா யாரும் சொல்லாதத சொல்லீருக்காங்க.. விடுங்க.. உண்மை கொஞ்சமாவது வெளிய வரட்டும்.. பகத்சிங் ஐ வெளியே எடுக்க வாய்பிருந்தும் காந்தி ஏன் மறுத்தார் என்று வரலாறு தெருஞ்சவங்க சொல்லுங்க..

 8. Bhuvanesh

  இங்கே காந்தி ஜி அவர்களை மாசில்லா கடவுளாக பார்க்கும் மக்கள், கொஞ்சம் மக்கள் தொலைக்காட்சி பாருங்கள்.. இரவு 8:30 – 9:30. நேதாஜியை பற்றிய நிகழ்ச்சி.,. இவர்கள் காந்தியை சொல்லுவது பற்றி சொல்லுவதில் இருவது சதவீதம் மட்டும் உண்மை என்று நம்புங்கள் போதும்!)

 9. vivek

  mahathma is really a man,who was ready to face all criticisms against him…

  but dont speak abt him with the knowledge from 3clss books & t.v’s…

  he told to dissolve congress after we got freedom…at that golden night(15-8-47)

  he was fastening at navakali…a remote eastern village …really he is mahathma…pls, frends like bhuvanesh …try to know abt his real character….

  bcas, now-a-days all are using him as a pickle(congress people &these type politetions too)…

  if u have time , read “sathyasothanai”

 10. Bhuvanesh

  Thanks Vivek.. I may vary on view or still not acccepted with Convinced with your Reply. But I am happy to see the way your have written it..

  But if, what you say is true Then what is the need for Nethaji to Start a Separate party? Also answer my previous question if you know it.

  I just want to know it. I am ready to change my view if the answers for above questions do not blame Gandhiji !!Thanks!

  Regards,
  BHuvanesh A

 11. subramanian

  Everyone please do your duty, instead of looking back to other…and refering.

  Mamtha, what else you can say about Mahatma, what is that your are going to achieve by this, that to a man who is not alive…

 12. Bhuvanesh

  /Mamtha, what else you can say about Mahatma, what is that your are going to achieve by this, that to a man who is not alive…//

  அண்ணே, “இறந்தவரை பற்றி குறை கூறுவது மரபு இல்லை” ங்கற அரசியல் நாகரிகத்துக்கு (??) பலி ஆனவர்கள் தான் ஈழ தமிழர்கள் என்று நீங்கள் அறிவீர்களா?? இறந்ததால் மட்டும் ஒருவர் செய்த பிழைகள் மறுக்கப்படுமா? இறந்ததால் மட்டும் ஒருவர் தெய்வம் ஆவாரா? (அப்படி தான் ராஜிவ் ஆகிட்டார்!)

  So Whether he is Living or dead is out of Context here !!

 13. சரவணன்

  அவர் மகாத்மாவாக இருந்திருந்தால் நேதாஜியின் வளர்ஷச்சியை கண்டு பொறாமை கொண்டிருக்கமாட்டார்.பகத்சிங் போல பல போராளிகளை சாகவிட்டிருக்கமாட்டர்.அவருடைய இரட்டை வெடத்தின் பரினாம வளர்ச்சிதான் இன்றய அரசியல்.மாயாவதியின் துணிச்சல் பாராட்டபடவேண்டியது.

 14. jana

  Mahatma Gandhi is not above criticism. The problem is that she would, in any case, place Rahul Gandhi beside Mahatma Gandhi.

 15. AGNI KOOTTHU

  SATYAMEVA JAYATE (TRUTH ALONE TRIUMPHS)
  presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
  written & directed by Elangovan
  performed (in English) by Ahamed Ali Khan (Gandhi) & Hemang Yadav (Godse)
  Sat 1 & Sun 2 Aug 2009 8 pm $20 The Substation Theatre, Singapore (Tickets available at The Substation box-office – Tel: 63377800)

  “We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light.” Plato

  Mahatma Gandhi, the messiah of peace is the pioneer and perfector of Satyagraha – the resistance of tyranny through mass civil disobedience. On 30 Jan 1948, at 5.10 pm, Gandhi leaves his room at the Birla House. He walks briskly to the prayer ground. Gandhi greets the waiting crowd. Nathuram Godse folds his hands and says ‘Namaste’. Pushing aside one of the girls walking with Gandhi, he shoots him at pointblank range. Three bullets hit Gandhi. Godse surrenders to the police. He is hanged till dead at Ambala Prison on 15 November 1949. Godse’s defence was not allowed to be publicized by the Indian government for more than 50 years. According to Justice Gopal Das Khosla, one of Godse’s judges, who did play a role in convicting him: “… the audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. I have, however, no doubt that had the audience on that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of ‘not guilty’ by an overwhelming majority.” Both Gandhi and Godse believed in TRUTH. But they took different roads to truth. Is Godse really the mad Hindu fanatic as portrayed by the establishment that sentenced him to death? Both Gandhi and Godse meet in “Trishanku’s heaven”. [Trishanku’s heaven is a mythological world created by sage Viswamitra for mortal king Trishanku who wanted to go to heaven. The immortals refused to accept Trishanku and he was marooned between earth and heaven for eternity.] They debate about their preferred modes of ‘speaking truth to power’ – Ahimsa (Non-violence) and Himsa (Violence). Godse’s memoryscapes contest the official truths of the Gandhian era to reclaim history. Godse’s gun that he had used to kill Gandhi is on the table with one bullet left. Both are forced to play Russian-roulette as only then they will be liberated from the stalemate position in Trishanku’s heaven. Their cross-examinations of each other exhume the nature of tyranny in our lives, and examine the relevance of peace and love to survive as human beings in this violent world. But a bullet is fired to seal the glaring discrepancies in the mythifications.

  ________________________________________________________________________________
  GODSE: “In condemning history’s towering warriors like Shivaji, Rana Pratap and Guru Gobind Singh as misguided patriots, Gandhiji has merely exposed his self-conceit. He was, paradoxical as it may appear, a violent pacifist who brought untold calamities on the country in the name of truth and non-violence, while Rana Pratap, Shivaji and the Guru will remain enshrined in the hearts of their countrymen for ever for the freedom they brought to them. A Satyagrahi can never fail was his formula for declaring his own infallibility and nobody except himself knew what a Satyagrahi is. We did not want this man to live. We did not want this man to die a natural death, even if 10 lives were to be lost for that purpose. As regards non-violence (Ahimsa), it was absurd to expect forty crores of people to regulate their lives on such a lofty plane. I do not desire that any mercy should be shown to me. My confidence about the moral side of my action has not been shaken even by the criticism levelled against it on all sides. I have no doubt that honest writers of history will weigh my act and find the true value thereof some day in future.” [After Gandhi was assassinated his followers went on a rampage in Maharashtra (Godse’s home state) and killed many Brahmins (Godse’s caste) and set their houses and property on fire. Many people had to die simply because they were of the same caste as Godse. The followers of Gandhi reflect a lot about their leader and his Ahimsa philosophy. India today is no different.]

  NEHRU: “Friends and comrades, the light has gone out of our lives and there is darkness everywhere. I do not know what to tell you and how to say it. Our beloved leader, Bapu as we called him, the Father of the Nation, is no more. Perhaps I am wrong to say that. A madman has put an end to his life, for I can only call him mad who did it and yet there has been enough of poison spread in this country during the past years and months, and this poison has had an effect on people’s minds … And today the fact that this mighty person whom we honoured and loved beyond measure, had gone because we could not give adequate protection is a shame for all of us.” [Did Gandhi suspect he would be killed? On the day he was killed he finalized his last will and testament by which he recommended that the Congress Party should be dissolved and converted into a social organization named the Lok Sevak Sangh. Had Gandhi carried out his plan he would have been a nuisance for Mountbatten, Nehru and Patel because he would have worked for Indo-Pakistan reconciliation. He had already been totally marginalized in the Congress thanks to his erstwhile loyalists, Nehru and Patel. But the same Gandhi after death became the global brand image for the Congress Party and the Nehru dynasty. Surprisingly there is little or no mention by historians of Gandhi’s plans to settle down in Lahore. Why? Because his assassination aborted the plan? Were Nehru and Mountbatten aware of the assassination plan, as Patel’s Home Affairs ministry had already gathered information about the conspirators much earlier? Did both lovers simply wait for the Mahatma’s termination? Mountbatten used his wife Edwina’s sleeping with Nehru as political capital. Stanley Wolpert and others have provided proof that Jawaharlal Nehru was a closet homosexual and he consorted with the gay Viceroy of India Lord Mountbatten. Nehru dated both Ediwina, and Lord Mountbatten. Ménage à trois impacted India’s independence. Later, Nehru died of tertiary syphilis-aortic aneurysm. Mountbatten, a gay was attracted to boys in their early teens and it was this characteristic which made him especially vulnerable to the IRA blowing him up, because he needed to slip away from his personal bodyguards to keep dates with such boys, some of whom came in contact with IRA men.]

  DR SUSHILA NAYAR: “He (Gandhi) started much earlier. However, at the time he called it ‘nature cure’. Long before Manu (his grandniece) came into the picture I used to sleep (naked) with him just as I would with my mother. He might say my back aches. Put some pressure on it. So I might put some pressure on it or lie down on his back and he might just go to sleep. In the early days there was no question of calling this a brahamacharya experiment. It was just part of nature cure. Later on, when people started asking questions about his physical contact with women, the idea of brahamacharya experiments was developed. Don’t ask me any more questions about brahamacharya experiments. I used to sleep with him because I regarded him as a Hindu god.”

  GANDHI: “I sleep in the Ashram surrounded by women for they feel safe with me in every respect. If I were sexually attracted towards women, I have courage enough, even at this time of life, to become a polygamist. I do not believe in free love – secret or open. My faith in non-violence remains as strong as ever. I am quite sure that not only should it answer all our requirements in our country, but that it should, of properly applied, prevent the bloodshed that is going on outside India and is threatening to overwhelm the Western world … Let no one say that he is a follower of Gandhi, It is enough that I should be my own follower … You are not followers but fellow students, fellow pilgrims, fellow seekers, fellow workers.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *