‘பிய்த்துக் கொண்டு ஓடப்போகிறது!’ – விஜய்காந்த்
நான் நடித்து வெளி வந்திருக்கும் மரியாதை பட போஸ்டரைக்கூட ஒட்ட விடாமல் பல இடங்களில் தடுத்து நிறுத்துவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதனால் சினிமாத்துறையினருக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா… இதெல்லாம் மனசாட்சியே இல்லாத போலீசுக்கு தெரியுமா… அவர்களுக்குதான் ஈரலும் கெட்டுப் போச்சி, மனசும் கெட்டுப் போச்சே…
இதே போலத்தான் தலைவர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் தடுத்தார்கள். ஆனால், அந்தப் படம் பிய்த்துக் கொண்டு ஓடியது.
இப்போது மரியாதை படத்தையும் அதேபோலத்தான் செய்கிறார்கள். இந்தப் படமும் பிய்த்துக் கொண்டு ஓடப்போகிறது. அந்தப் படத்தில் வெற்றி விழாவில் வைத்துக் கொள்கிறேன் இந்தப் போலீசை… இவர்களுக்கு அன்று சொல்கிறேன் தகுந்த பதிலை.
வெற்றியை யாராலும் தடுத்த நிறுத்தவே முடியாது. அது தானாகவே நடக்கும்!
-இது மத்திய சென்னைத் தொகுதியில் தனது பிரச்சாரத்தின்போது நடிகர், தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியது!
இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த….
கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை
Adango…Naan 3 navathu naal jothi theatre parthen da naan enn friend pinnadi oru 10 perr thanda erundanga… Endha dhairiyathulla evan eppadi pesaran…
yes theatre theatrea pichu kitu ooda poguthu
15.05.2009 mudal ella theatre kalililum vera padam podukirargal enpathai yaaravathu vijaykanth kitta sollunga
MARIYATHAI- ketrum…!!
pathi: what about thangabalu & co?
“இதனால் சினிமாத்துறையினருக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா… இதெல்லாம் மனசாட்சியே இல்லாத போலீசுக்கு தெரியுமா… அவர்களுக்குதான் ஈரலும் கெட்டுப் போச்சி, மனசும் கெட்டுப் போச்சே…”
ஓகோ ! இதற்கு பெயர் தான் புலம்பலோ ! 🙂
என்றும் அன்புடன்
சிவாஜி
//நான் நடித்து வெளி வந்திருக்கும் மரியாதை பட போஸ்டரைக்கூட ஒட்ட விடாமல்
பல இடங்களில் தடுத்து நிறுத்துவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.//
என்னது ” நடித்து ” வெளிவந்ததா??? என்ன நீங்க… மரியாதை படத்துல காமெடி மொக்கை னு கேள்விப்பட்டேன்…பிரசாரத்துல நீங்க என்னமா காமெடி பண்றீங்க!!! நீங்களே ஸ்க்ரீன் பலி வசனம் எழுதலாமே!!!
Haiyo Haiyo!
ippave kanna katuthu
பிச்சுக்கிட்டு ஓடுது, தியேட்டரை விட்டே ஓடுது!
captain leave all tamil people go and take beer-be cool