BREAKING NEWS
Search

‘பாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்!’ – சில படங்கள்… குறிப்புகள்!

பாப் இசைச் சக்கரவர்த்தி  ஜாக்ஸன்!- சில படங்கள்… குறிப்புகள்!

உலக இசை வெளியை தன் இசையால் நிரப்பிவிட்டு, ரசிகர் மனங்களை வெறுமையாக்கிச் சென்றுவிட்ட பாப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸனின் நினைவைப் போற்றும் சில நிழற்படங்கள்…

mj2

1962-ல் ஜாக்ஸன் 5 குழுவில் ஒருவராக மைக்கேல் ஜாக்ஸன்…

mj1

மிக இளம் வயதிலேயே சர்வதேச அங்கீகாரம்…

mj9எண்பதுகளின் ஆரம்பம்…. த்ரில்லர் எனற சாதனை ஆல்பத்துக்காக சுமக்க முடியாத அளவுக்குக் குவிந்த கிராமி விருதுகள்

mj10

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் ஜாக்ஸன்….

mj5

1993-ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனுடன்…

mj7

ஹிஸ்டரி சுற்றுப் பயணத்தின் போது தென்னாப்பிரிக்காவின்  நெல்சன் மண்டேலாவுடன்…

mj4

பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸூடன் ஜாக்ஸன்… ஆண்டு: 2001, நாடு: ஜெர்மனி

mj3

முன்னாள் மனைவி லிசா மேரியுடன்….

mj8

ஆதரவற்ற, ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கொரிய சிறுவனுடன்…

mj17

இசையுலகில் மறுபிரவேசத்துக்காக சமீபத்தில் நடந்த ஒத்திகையில்…

mj14

போதும் இந்த நிம்மதியற்ற வாழ்க்கை…

mj18

போகிறேன் நண்பர்களே…!




3 thoughts on “‘பாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்!’ – சில படங்கள்… குறிப்புகள்!

  1. murugan

    MJ — Infinite Fame and Infinite Pain sums up his Life.

    Hope he has attained Peace in his death.

    Through his music he has and will continue to inspire generations of composers, musicians, dancers, singers etc.

    He has already inspired our Prabhudevas and A.R.Rahamans (e.g. his solo in Vande mataram Album)

    MJ will live forever through his music. He will be remembered as long as human race listens to music.

  2. எஸ்.ராஜசேகர்

    “போகிறேன் நண்பர்களே…”

    -இந்த வார்த்தையில் உள்ள சோகம் கண்ணீரை நிரப்புகிறது…

    அற்புதக் கலைஞனே… இதயம் உள்ளவரை உனக்கான சிம்மாசனம் அப்படியேதான் இருக்கும்… உடலாக இல்லாவிட்டாலும், உன் இசை உன் உருவில் அங்கே ராஜ கம்பீரத்துடன் வீற்றிருக்கும்…!

    உன் ஆத்மா சாந்தி பெறட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *