BREAKING NEWS
Search

பண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க!! – ஜேகே ரித்தீஷ்

பண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க!! – ஜேகே ரித்தீஷ்

முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில் களமிறங்கியுள்ளார் ராமநாதபுரம் தொகுதியின் எம்பி ஜேகே ரித்தீஷ். jkr

அந்தப் பகுதியின் லோக்கல் கேபிள் சேனல் ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்பு பேட்டியில் ரித்தீஷின் உத்தரவுகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாக்காளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தொகுதி மக்களின் கேள்விகளும் அதற்கு ரித்தீஷின் பதில்களும்:

ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கூடுதல் வசதி செய்து தருவீர்களா?

“மருத்துவமனைக்கு கூடுதல் வசதி செய்து தருவதால் பயனில்லை. அருகில் இருக்கும் சிவகங்கைக்கு மருத்துவக் கல்லூரி வரும் போது, ராமநாதபுரம் எதிலும் குறைந்தது இல்லை. எனவே, இங்கும் மருத்துவக் கல்லூரி வர முதல்வரிடம் மனு அளிப்பேன்”.

அரசு பள்ளிகளில் இங்கிலீஷ் நல்லா சொல்லித் தர மாட்டேங்குறாங்க!

“அரசு பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கட்டாயமாக்க வேண்டும் ஏற்கனவே பல பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்’, புத்தகங்கள் வழங்கி உள்ளேன்”.

எங்களுக்கு இலவச ‘டிவி’ மற்றும் காஸ் அடுப்பு பலருக்கு கிடைக்கவில்லையே?

“இந்தக் குற்றச்சாட்டு பரவலா இருக்கு. தேர்தல் நேரத்துல ஓட்டு கேட்பதில் சிரமம் இருப்பதாக முதல்வர் கருணாநிதியிடம் தேர்தல் நேரத்தில் கூறினேன். ‘காஸ், ‘டிவி’க்கு மாற்றாக பணத்தை கொடுக்குமாறும் கூறினேன். அதிலும் சிரமங்கள் உள்ளதாக தலைவர் கூறினார். ‘தேர்தலின் போது ‘டிவி’ குறித்து ராமநாதபுரத்தில் புகார் கூறியவர்களின் பகுதிக்கு முதலில் வழங்க உத்தரவிடுவேன்’.

எங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளது. பண உதவி தேவை… (ஒரு முஸ்லிம் பெண்)

“உங்கள் பெயரை வைத்தே நீங்கள் எனக்கு தான் ஓட்டு போட்டீர்கள் என்பதை நான் அறிவேன். பண உதவி வேண்டுபவர்கள் என்னுடைய முகவரிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அனுப்பிவிடுங்கள். தி.மு.க., ஒன்றிய, நகர செயலர் மூலமாக வரும் கடிதங்களுக்கு மட்டுமே நான் உதவுவேன். மக்கள் தேவைகள் அனைத்தும் நியாயமானவை. அதை கட்டாயம் நிறைவேற்ற முடியும்”.

பலர் ரோடு உள்ளிட்ட வசதி குறித்து கேட்டபோது, “அதிகாரிகளிடம் கூறுங்கள். நடவடிக்கை இல்லை என்றால் நான் பார்த்து கொள்கிறேன். ஒரு மாதத்தில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றுவேன்”, என்றார்.

‘நீ தாமரைக்குத்தானே ஓட்டுப் போட்ட?’

புகார் கூறிய வாக்காளர் ஒருவரை மடக்கிய ரித்தீஷ் எம்.பி., ‘நீ ‘செட்டியார்’தானே? தாமரைக்கு தானே ஓட்டு போட்டாய், ஓட்டு போட்டவரிடமே போய் கேள் எனக் கூறி போனை ‘கட்’ செய்தார்.

“விசேஷ காலங்களில் இளைஞர்கள் வணிகர்களிடம் நன்கொடை கேட்க வேண்டாம். என்னிடம் வாருங்கள் நான் தருகிறேன். செட்டியார் சமுதாய மக்களுக்கு (வணிகர்கள்) நான் உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு ஓட்டளிக்கவில்லை,” என்றார்.

ஒருவரது வீட்டிலிருந்து தெருவில் சாக்கடை நீர் பாய்வதாக போனில் ஒருவர் புகார் அளித்த போது, “சம்பந்தப்பட்ட நபரை நேரடி ஒளிபரப்பின் போது மொபைலில் தொடர்பு கொண்ட ரித்தீஷ், ‘நான் நாளை வந்து பார்க்கும் போது அங்கு சாக்கடை நீர் ஓடக்கூடாது’, என உத்தரவிட்டார். அதன்படி, அந்த நபரும் தெருவில் சாக்கடை நீர் விடுவதை நிறுத்தினார்.

கல்வி கட்டணம் கேட்ட பலருக்கு மறுநாளே கட்டணம் கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.

அட..!
13 thoughts on “பண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க!! – ஜேகே ரித்தீஷ்

 1. Sara

  its not a matter who vote for him. now he is a representative of people, so he should work for all. moreover, its not good discreminating based on cast. it seems u also encoraging these things!!!

 2. NIRANJANI

  என் பெயர் நிரஞ்சனி எனக்கு தொழிலுக்கு பணம் உதவி தேவை, 5 லட்சம்.உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு, உங்கள் உன்மையுள்ள நிரஞ்சனி.

 3. N.vaineshwary

  sir na srilanka la erundu ongakitta help kekuran na oru business seia pana udavi kekuran 500000 naan ungalukku 2 varudaththin pin tharuvan pls help me,
  my mobil no:0712524665

 4. Ezhilarasu

  வணக்கம் என் பெயர் எழிலரசு நான் கலப்பு திருமணம் செய்து கண்டதால் எண்ணெய் எங்கள் வீட்டை விட்டு நிராகரித்து விட்டனர்.என்னுடைய அம்மா இறந்து விட்டார். ஆகையால் என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகையால் என் தந்தை எனக்கு உதவி செய்ய முடியவில்லை.அதனால் நான் தொழில் செய்து முன்நேருவதற்க்கு தாங்கள் பணம் கொடுத்து உதவி செய்யும்மாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வாகனம் சார்ந்த தொழில் தெரியும் என்று தெரிவித்துகொள்கிறேன்.
  இப்படிக்கு
  எழிலரசு

 5. Raj kumar

  என் பெயர் ராஜ் குமார் எனக்கு hostal உதவி தேவை, 5 லட்சம்.உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு, உங்கள் உன்மையுள்ள ராஜ் குமார்

 6. jeni

  En pair jeni enaku kudubha kastam, Nanga 20000 rupai oruvarathi kat a vendiya nepanthanai nengal enaku koduthu udhavinal 4madha thil konjam konjam kudu thu Vidu keren. Nandri.en num 8682006707

 7. அண்ணாதுரை

  ஐயா என் பெயர் அண்ணாதுரை நான் காதல் திருமணம் செய்து கொண்டேம் நாங்கள் இருவரும் இப்போது திருப்புரில் வசித்து வருகிரோம் ஐயா எங்களுக்கு 50000 பணம் உதவி வேண்டும் இன்னும் முன்று நாட்களுக்கு ள் உதவி செய்யுங்கள் எனது தொலைபேசி 9578137880

 8. வே.அர்ஜூணன்

  எனது பெயர் வே.அர்ஜூணன் திரைப்பட உதவி இயக்குனர். சொந்த ஊர் திருவாரூர். என்னிடம் சிறப்பான full movie founded script உள்ளது அதனை படமாக எடுக்க நீங்கள் ஒரு தயாரிப்பாளராக உதவ முடியுமா?

 9. austine barry

  நான் ஒரு அரசாங்க ஒப்புதல் மற்றும் சான்றிதழ் கடன் நிறுவனத்திடமிருந்து கடனளிப்பவர் ஆஸ்டின் பார்ரி. நீங்கள் தனிப்பட்ட அல்லது வணிக கடன் தேவைப்பட்டால், நீங்கள் தாளில் இருக்கிறீர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிதியுதவி தேவைப்படுகிறது. நாங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன் வழங்குகிறோம். கடன் தேவைக்காக, நாங்கள் முழுமையாக இங்கே இருக்கிறோம் மற்றும் உங்களுடைய நிதி பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .. உங்களை மிரட்டுகிறீர்கள், ஏன் மவுனமாக இறந்து போகிறீர்கள்? உங்கள் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும். எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக (austinebarry50@gmail.com)

 10. ahmed hassan

  அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன்.

  கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை.
  இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம்.

  ஒவ்வொரு விஷயத்திலும் முதலீட்டாளர்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.
  நாங்கள் வியாபாரத் திட்டங்களை முறையிட வாடிக்கையாளர்களை மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.

  நீங்கள் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: amh_finance@outlook.com

 11. V.Parameswari

  எனது பெயர் பரமேஸ்வரி எனக்கு 16 வயதில் திருமணம் செய்து திருமணம் செய்த 8 மாதத்தில் விவாகரத்து வாங்கி விட்டேன் முதல் திருமணம் விவாகரத்து கழித்து சில நாள் நர்சிங் படிப்பு படித்து வந்தேன் படிப்பிர்க்கு பணம் கட்ட முடியாத சூழ் நிலை காரணத்தால் படிப்பையும் நிருத்தி விட்டார்கள் எண் பெற்றேர்கள் சில நாட்கள் கலித்து எணக்கு இரண்டாவது திருமணத்திற்க்கு ஏர் பாடு செய்தார்கள் அவ்வாழ்க்கையும் நிரந்தர மில்லாமல் நான் காதல் திருமணம் செய்தேன் நான் காதல் திருமணம் செய்தது என் பெற்றோர்களுக்கு பிடிக்காமல் என் பெற்றோர்கள் என்னிடம் பேசவில்லை திருமணம் செய்த ஒரே வருடத்தில் எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது என் பெற்றோர்கள் என் குழந்நையை காரணம் வைத்து என்னையும் என் குழந்தையையும் பார்க்க நாளில் இருந்து என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் என்னை கேள்விகள் கேர்க்க ஆறம்பித்து விட்டார்கள் உன் தாய்,தந்தை தான் உன்னிடம் பேசி விட்டார்களே இன்னும் ஏன் உனக்கு போட வேண்டிய நகை மற்றும் சீர் வரிசை பொருட்கள் தர வில்லை என பல்லாயிரம் கேள்விகள் கேட்கிரார்கள் இவ்வாழ்க்கை எனக்கு 3 து வாழ்க்கை இதுவும் இல்லையென்றால் என்னால் நான் ஒன்றுமே செய்ய முடியாது என் நிலமையை புரிந்து கொண்டு என் குழந்தைகாகவும் என் வாழ்க்கைகாகவும் தயவு செய்து என்க்கு 7 லட்சம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *