BREAKING NEWS
Search

நீச்சலுடை… விதிப்படிதான் எல்லாம் நடக்கும்! – ஸ்ருதி பேட்டி

நீச்சலுடை… விதிப்படிதான் எல்லாம் நடக்கும்! – ஸ்ருதி பேட்டி

நீச்சல் உடையில் நடிப்பது என் சொந்த விருப்பம். அதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை, என்கிறார் ஸ்ருதி கமல்ஹாசன்.shruti-774716

கமல் மகள் ஸ்ருதி இப்போது லக் எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே அதிரடியாக நீச்சல் உடையில் நடித்து கவர்ச்சிப் புயலாக தன்னை நிலைநிறுத்த முயன்று வருகிறார்.

இதுகுறித்து மீடியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார் ஸ்ருதி. அவரிடம் இந்த நீச்சல் உடை தோற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

சினிமா என்பது கவர்ச்சி மீடியம். நம்மை எப்படியெல்லாம் வெளிக்காட்டுகிறோம் என்பதே முக்கியம். இங்கே இப்படித்தான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கதைக்கு தேவையானால் நீச்சல் உடையில் நடித்துதான் தீர வேண்டும். முத்தக் காட்சிகள் தவிர்க்க முடியாதவை. மனித சமூகத்துக்குள் அனுமதிக்கப்படாத செயல்களையா நான் செய்கிறேன்…!

அப்படித்தான் லக் படத்திலும் நடித்துள்ளேன். அதை விமர்சிப்பது தேவையில்லாதது. சினிமாவில் நடிகைகள் அழகாக இருக்க வேண்டும். அந்த இலக்கணத்துக்குள் என் உடல் அழகு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

‘லக்’ படம் ஒரு காமெடி த்ரில்லர். அந்த கதைக்கு நான் நீச்சல் உடையில் நடிப்பது தேவைப்பட்டது. அதனால் நடித்தேன். இதில் தவறேதும் இல்லையே. யாரும் இங்கே கலைச்சேவை பண்ண வருவதில்லை. ஒரு அறிமுக நாயகியாக முதல்படத்திலேயே என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

இன்னொன்று, என்னைப் பொறுத்தவரை சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். அது எப்போது எந்த கதாபாத்திரம் மூலம் வரும் என்பதை யாரும் சொல்ல முடியாது. யார் தலையில் எப்படி எழுதி உள்ளதோ அதன்படித்தான் நடக்கும். அதை நான் தீவிரமாக நம்புகிறேன், என்கிறார்.

இதற்கிடையே, தனது மூக்கு அழகாக இல்லை என்று கருதிய ஸ்ருதி, அமெரிக்காவில் அதை சர்ஜர் மூலம் சரிசெய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
5 thoughts on “நீச்சலுடை… விதிப்படிதான் எல்லாம் நடக்கும்! – ஸ்ருதி பேட்டி

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  இப்பதான் “குழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்…!” என்கிற செய்தி படிச்சேன், ஒரு சாதாரண இளைகனின் விடா முயற்சி, என்னை புல்லரிக்க வைத்ததோ இல்லையோ, ஆனால் மனதில் ஒரு சிறு நிறைவு ஏற்ப்பட்டது! அது நீ ஜட்டி மட்டும் போட்டு நடிச்சாலும் சரி, அதுவும் இல்லாமல் நடிச்சாலும் சரி எனக்கு ஏற்படாது!

  அப்பனும் புள்ளையும் ***** **** இருக்காங்கப்பா!

 2. harisivaji

  யாரும் இங்கே கலைச்சேவை பண்ண வருவதில்லை
  ithu nadigaigaluku matum thaan porunthuma????

  enatha solla sonna apuram lapo thipo adichukitu ithayum suppport pana sila per varuvaanga avunga manasa pun padutha virumbala

  athanal ………………………No comments anymore for u

 3. ilaya thalapathi

  படத்தை பார்த்தே நேற்றுல இருந்து என் கை ரேகை அழிந்தது தன மிச்சம். செம கடை யப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *