BREAKING NEWS
Search

தமிழன் தலைநிமிர்ந்த நாள் இன்று!

தமிழினத் தலைவன் பிறந்த நாள் இன்று!

kallamthanthal thalavar-ads - Copy copy

மாவீரரே எங்கள் இனத்தின் தலைவனே..

உயிர் உருகிப் போகுதையா

ஒருமுறை முகம் காட்டும்

உள்ளத்தில் கனலாகி

மறுமுறை தெம்பூட்டும்!

தமிழரின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள், நவம்பர் 26.

-கவிஞர் சோதியா




11 thoughts on “தமிழன் தலைநிமிர்ந்த நாள் இன்று!

  1. Manoharan

    உயிரிலும்
    உணர்விலும்
    உடலில் குருதியாகவும்
    உள்ளொன்றிவிட்ட எங்கள்
    உயிரே…
    உன் மரணம்
    எங்கள்
    கனவுகளில் மட்டுமே
    நிஜம்.
    ஒவ்வொரு அஸ்த‌ம‌ன‌த்திற்க்கும்
    ஒரு உத‌ய‌ம்
    உண்டு என்கிற‌ ந‌ம்பிக்கையில..
    மீண்டும்
    உன்
    உத‌ய‌த்தை எதிர்பார்த்துக்
    காத்திருக்கும்
    எங்க‌ள்
    இத‌ய‌ங்க‌ள்…….

  2. ரஞ்சன்

    கடவுள் இருக்கிறாரா?

    ஆம்.. இருக்கிறார்

    எங்கே?

    எங்கும்!!

    அண்ணா-

    எங்கள் கடவுள் நீ!!

    தலைவா…

    உன் பெயரை உரத்துச் சொல்லும் தகுதி கூட யாருக்கும் இல்லை

    ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும்

    காவலன் நீ

    சகோதரன் நீ

    இந்த இனத்தின் குலவிளக்கு நீ!!

    உலகம் உள்ளளவும் நீயே மாவீரன்

    உனக்கு நிகர் என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனையே!

  3. S.DHAMODHARAN

    கடவுள் இருக்கிறாரா?

    ஆம்.. இருக்கிறார்

    எங்கே?

    எங்கும்!!

    அண்ணா-

    எங்கள் கடவுள் நீ!!

    தலைவா…

    உன் பெயரை உரத்துச் சொல்லும் தகுதி கூட யாருக்கும் இல்லை

    ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும்

    காவலன் நீ

    சகோதரன் நீ

    இந்த இனத்தின் குலவிளக்கு நீ!!

    உலகம் உள்ளளவும் நீயே மாவீரன்

    உனக்கு நிகர் என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனையே

  4. r.v.saravanan

    இந்த இனத்தின் காவலன் நீ

    உலகம் உள்ளளவும் உனக்கு நிகர் நீயே

  5. eelam tamil

    மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழக உறவுகளே! புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே! உலகவாழ் எம்முறவுகளே!

    தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    அந்த வகையில் எமது இணைய தளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம்.

    மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை ஒலிக்கவுள்ளது

    இணைய முகவரி:
    http://www.pulikalinkural.com

    செய்கோள்
    அலைவரிசை விபரம்:
    Name: NTR- Tamil
    Satellite: Eurobird 9
    Frequency: 11919
    Polarization: Vertical
    Symbol Rate : 27500
    Fec : 3/4

    அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம், இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

    புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்,
    18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

    வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
    18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
    20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையிலும் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

    தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற்கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

  6. kaja

    தமிழ் இனத்தின் தலைவா உன் பெயர் சொல்ல பயந்தவன் எல்லாம் இன்று நீ இருக்கிறாயா இல்லையா என்ற கேள்வியை கிண்டலாக கேட்கின்றனர் உனக்கா இந்த நிலை ஐயகோ என் மனம் குமுறுகிறது தலைவா..கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தலைவா நீ வெளிவரும்போதுதான் தெரியும் ….

  7. kaja

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  8. Elango

    நண்பரே,
    பார்தீர்களா இந்த புதினப்பலகை.காம் இன் உண்மை நிறத்தை… தரத்தையும் , உள்ளடக்கங்களையும் பார்க்கும் போது புதினமநெவஸ் தான் உண்மை என எனக்கு தோன்றுகிறது..

    today in 2 articles they put thalaiver got வீர சாவு …

  9. Muthu

    தவப்புதல்வன் பிரபாகரன் எல்லாம் வல்ல அன்னையின் ஆஷிர்வாதங்களோடு பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகள்… எங்கள் ஆயுளையும் உங்களுக்கு கொடுக்க தயராயிருக்குறோம்… நீங்கள் மீண்டும் வந்து தமிழ் இனம் காக்க…. தமிழ் ஈழம் வெல்ல…

  10. palPalani

    நான் தமிழனாக பிறந்ததற்கு பெருமை படவில்லை…
    பிரபாகரன் தமிழன் என்பதனால் பெருமை படுகிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *