BREAKING NEWS
Search

சிறந்த இயக்குநர்: சசிகுமாருக்கு பிலிம்பேர் விருது!

சிறந்த இயக்குநர்: சசிகுமாருக்கு பிலிம்பேர் விருது!

சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதற்காக சசிகுமாருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.

img_6949

மேலும் இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளும் கிடைத்துள்ளன.

நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும், பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

img_2748

பிராந்திய மொழித் திரைப்படங்களுக்கான 56வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது.

இந்த விழாவில் விருது பெற்றோர் விபரம்:
சிறந்தபடம்: சுப்பிரமணியபுரம்
சிறந்த இயக்குநர்: சசிகுமார் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை: பார்வதி (பூ)
சிறந்த துணை நடிகை: சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (அஞ்சாதே)

img_7108

சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகர்: நரேஷ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகி: தீபா மரியம் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)
சிறந்த அறிமுக நாயகன்: சாந்தனு (சக்கரகட்டி)

img_7072

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் வெட்டூரி சுந்தரராம மூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட இதே மேடையில் விருதுகள் வழங்கப்பட்டன.




4 thoughts on “சிறந்த இயக்குநர்: சசிகுமாருக்கு பிலிம்பேர் விருது!

  1. sekar

    சிறந்த அறிமுக நாயகன்: சாந்தனு (சக்கரகட்டி) enna ithu

  2. Manoharan

    Congrats to Suriya,Sasikumar,Hariss Jayaraj,Thaamarai etc., Special congrats to Suriya as he eclipsed Kamal’s Dasavathaaram and got an award. Its worth to mention that Kamal has trusted his makeup man more than his acting in Dasa. But Suriya has done an excellent job in Vaaranam Aayiram by acting in different stages of life without too much makeup changes. Congrats to Filmfare team for not got carried away from Kamal’s image.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *