BREAKING NEWS
Search

க்ரூப் -4: தமிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு!

TNPSC GROUP IV – மிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு!

tfd_03

மிழக அரசின் வனத்துறையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் -TNPSC- வெளியிட்டுள்ளது.

இது பற்றிய விவரம்:

மொத்த பணியிடங்கள் – 80

சம்பளம் – ரூ. 9300-34000 மற்றும் கிரேடு சம்பளம் 4,600

வயது – 18 முதல் 30க்குள்

வயது வரம்பில் சலுகை: ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள், முன்னாள் ராணுவத்தினருக்கு 7 ஆண்டுகள, அரசு வேலையில் இருப்பவர்களுக்கு 5 ஆண்டுகள்

கல்வித் தகுதி:

பின்வரும் பிரிவுகளில் BE அல்லது B Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

வேளாண்மை, தாவரவியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சுற்றுச் சூழல் அறிவியல், வனவியல், கணிதம், இயற்பியல், கால்நடை அறிவியல், புள்ளியியல், விலங்கியல், தோட்டக் கலைத்துறை மற்றும் அக்ரி, கெமிகல், சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ்

விண்ணப்பங்கள் பெற: டிஎன்பிஎஸ்ஸி அங்கீகரித்துள்ள தபால் நிலையங்களில் ரூ 30 செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம். டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்திலும் பெறலாம்.

தேர்வுக் கட்டணம்: ரூ 100 மட்டும், அஞ்சலகம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.

விண்ணப்பங்கள் டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தைச் சென்றடைய கடைசி தேதி: 23.12.2009. சென்னை ஒமநதூரார் தோட்டத்தில் உள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தில் நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம். தேர்வு முறை, உடல் தகுதி, பாடத் திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்கள் அதில் உள்ளன.

not_eng_fapp2k9

not_eng_fapp2k9

விண்ணப்பிப்பது பெரிதல்ல… ஒரே மனதுடன் இரண்டு மாதங்கள் படித்தால் போதும். வெற்றி நிச்சயம்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *