BREAKING NEWS
Search

கேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க!

கேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க!

டிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த், தான் புதிகாக துவங்கவிருக்கும் கேப்டன் டிவி நிறுவனத்துக்கு பல்வேறு பணிகளுக்கு பெரிய அளவில் ஆளெடுப்பை நடத்துகிறார்.

பத்திரிகையாளர்கள், அலுவலக நிர்வாக அனுபவமுள்ளவர்கள், தொலைக்காட்சி தொழில் நுட்ப நிபுணர்கள் என பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

கேப்டன் டிவியில் பணியாற்ற விரும்புவோர், தங்கள் சுயவிவரம் கொண்ட விண்ணப்பத்துடன் காலை 10 முதல் 11 மணிக்குள் கேப்டன் டிவி அலுவகத்துக்கு வரவேண்டும் என அதன் நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.

சம்பளம், பணி நேரம் போன்றவை நேரில் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

இதுகுறித்து கேப்டன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

careers-என்வழி
29 thoughts on “கேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க!

 1. கிரி

  கேப்டனும் பார்த்தார்..என்னடா இது! இப்படியே போனா நம்ம செய்தியே எதுவுமே வராம பண்ணிடுவாங்க போல இந்த ஜெயா சன் கலைஞர் டிவி க்கள்..நாமலே ஒரு டிவி ஆரம்பித்து விட வேண்டியது தான் என்று கோதாவில் இறங்கிட்டாரு 🙂

  கேப்டன், உங்க டிவி என்று உங்க படத்தையே போட்டு அனைவரையும் டென்ஷன் பண்ணிடாதீங்கோ!

  கேப்டன் டிவி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 2. r.v.saravanan

  கேப்டன் டிவி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  dinamum action dialoque niraiya ketkalam

 3. Prasanna

  கேப்டன் டிவியா !!!!!!! என்ன கொடும சார் இது.

 4. murugesh

  வெரி ஜாலி
  இன்னி
  மொவயே கேப்டன் டிவி தான்

 5. palPalani

  capton tv மட்டுமா, இல்ல capton tv network -ஆ?

  அதாவது Capton Music, Capton News(24/7), லொள்ளொளி, முரசு ஒளி எல்லாம் வருதா?

 6. prakash

  கேப்டன் டிவி எங்கே இருந்து பணம் வருது? ஈப்போ தான் அரசியல் வந்தாரு அதுக்குளே தனி டிவி. அப்போ கலைஞர், ஜெயா கிட்டே எவளவு பணம் இருக்கும்? நம்ம நாட்டே இந்த கேடு கேடே அரசியல் ஆட்களம் இருந்து யாரு காப்பாற்ற போறார்களோ?

 7. Gokulakrishnan A, Abu Dhabi

  சென்னையில் உள்ள பி.எல். ராஜ் நினைவு ஐ.ஏ.எஸ். பயிலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
  இதுகுறித்து அதன் இயக்குநர் குமரேஸ்வரி பெரியசாமி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
  பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முன்னோடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
  விருப்பமுள்ள மாணவர்கள் இம்மாதம் 23 ஆம் தேதி வருமானவரி சான்றிதழ், கடைசியாக பயின்ற கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை குறித்த சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
  மேலும் விவரங்களுக்கு 94448-03620, 9500003790 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

 8. Gokulakrishnan A, Abu Dhabi

  தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் (NIFT) 2010-ம் கல்வி ஆண்டுக்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
  இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
  விண்ணப்பங்கள் ஆக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளிலும், சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்திலும் ரூ.250க்கான வரைவோலையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள கடைசி நாள் ஜனவரி 5, 2010 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  மேலும் விவரங்களுக்கு: http://www.nift.ac.in

 9. Gokulakrishnan A, Abu Dhabi

  Executive Secretary – Female
  Swisss based Distributor in Dubai
  Company Visa Provided
  Good Communication skill is must.
  Attractive Salary + Benefits according to the knowledge and experience.
  Working Days – 6 days
  Swisscelergen001@gmail.com

 10. velu

  கேப்டன் டிவி ஆரம்பிக்காதவரைக்கும் தான் சன் டிவி , ஜெயா டிவி அண்ட் கலைங்கர் டிவி அப்பரம் பாருங்க எது no 1.

 11. velu, chithur

  வளரட்டும் கேப்டன் டிவி வாழ்க திரு. விஜயகாந்த்

 12. Mohan

  கலைஞர் ஜெயாவை போல விஜயகாந்தும் புத்திசாலி. தமிழக மக்கள் ஏமாளிகள் என்று தெரிந்து டிவி ஆரம்பிக்கிறார். தமிழகமே சினிமா, சாராயம், நடிகர் நடிகை சங்கம், டிவி என சீரழிந்து கிடக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜயகாந்தின் பங்கு மட்டும் குறைவாக இருந்தால் எப்படி?. தேர்தலில் பணம் பெற்று கொண்டு வோட்டு போடும் பழக்கத்தை தமிழக மக்கள் மாற்றிகொள்ளாவிட்டால் அழிவு பாதையில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியாது. தமிழக மக்கள் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பின்னுக்கு தள்ளி வளர்ச்சி பாதையை தேர்ந்து எடுக்க வேண்டும். சினிமா, மது, இலவசம், இவற்றை மறந்து (குறைத்து) வெகு சில உண்மையான தமிழின தலைவர்கள் சொல்படி நடந்தால் தமிழகம், தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும். தமிழக மக்களை ஏமாற்றும் திமுக, காங்கிரஸ், அதிமுக, நடிகர் விஜயகாந்த் போன்ற கட்சிகளை என்று நிராகரிக்கிறார்களோ, அன்றுதான் தமிழகத்திற்கு நல்ல காலம்.

 13. m.bhuvaneswaran

  இது தேவையா உங்களளுக்கு உங்க கட்சி கேவனிக்க நேரம் இல்லை ஆனா டிவி கேடு

 14. ஜலகண்ட ஜீயர்

  நரசிம்மா படத்தை நாலு வாட்டி போடுங்கோன்னா … டிவி சீக்கிரமாவே உருப்பட்டுடும்..

 15. veerarajan

  வாழ்த்துக்கள் ,திரு .விஜயகாந்த் அவர்களே

 16. devaraj

  super தலைவரே இனி தான் ஆரம்பம் நம்ம தலைவரோட வேட்டை ஹ ஹ இவர் இலங்கை மக்களை தான் சற்று எமதிட்டாறு ஒகே பரவல நாங்க திருமாவ விட ரொம்ப நம்பினோம் அரசியல வந்ததும் இவர் சற்று மாரிடாறு. ok wish you all the best…

 17. palPalani

  SCV விடளையாமே? எதோ 11 லட்சம் மத வாடகை கேக்குராகலாமே? அதானாலா கேப்டன் வர்றது கஷ்டமாமே? உண்மையா??
  _____________________

  கேப்டன் ‘பேசிக்’கிட்டிருக்காராமில்ல!

 18. Venkatesan

  நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் மக்கள் திருந்துவார்கள் என்று. உனது கருத்து வெல்லும்.

 19. vasthathu

  ஒபெநிங் டே தர்மபுரி படம் போடுங்க. விளங்கிடும்.

 20. gnaniar

  ஹலோ கேப்டன் . எங்க ஏரியா பக்கம் vandha konjam sollunga.

 21. sara

  ஹாய் பிரகாஷ்…….. உங்கள் கருத்து விவாதிக்கpபட வேண்டியது …… தேங்க்ஸ் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *