BREAKING NEWS
Search

நம்புங்க… நம்ம சென்னைங்க!

நம்புங்க… நம்ம சென்னைங்க!

party-4
இதுக்கே பயந்துட்டா எப்படி… இன்னும் இருக்கு… அட சும்மா பாருங்க!

ஹலோ... என்னப் பத்தி தப்பா பேஸ் போறீங்க... நான் 'அந்தப் பக்கம்' பாக்வே இல்லை!

ஹலோ... என்னப் பத்தி தப்பா பேஸ் போறீங்க... நான் 'அந்தப் பக்கம்' பாக்வே இல்லை!

party-2
நாங்க பொய் சொல்லல… இது நீங்க நெனக்கிற ‘ஹாட்’ சமாச்சாரம்தான்..!
party-1
கொஞ்சம் ஓவராயிடுச்சி… வேற ஒண்ணுமில்ல!

party-8
ஹே ஓல்டு டமில் பீப்பிள்… இது 2009 மா… மடில உக்கார பொண்டாட்டியாதான் இருக்கணும்னு அவசியம் இல்ல!

இதுவா... அவர் தைச்சதுதான்!

இதுவா... பக்கத்துல இருக்காரே... இந்த பார்ட்டி தைச்சதுதான்!

party-3
சீச்சி… ஹஸ்பெண்ட்லாம் இல்ல… ப்ரண்ட்தான். இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு யாராவது அசிங்கமா ஹஸ்பண்டோட வருவாங்களா!

ஹை க்ளாஸ் டெய்லர்... ஸாரி டிஸைனர்னா சும்மாவா!

ஹை க்ளாஸ் டெய்லர்... ஸாரி டிஸைனர்னா சும்மாவா!

கவுண்டர்: ந்தா… நடுவுல இருக்காரே இந்த ஷேவ் பண்ண பின்லேடன்… ஸாரி சிட்னி ஸ்லேடன்… அவருக்கு பொறந்த நாளாம்பா… அதுக்குதான் இவ்வளவு ரவுசு. ஹாங்… இதெல்லாம் சேருக்கடியில.. இல்ல டாப்புல வச்சி எடுத்த போட்டோ இல்லீங்… எல்லாம் அவங்களே எடுத்து, போடச் சொல்லிக் கொடுத்ததுங்(க)!
9 thoughts on “நம்புங்க… நம்ம சென்னைங்க!

 1. கிரி

  முதல்ல இருக்கிறது ரம்யா! (வயசே ஆகது போல) இரண்டாவது குஷ்பூ மாதிரி இருக்கிறது யாரு? 🙂 மூன்றாவது இருக்கிறவங்க size 0 க்கு முயற்சி செய்யறாங்களா!

 2. கிரி

  //நடுவுல இருக்காரே இந்த ஷேவ் பண்ண பின்லேடன்//

  ஹா ஹா ஹா 😀

  கடைசி ஃபோட்டோல எல்லோரும் இன்னும் கொஞ்சம் நெருக்குனா அவரு நசுங்கி பல்லி லேடன் ஆகிடுவாரு போல இருக்கே 😉 (வலது ஓரம் இருப்பது த்ரிஷா அம்மா தானே!)

  இவருக்கே இப்படினா மனிஷ் மல்ஹோத்ரா என்றால் …யப்பா! நினைத்தாலே கலவரமா இருக்கே…. பேசாம டிசைனரா போய் இருக்கலாம்..ம்ஹீம் 🙁

 3. SenthilMohan K Appaji

  இதெல்லாம் சும்மா பாஸ். ஏதாவது ஸ்டார் ஹோட்டல்-ல Night Party-க்கு போய்ப்பாருங்க.
  @Giri
  //* பேசாம டிசைனரா போய் இருக்கலாம்..ம்ஹீம்**/
  அடடா…வடை போச்சே….

 4. endhiraa

  அடடா..என்ன வினோஜி இது..காலைல வந்ததும் என்வழி ஓபன் பண்ணினா இப்படி இருக்கு…ரொம்ப கஷ்டம் இன்னிக்கு வேலை பாக்கிறது…ஹி..ஹி…(கடைசிலேந்து இரண்டாவது போட்டோல யாருங்க அது…?!?!..சும்மாதான் கேட்டேன்..)

 5. Sara

  here is the impartial news from Indiaglitz, “On of the city’s top designer Sidney Sladen held a big birthday celebration on November 21 at Hotel Taj Coromandel. The designer had organized a theme party and had guests to be dressed like royalties from the Tudor period of Britain.” and more “Birthday boy Sidney came dressed as King Henry VIII and his buddy Trisha was dressed as Queen Mary. The list of the guest was long and lovely to see that included Ajith and his wife Shalini who seldom attends parties.”
  I wonder why you are still being bias and hold on your previous disposition!!!!!!!!

 6. அனாதி எனும் குடிகாரன்

  சினிமாக்கலாச்சாரம் தமிழனின் கலாச்சாரத்தை எந்தளவுக்கு சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது நட்சத்திர விடுதிகளில் கண்டிருக்கிறேன். சென்னையின் டிஸ்கொ கிளப்புகளில் பெண்களின் வடிவில் தமிழர் கற்பு விற்கப்படுகிறது.

  கற்பு என்ற வார்த்தையை அடியோடு வெறுக்கிறேன் என்று சொன்னார் எனது தோழி ஒருத்தி.

  இது காலத்தின் கட்டாயம். வேற வழி இல்லை. நாளை நாமும் இந்தச் சமூகத்தில் இணையவில்லை என்றால் நம்மை பயித்தியக்காரன் என்பார்கள் இந்தப் பயித்தியக்காரர்கள்.

  நுகர்வுக் கலாச்சார, இன்ஸ்டண்ட் வாழ்க்கையில் மூழ்கிப் போய், தனிமைப் படுத்தப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகப்போகும் இவர்களது வாழ்க்கைகள் என்பது தெரியாமலே சந்தோசத்தை அனுபவிக்கும் மானிடப் பிறவிகள் இவர்கள்.

  கண்ணதாசன் அன்றே சொல்லி வைத்தான். எதையும் அளவோடு அநுபவிக்க வேண்டுமென்று. எவன் கேட்கிறான் இன்று.

  பட்டால்தான் புத்தி வரும்.

 7. ss

  முடிந்தால் இதை தமாசு பகுதியில் வெளியிடுங்கள் . நன்றி..

  ——————————————————————————————————–
  ஒரு அழகான கிராமம்.அந்தக்
  கிராமத்தின் தலைவருக்கு ஒரு
  பெண் இருந்தாள்..அவளைப் போல்
  ஒரு
  அழகிய பெண்னை யாரும்
  பார்த்ததும் இல்லை
  கேட்டதும்
  இல்லை.அந்தப் பெண் பக்கத்து
  கிராமத்தைச்
  சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
  காதலிக்க ஆரம்பித்து
  விட்டாள்.
  இது தெரிந்ததும் மொத்த
  கிராமமும் அந்தக் காதலை
  எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
  வேறு வழி
  தெரியாத காதல் ஜோடி ஊரை
  விட்டு ஒட
  தீர்மானித்து ஒரு
  நாள் யாருக்கும் தெரியாமல்
  காணாமலும் போய்விட்டனர்.
  உடனே
  ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
  தேடியது. இருந்தும் அவர்களால்
  கண்டு பிடிக்கவே
  முடியவில்லை.
  அதன் பிறகு அவர்கள்
  அந்த்க்
  காதலை ஏற்றுக்
  கொள்ள முடிவு
  செய்து செய்தித்தாளில்
  விளம்பரமும்
  கொடுத்தனர்.அதைப்
  பார்த்த
  காதல் ஜோடி உடனே ஊர்
  திரும்பியது. சந்தோஷப் பட்ட
  ஊர்
  மக்கள் அந்தக்
  காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
  முறையில்
  திருமணம் செய்ய
  முடிவு செய்தனர்.
  திருமணத்திற்குத் தேவையான
  பொருட்களை
  வாங்க
  நகரத்திற்குச்
  சென்றிருந்தனர்.அப்போது
  எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
  மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
  எதிரிலேயே
  உயிர்
  துறந்தான்.
  உடனே அந்தப்
  பெண்னும்
  மனநிலை
  பாதிக்கப்பட்டாள்.

  ரொம்ப நாட்களுக்குப்
  பிறகு
  நினைவு திரும்பிய அந்தப் பெண்
  குடும்பத்தினருடன்
  வசித்து
  வந்தாள். திடீரென்று ஒரு நாள்
  அப்பெண்னின் தாய் ஒரு கனவு
  கண்டாள்.
  அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
  மகள் அவளுடைய
  காதலன் நினைவாக
  வைத்திருக்கும் உடையில்
  இருக்கும்
  இரத்த்க் கறையை
  உடனே துவைக்க வேண்டும்
  என்றது,இல்லா விட்டால்
  மோசமான
  விளைவுகள்
  ஏற்படும் என்றும் எச்சரிக்கை
  செய்தது.
  அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
  அடுத்த நாள் அதே
  தேவதை அந்தப் பெண்னின்
  தந்தையிடமும் கனவில்
  எச்சரித்தது.ஆனால் அவரும்
  அதைக் கண்டு
  கொள்ளவில்லை
  அடுத்த நாள் அப்பெண்னின்
  கனவிலேயே தோன்றி
  எச்சரித்தது.அவள் உடனே
  தாயிடம் கனவைப் பற்றிக்
  கூறினாள். அதன் பிறகே அதன்
  முக்கியத்துவம்
  உணரப்பட்டது.அவள் தாய்
  அதை
  துவைக்கக் கூறினாள்.
  உடனே அந்தப் பெண்னும்
  அதைத்
  துவைத்தாள்.
  இருந்தும் தேவதை
  மறுபடியும் அடுத்த நாள்
  கனவில்
  வந்து கறை சரியாகப்
  போகவில்லை
  என்று
  எச்சரித்தது.
  மறுபடியும் அப்பெண்
  அத்துணியைத்
  துவைத்தாள்.இருந்தும்
  கறை
  போகவில்லை.
  அடுத்த நாள் காலையில்
  அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
  பெண் கதவைத்
  திறந்தாள்.அப்போது கனவில்
  வரும் அதே பெண் நின்று
  கொண்டிருந்தாள். அவள் முகம்
  கனவில் வருவதைப்
  போல் கனிவாக
  இல்லாமல்
  வெளிறிப் போய் இருந்தது.உடனே
  இவள் பயத்தினால்
  அலறினாள்.
  அந்தத் தேவதை கோபத்துடன்
  கூறியது,”லூசாடி நீ!,ஸர்ப்
  எக்ஸல் போடு கறை போயிடும்”
  என்றது.

  இதைப் படித்ததும் உடனே
  என்னை
  உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
  நானே இதை எனக்கு
  அனுப்பியவரைத்
  தேடிக்கிட்டு
  இருக்கேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *