BREAKING NEWS
Search

கலங்க வைத்த ‘ரஜினி ஓவியம்’… விரல்கள் இல்லாத பத்து வயது சிறுவன் செய்த சாதனை!


கலங்க வைத்த ‘ரஜினி ஓவியம்’… விரல்கள் இல்லாத பத்து வயது சிறுவன் செய்த சாதனை!

மீபத்தில் மிகவும் மனதை நெகிழ வைத்த ஒரு மின்னஞ்சல் நமக்கு வந்திருந்தது. நண்பரும் தலைவரின் ரசிகருமான ஆர் வி சரவணன் அனுப்பியிருந்தார்.R.V. SARAVANAN 003

அவரது 10 வயது மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஒரு படத்தையும் அதில் இணைத்திருந்தார். இந்த ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் உள்ள ரஜினியை தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பென்சில் ஓவியமாக வரைந்திருந்தான் அந்த சிறுவன். 60 வது பிறந்தநாள் காணும் ரஜினிக்கு இந்த சிறுவனின் அன்புப் பரிசு இந்த பென்சில் ஓவியம்….

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா… நானும் கூட அப்படித்தான் நினைத்துவிட்டேன் ஒரு கணம்.

நண்பர்களே…

அந்த மழலைக்கு பிறவியிலேயே  வலது கையில் விரல்கள் இல்லை. சரவணனின் கடிதத்தில் இருந்த அந்த வரிகளைப் படித்த ஒரு கணத்தில் நெஞ்சு திக்கென்றது.  அந்த ஓவியத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்… கடவுளே வரைந்து அனுப்பிய அற்புத ஓவியமாகத் தெரிந்தது இப்போது!

ஹர்ஷவர்தன் வரைந்த அந்த ரஜினி ஓவியம் மற்றும் சரவணனின் கடிதம்… (விகடனின் அந்த அட்டைப் படத்தின் தலைப்பு இங்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!)

R.V

R.V. SARAVANAN

R.V.SARAVANNAN 001

ஹர்ஷவர்தன்

ஹர்ஷவர்தனுக்காக …
29 thoughts on “கலங்க வைத்த ‘ரஜினி ஓவியம்’… விரல்கள் இல்லாத பத்து வயது சிறுவன் செய்த சாதனை!

 1. Logan

  வாழ்த்துக்கள் ஹர்ஷவர்தன்

  தகவலுக்கு நன்றி வினோ

 2. Muthukumar

  இதைவிட ஒரு சிறந்த பரிசை தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

 3. snathosh

  God will bless Harsavarthan. Super work by him. even we cannot bring the same quality.

  Hats off to him.

 4. dhamodharan

  இதைவிட ஒரு சிறந்த பரிசை தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

 5. Ravi

  Hi Vino, Please make sure that this reaches to our Thalaivar. That will be the best recongnition for his effort and love. .
  _______
  Sure… sure..

 6. Magesh

  Hats off to Harshavarthan.
  May God will fulfill all your joys in near future.

  Vino,
  Is it possible(You can) pls. forward this to our Thalivar.
  __________
  Sure..

 7. JAWAHAR

  இதைவிட ஒரு சிறந்த பரிசை தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

  ஹர்ஷவர்த்தனின் திறமை மேன்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 8. r.v.saravanan

  nandri vino mikka nandri

  valthiya anaithu vasagargalukkum enathu manam kanindha nandri
  anbudan
  r.v.saravanan

 9. anand

  தலைவா

  பார்த்தாயா உனக்காக துடிப்பது எத்தனை இதயங்கள் என்று.

  அகிலத்தில் ஒருத்தனே!
  எங்களை ஆள பிறந்தவனே !

  மக்கள் இதயத்தில் வாழ்பவனே !

  நாங்கள் நலமுடன் வழ

  நீ வாழ்வாங்கு வாழ்த்திட வேண்டுகிறேன்.

  என்றும் உனக்க மட்டும்
  ஆனந்த்.

  unnai thalaivanai petrida yenna peru செய்தோம்.

 10. Ganesan

  *****இதில் இருப்பது வெறும் படம் மட்டும் அல்ல. ஹர்ஷவரதனின் அன்பு*****

  வழி மொழிகிறேன்.

  Hats off to Harshavarthan.

 11. Kalyani

  அற்புதமாக இருக்கிறது இந்த ஓவியம். இதனை சூப்பர் ஸ்டாரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள்.

 12. vasi.rajni

  நண்பர் RV சரவணன் அவர்களே ,இந்த ஓவியத்தை பார்த்து ஒரு கணம் நான் அசந்து, நெகிழ்ந்து போனேன். ஹர்ஷவர்தனை உங்களை பெருமை படுத்தி விட்டான் . . அவருடைய திறமை மிகவும் அபாரமானது . வாழ்த்துக்கள். தங்கள் மகனின் அன்பு நிச்சயம் தலைவரை சென்றடையும் . மிண்டும் வாழ்த்துக்கள் .

  rajini will rule tamil nadu

 13. Nattu

  ஹர்ஷவர்தனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் – சாதிக்க பிறந்தவன் இவன் !!

  இறைவன் மற்றும் நம் தலைவனின் ஆசிர்வாதம் என்றும் நம்ம ஹர்ஷவர்தனுக்கு உண்டு…

  படம் சூப்ப்ப்பர் !

 14. harisivaji

  இதை விட பெரிய பரிசு இருக்குமா தெரியவில்லை
  ஆண்டவன் ஆசி அவனுக்கு என்றும் உண்டு
  அதன் வெளிபாடே இந்த திறமை
  மென்மேலும் வளர என் வாழ்த்துகள்

  திரு சரவணன் அவர்களே ……
  “You should feel proud to have a Gem like this as your child”

 15. ROBERT C

  நான் இதை படமாக பார்க்கவில்லை ஹர்ஷவர்தன் ரஜினியின் மீது கொண்ட பாசத்தை காட்டுகிறது

  ராபர்ட் C

 16. கிரி

  அனைவரும் கூறியது போல இதை விட சிறந்த பரிசு தலைவருக்கும் யாரும் கொடுக்க முடியாது!

  கலக்கல் .. ஹர்ஷா மற்றும் சரவணனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 17. selva kumar

  என் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக, ஹர்ஷவர்தனின் ஓவியத்திர்க்கு
  என் வாழ்த்துக்கள்.

 18. Balaji & Thendral

  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,”இவன் தந்தைஎன் நோற்றான்கொல்” எனும் சொல்!

  ஹலோ மை டியர் ஹர்ஷவர்தன்,
  உன் எல்லா முயற்சிக்கும் எங்களது வாழ்த்துக்கள்
  இவண்
  பாலாஜி & தென்றல்
  திருவிடைமருதூர்
  .

 19. Balaji & Thendral

  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,”இவன் தந்தைஎன் நோற்றான்கொல்” எனும் சொல்!

  ஹலோ மை டியர் ஹர்ஷவர்தன்,
  உன் எல்லா முயற்சிக்கும் எங்களது வாழ்த்துக்கள்
  இவண்
  பாலாஜி & தென்றல்
  திருவிடைமருதூர்

 20. Mariappan

  akkulanthaikku en ithayam kanintha vaazhthukkal. avan thiramaiyai அறியசெய்த அவன் thanthai பாராட்டுக்குரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *