BREAKING NEWS
Search

கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்!

கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்!

9 thoughts on “கருணாநிதியை கோபப்படுத்திய கார்ட்டூன்!

 1. ஆகாய மனிதன்...

  எல்லாமே கலைஞர் மயமா இருந்தா…
  ஒரு நாள் மாயமா போயிரும்ன்னு நல்லதுக்குதான் அப்படி எழுதறாங்க….(ஸாரி சொல்றாங்க)
  எஞ்சாமி…குழந்ததான நீ… என் செல்லம்….இதுக்கு போய் அழலாமா ? கண்ணை தொடைச்சுக்க…
  (ஏப்பா எல்லோரும் குழந்தைய திட்டுறீங்க – பாரு இப்போ அழுது அடம்பிடிக்குது)

 2. Sutha

  ‘புத்தம் புதிய திரைக்காவியம்’ —> கலைஞர் டிவியில், என்றால் படம் ‘Flop’ என்று தான் கருத்து.

 3. Mahesh

  வாரிசுகள் நடிப்பதையோ , படம் தயாரிப்பதியோ யாரும் குறை கூறவில்லை.ரஜினி மற்றும் கலைஞர் குறிப்புட்டுள்ள அனைவருமே உழைப்பால் தங்கள் திறமையால் முன்னேறியதை நாடறியும். கலைஞரின் வாரிசுகள் அனைவருமே ( அத்தனை மகனகளுக்கும், அத்தனை பேரன்களுக்கும் ) எவ்வளவு முதலேடு செய்தும் படம் தயாரிக்க ஏது இவ்வளவு பணம் ? நினைத்தவுடன் (6-10) channels கொண்ட கலைஞர் டிவி துவங்க ஏது பணம்? கலைஞர் ஒருவர் திரைப்படத்துக்கும் , நாடகத்துக்கும் வசனம் எழுதி சம்பாரித்து இதல்லாம் என்றால் , உலகியலே இதுவரை அதிகம் சம்பாரித்த வசனகர்த்த இவர் ஒருவரே !!!

 4. Suresh Kumar

  திருவண்ணாமலை 18-8-2010:” “மாணவனிடம் சில்மிஷம் – பங்கு தந்தை கைது”. “ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம். சர்ச் சார்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார். ஸ்டீபன் உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன்ராஜ் வரமறுக்கவே அவனை அடித்துத் துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். மணிகண்டன் சேத்துப்பட்டு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து ஸ்டீபனை கைது செய்தனர்”

  இதுதான் அந்தச் செய்தி.

  இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா? இந்து சாமியாராக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா தொலைக்காட்சியிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். இவர் ‘மைனாரிடி’ அல்லவா? நடப்பது மைனாரிடி அரசு அல்லவா? அவர்களுக்கு எந்த கேடும் விளைந்து விடக் கூடாது என்று பாதுகாப்பு கொடுக்கும் அரசு அல்லவா? அப்படிப்பட்ட அரசு நியாயம் வழங்குமா? இனி நாம் நீதிகேட்டு இறைவனிடம்தான் போக வேண்டும்.

  இந்த இந்து பூமியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்து தர்மம் காக்கப்பட வேண்டுமென்றால், போலிகள் விரட்டப்பட வேண்டும். விதேச முதலீட்டில் நடக்கும் அன்னிய தொலைக் காட்சிகளுக்கு இந்து தர்மம் பற்றி பாடம் சொல்லித்தர வேண்டும்.

  காலம் மாறுமா? காத்திருப்போம்.

 5. குமரன்

  மற்றவர்களுக்கும் சிலைஞர் கருணாநிதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்:-
  சிலஞ்ஜர் நாவிதன் பிள்ளை நாவிதனா? தச்சன் பிள்ளை தச்சனா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி அதனால் அரசியலில் முன்னேறியவர். அப்படியிருக்க,
  தனது ஒரு பிள்ளை மத்திய அமைச்சர்,
  ஒரு பிள்ளை மாநிலத் துணை முதலமைச்சர்
  முன்னர் தனது மருமகன் மாறன் மத்திய அமைச்சர்
  அவர் காலத்துக்குப் பின், பேரன் தயாநிதி மத்திய அமைச்சர்
  ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினர்

  இத்தோடு நில்லாமல் –

  மருமகன் அமிர்தம் திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்
  மருமகன் செல்வம் திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்
  பேரன் உதயநிதி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்/ நடிகர்
  பேரன் தயாநிதி அழகிரி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்

  பேரன் கலாநிதி திரைப்படத் தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்/ தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளர் / spicejet என்கிற விமானக் கம்பனியை/ நிறுவனத்தை வாங்கிவிட்ட முதலாளி

  பேரன் அறிவுநிதி ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகர்
  பேரன் …… நிதி ஒரு நடிகர்

  இப்படியெல்லாம் அரசியலையும் திரைத் துறையையும், தொலைக் காட்சி தொழிலையும் விமானத்துரையையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்தால்
  முரண்பாட்டு மூட்டை அல்லவா இவர்.

  சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.

  யார் மதிப்பார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *