BREAKING NEWS
Search

கருணாநிதியின் காய்ச்சலைத் தணித்த நலம் விசாரிப்பு!

கருணாநிதியின் காய்ச்சலைத் தணித்த நலம் விசாரிப்பு!

சென்னை: தமிழினத் தலைவராக இருந்து, தமிழர் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் இன்று ஒரு சேர இழந்து நிற்கும் முதல்வர் கருணாநிதியை நலம் போனில் நலம் விசாரித்தாராம் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி.karunanidhi0903

காங்கிரஸ் – திமுக உறவில் பெரும் புகைச்சல் என பலரும் கூறிவந்த நிலையில், தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்குக் கூட வராமல் தவிர்த்துவிட்டார் சோனியா. இது அந்தச் செய்திகளுக்கு மேலும் வலுவைத் தர, தேர்தல் நடப்பதற்கு முன்பே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் குறித்தும் அதில் திமுகவை காங்கிரஸ் கழட்டிவிடப்போவது உறுதி என்றும் சில பத்திரிகை-இணையதளங்களில் ஆய்வுக் கட்டுரைகள் வந்துவிட்டன.

இதே சூழல், பேச்சுக்கள் தொடர்ந்தால், தேர்தலுக்கு இன்றும் 5 நாட்களே உள்ள நிலையில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்று பயந்த திமுக கூட்டணியினர் தங்கள் பங்குக்கு ‘டேமேஜ் கண்ட்ரோலில்’ இறங்கினர்.

அதில் ஒன்றுதான் கருணாநிதியை சோனியா நலம் விசாரித்த நிகழ்வும், அதையொட்டி தமிழக அரசு அவசர அவசரமாக அனுப்பி வைத்த செய்திக் குறிப்பும்.

அந்த செய்தி குறிப்பு:

காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை நேற்று (6-5-09) அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இன்னொரு பக்கம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, அவரது சகோதரி ப்ரியங்கா காந்தி வதேரா ஆகியோரை தமிழகத்தில் ஒரு நாள் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ்.

இதில் மன்மோகன் சிங் நாளை மறுநாள், மே 9-ம் தேதி பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகிறார்.

மற்ற குட்டித்தலைவர்கள் எப்போது வருவார்கள் என்பது சத்யமூர்த்தி பவனுக்கும் தெரியவில்லை, அறிவாலயத்துக்கும் தகவலில்லையாம்.

ஆங்… சொல்ல மறந்துட்டோம்… தமிழக முதல்வர் கருணாநிதி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டாராம்!

தமிழகம்..? அது ‘இன்டன்ஸிவ்  கேர் வார்டிலேயே’ தொடருமா… குணமாகி வருமா? என்பதுதான் நமது கவலையெல்லாம்!
33 thoughts on “கருணாநிதியின் காய்ச்சலைத் தணித்த நலம் விசாரிப்பு!

 1. Sooriyan

  Mr. Editor,

  You have taken anti DMK stand. That is your right.. By commenting on Kalainger’s illeness you are making yourself stupid, like low level cheap political speakers.

  You can always comment on Kalaiger’s rule in TN but should have some decorum to maintain your own dignity..

 2. தோமா

  //தமிழகம்..? அது ‘இன்டன்ஸிவ் கேர் வார்டிலேயே’ தொடருமா… குணமாகி வருமா? என்பதுதான் நமது கவலையெல்லாம்!//

  சூப்பர்….சூப்பர்………

 3. Paarvai

  ///தமிழகம்..? அது ‘இன்டன்ஸிவ் கேர் வார்டிலேயே’ தொடருமா… குணமாகி வருமா? என்பதுதான் நமது கவலையெல்லாம்!///
  அப்படின்னா….இது என்ன கொடுமை….இந்த ஆள் ஒருத்தர் தானா தமிழகமே? என்ன வினோஜி….இது?

 4. உண்மைய பேசுவோம்! தவறை ஒத்துக்கொள்வோம்!

  Mr Sooriyan: உண்மையான உடல்நலக்குறைவு என்றால் இந்த அளவுக்கு விமர்சனம் வராது! உண்மையில் அனுதாபம்தான் வரவேண்டும். அது போக தொண்டர்கள் யாரும் பார்க்க வரக்கூடாது என்று கட்டளையிடுவது எதற்கு? தலைவர் உடல்நலக்குறைவு காரணம் சொல்லி அப்போலோவில் சேர்ந்த பிறகுதான் அன்னை சோனியாவின் தமிழ்நாடு பிரச்சார பயணம் முடிவு செய்யப்பட்டது, அதுவும் அவசர சிகிச்சைப்பிரிவில்! பிறகு எதற்காக ரத்து செய்யப்பட்டது?

  இது பக்கா அரசியல்.

 5. Kamesh Botswana

  “மற்ற குட்டித்தலைவர்கள் எப்போது வருவார்கள் என்பது சத்யமூர்த்தி பவனுக்கும் தெரியவில்லை, அறிவாலயத்துக்கும் தகவலில்லையாம்.”

  அருமையான பதிவு வினோ அவர்களே … இம்முறை தங்கபாலு — செம்பு பாலு வாகவும் — சிதம்பரம் — திகம்பரம் ஆகவும் இறைவனை வேண்டுகிறேன்..
  ndtv also has started to create futters about Sivaganga constituency..saying the Yadava votes and Srilanan issue may cause a flutter …. its an out and out PRO-CONG and when they say this things must be different and difficult.

  Vino what is your prediction on this election though I am not DMK or ADMK supporter I feel that they (DMK — Congress) should feel the pinch for what they were doing all the four years by just announcing Free Schemes / Postponing Decisions / Lethargic approach in Water disputes / And awakening by way of compulsion on he Srilankan Tamil Issue..

  Kamesh
  Botswana

 6. ananth

  Vino or Editor of this ariticle,

  I think u guys crossed the limit in expressing your views. Yesterday I read a article in your site mentioning about Anbumani Ramdass’s comments..
  After reading this article, I find no difference in you and Ramdass & co…
  Being a Rajini fan, I have been visiting this site..I dont think this site has the same value which it used to have earlier after this article..
  I really dont know whether u guys have elderly person at your home who is hospitalized…Even I have many differences with DMK’s policies…But that does not mean we have to criticize MK on his health…

 7. தீவிர உ.பி

  எங்கள் தலைவரின் உடல்நலம் பற்றி தயவு செய்து ரொம்ப திட்டாதீங்க! எனக்குத்தெரியும் அவர்தான் தன உடல்நலக்குரைவை வைத்து அனுதாபம் தேட முயற்சித்தார். அதன்விளைவு, எல்லூரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்!

  திருச்சி மே தின மாநாட்டில் தலைவர் என்ன பேசுவார் என்று ஆவலாக இருந்த என் போன்ற தீவிர உ.பி களுக்கு அவருடை பேச்சு பெரிய ஏமாற்றமாக இருந்தது, அநேனில் இங்கேதான் அந்த அனுதாப புராணத்தை ஆரம்பித்தார்!

  நன்றி ரஜினி ரசிகர்களே!

 8. sooriyan

  Ananth,

  I second your views. I also started visiting this site like you as a Rajini fan when it was called vinojasan.blogspot.com.

  It was changed as Envazhi.com and the editor mentioned as to make the Rajinifans knowledgeble with other issues, outside Rajini.

  A true Rajini fan should have taken a apolitical stand and publish unbiased articles. Then we can understand his motive was genuine.

  It looks like the editor is trying to push his own agenda to Rajinifans, just by keeping Rajini related news in this site.

  When Rajini himself has told his fans to vote as per their own wish, why should one of the so called Rajini fan should support one side and oppose other side in public. Let him do it , after removing the Rajinifan mask..

  Simple Sundar is clear in his views. He calls it as OnlyRajini.com and keeps Rajini related news only.. (Though he was attacking Vkanth till little recent past, now seems changed his stand)

  Though I am a Rajini fan, I am not looking for Rajini news every day. Like his movies, his news also should come once while. Then only it has importance.. Other days, I am busy with my own other stuffs.

  Rajinifans.com is more clear in its stand.. They do not publish nonsense news and just keep themselves exclusive Rajini related. I would say that is kind of official website for Rajini.

  If this website editor wants to continue the same way, please remove your rajinifan mask and do not publish rajini related news here.. Otherwise, your intention is very clear.. Use Rajini name just to pull people to your site and try to brainwash with your own agenda.. Rajini fans …. be alert..

 9. Shiv

  திரு. சூரியன், ஆனந்த்

  ஒரு இணையதளம் முழுக்க முழுக்க உங்கள் விருப்பமான செய்திகளையே வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? இந்த தளம் அப்படி என்ன உங்களை ப்ரெய்ன் வாஷ் பண்ணிவிட்டது?

  ரஜினி என்ற வட்டத்துக்கு அப்பாலுள்ள நியாய அநியாயங்களை அலசலாம் என்பதுதானே என்வழியின் நோக்கமே… அப்படிச் சொல்லிவிட்டு கருணாநிதியின் ஜால்ராவாக அல்லது அம்மாவின் எடுப்பாகத் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா

  எந்த அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால் நின்று எழுதுவதால்தான் இருதரப்பையுமே இந்த அளவு விளாச முடிகிறது இந்த தளத்தால்

  கருணாநிதியை கிண்டல் செய்தால் பிடிக்காது, அவரை விமர்சித்தால் பிடிக்காது என்றால், உங்கள் எண்ணம் புரிகிறது.

  ஈழத் தமிழர் பிரச்சினையில் இன்று இணையத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கே ஒரு ஈடுபாடு வர, இந்த தளமும் ஒரு காரணம். தங்களால் முடிந்த அளவு இந்தப் பிரச்சினையில் என்ன பங்களிப்பைத் தரலாம் என்ற உணணர்வு அவர்களுக்கும் உள்ளது

  இஉந்த உயிர்ப்பிரச்சினையில் கருணாநிதி ஆடும் நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது இந்தத் தளம். அதற்காக தங்கத் தலைவியே சரணம் என்றா சொல்லிவிட்டார்கள்?

  ரஜினி தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எழுதுவதை விரும்பும் நபரல்ல. தன் ரசிகர்கள் பொதுவான பரந்த பார்வையுடன் இருந்தால் சந்தோஷப்படுபவர். ரஜினி ரசிகன் என்றால் ரஜினி வேட்டி கட்டுவதையும், ஜீன்ஸ் போடுவதாையும், டை அடிப்பதையும், கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதையும் தவிர வேறு எதைப்பற்றி.யும் எழுதக்கூடாது என்று சொல்ல வருகிெறீர்களா…

  நேற்றுகூட பல ரஜினி ரசிகர்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்… எதற்கு? ரஜினியைப் பார்த்து ஆட்டோ கிராப் வாங்கவா… வெறும் பப்ளிசிட்டிக்கா… இல்லை, முதல்வரைப் பார்த்து ஈழப் பிரச்சினையில் போர்நிறுத்தம் வேண்டி மனு கொடுக்க. இதனால் பிரச்சினை தீராவிட்டால், சக நண்பர்களுக்கு ஒரு உந்துததலைத் தருமல்லவா…

  அப்படி ஒரு நோக்கம்தான் இந்த நண்பரின் முயற்சியும்.

  வினோஜான் என்ற வலைப்பூவாக இருந்த காலத்திலிருந்தே வெறும் ரஜினி ஆதரவு என்ற நிலையைத் தாண்டி பொருளாதார, அரசியல் கட்டுரைகளை எழுதி வந்துள்ளவர் வினோ… இதை அவரது ஆரம்ப வாசகனாக நாங்கள் அறிவோம். ஒரு பத்திரிகையாளனாக அவருக்கு தெரிந்த உண்மைகளை இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார்… உங்களுக்கு இதில் என்ன பிரச்சினை வந்துவிட்டது நண்பர்களே…

  தாங்க முடியாத ஒரு எரிச்சலில் பேசுவதுபோல உள்ளது உங்கள் கருத்துரைகள். சுந்தர், ரஜினிபேன்ஸ் போன்ற தளங்கள் அவரவர் வழியில் போய்க் கொண்டிருக்கின்றன. இது தனி வழி… எதுக்கு அவங்களோட கம்பேர் பண்றீங்க… இது மகா முட்டாள்தனமாகப் படவில்லையா உங்களுக்கு…

 10. arul

  Simple Sundar is clear in his views. He calls it as OnlyRajini.com and keeps Rajini related news only.. (Though he was attacking Vkanth till little recent past, now seems changed his stand)
  what’s your intention is clearly confirmed from this statement.your arguements are really rubbish and clearly shows your immaturity of reading an article.first i request you to read all the articles regarding srilankan tamil issue in this site and put your opinion here.when am coming to your way dont you see the opinion of surya,mr.ila ganesan and some others regarding our thalaivar through their interviews to this site editor personally.one more thing anand dont try to play among the rajini fans by comparing this site with some others and nowadays even child can know this type of old and cheap tactis.

 11. arul

  //Simple Sundar is clear in his views. He calls it as OnlyRajini.com and keeps Rajini related news only.. (Though he was attacking Vkanth till little recent past, now seems changed his stand)//

  what’s your intention is clearly confirmed from this statement.your arguements are really rubbish and clearly shows your immaturity of reading an article.first i request you to read all the articles regarding srilankan tamil issue in this site and put your opinion here.when am coming to your way dont you see the opinion of surya,mr.ila ganesan and some others regarding our thalaivar through their interviews to this site editor personally.one more thing anand dont try to play among the rajini fans by comparing this site with some others and nowadays even child can know this type of old and cheap tactis.

 12. Sooriyan


  ரஜினி என்ற வட்டத்துக்கு அப்பாலுள்ள நியாய அநியாயங்களை அலசலாம் என்பதுதானே என்வழியின் நோக்கமே… அப்படிச் சொல்லிவிட்டு கருணாநிதியின் ஜால்ராவாக அல்லது அம்மாவின் எடுப்பாகத் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா”

  Ammavin eduppakathane Envazhi poi kondu irukkirathu…

  Unbiased journalism is just publish the facts and let the readers decide themselves. Here,Editor takes his own stand and publish articles in the same tone.. Spices are added to the news to one side..

  I am not Kalaigner’s representative here. I call him ‘Kalainger’ just to give respect for his..

  You are all conveniently forgotten JJ’s past tone. Just last 1 month she is talking about Eelam. She was the one who has openly declared LTTE was completely wiped out in TN by her Iron hand.

  No body likes innocent people dieing anywhere.

  All political parties in TN are same and no one has real interests in Eelam people but for Vote in TN.

  What is the need to portay one person as great and another person as bad.. Editor does not want DMK to win..

  I have told clearly, let him do that in different forum, with out using Rajinifan mask..

  A true Rajini fan does not need these kind of preachings from anybody. They are all intelligent enough to understand good and bad..

  Writing about other Rajini fans site – they use Rajini name and are responsible to that. This site uses Rajini name to thier own wishes…

  True Rajini fans will disappear from visiting this site..

 13. Shiv

  Mr. Sooriyan,
  We know who you are now…

  Your intension is very clear. Allowing you to vomit here is the mistake of Mr.Vino.

  ஜெயலலிதாவை எப்போதும் திட்ட வேண்டும், கருணாநிதியை எப்போதும் தூக்கி வைத்து எழுத வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் அதைச் சொல்லிவிட்டுப் போங்கள்.

  இங்கு யாரை தூக்கி வைத்து எழுதுகிறார்கள்…

  உங்கள் அறிவு எவ்வளவு என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ‘ரஜினி ரசிகன் என்றால் ரஜினியைப் பத்தி மட்டும் பேசுங்கன்’னுவீங்க… அப்புறம் நீங்களே, ‘ரஜினியை விட்டா உங்களுக்கு ஒண்ணும் தெரியாதான்’னும் கிளம்புவீங்க…

  நீங்கள்தான் யாரோ ஒருவருடைய மாஸ்கை அணிந்து வந்து இங்கே குமுறித் தீர்க்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.

  வேறு ஏதோ forum-ல் போய் இவர்தானே எழுதப்போகிறார்… அதற்கு வேறு ஆள் ஒன்றும் வரப்போவதில்லையே..

  “No body likes innocent people dieing anywhere.”
  -சண்டை என்று வந்தால் சாகத்தானே செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

  இந்த சாவை கதை கதையாகப் படித்துக் கொண்டே, கருணாநிதியைப்புகழ்ந்து காலம் தள்ள வேண்டும்… நல்ல யோசனை!!

  உங்களை மாதிரி perverted people better consult a doctor before coming public…

  ஐயா வினோ அவர்களே…

  போதும் உங்க நடுநிலை. இந்த மாதிரி கமெண்டை அப்ரூவ் பண்ணாதீங்க… எங்களுக்கு டென்ஷனாகுது. இவர் வேண்டுமென்றை திரும்ப திரும்ப தப்பான வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பிடித்த எங்காவது கிறுக்கித் தொலையட்டும்… ப்ளீஸ் block his comments… As a friend I sincerely request you.

  -சிவா

 14. ananth

  Vino is publishing these kind of articles just to grow the hatred towards UPA alliance and turn the tide towards ADMK alliance atleast among those who visit his site..ok you try ur best mate..Eventhough everybody knows after this election JJ will surely change her stance for sure..Her stance as of now is purely a election gimmick…

  On May 16 surely JJ is going have the last laugh for sure…Hopefull she will not sweep the election..If she does, I ll remember the words of Thalaivar in 1996…

 15. ananth

  Mr.Shiv,

  I didnt expect to see the articles liked by me here…What I conveyed here is just the way of expression need to be good…I thought Vino being a Rajini fan and critic of the others speeches, will be matured enough to present the articles..But in this one, I did not find any difference between Vino and Anbumani Ramdass, Ramdass, Vijaykant….
  Then Why should Vino criticize those guys speech here as he is doing the same….

 16. pathi

  தலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன?
  1)முள் வாங்கி
  2)தேங்காஇ துருவி
  3)பேனா கத்தி
  தமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்!
  இன்னமும் வேண்டும்:
  சோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி!

  3

 17. kannan

  என்வழி நண்பர்களே இந்த சூரியன் மற்றும் ஆனந்தின் கமெண்டை பார்க்கும்பொழுது கௌண்டமனியின் “யார்ர இவன் வெறி நாய் கடித்ததுபோல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றான்” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

  வினோ சார் இந்த சூரியனுக்கும் ஆனந்துக்கும் ஜெயலலிதா எதிரியல்ல நீங்கள்தான் போலும்.அதனாலதான் இந்த சைட்டை பார்க்கமாட்டேன் என்று கூறிக்கொண்டே தினமும் இந்த தளத்திற்கு வந்து கமெண்ட் போடுகிறார்கள்.

  சொல்ல போனால் உண்மையான ரஜினி ரசிகர்களுக்கு இந்த தளத்தை பார்த்தால் பெருமையாகத்தான் இருக்கும்.ஏனென்றால் ரஜினி ரசிகர்களுக்கு விசிலடிக்கவும் கட்டவுடுக்கு பால் ஊத்தவும்தன் தெரியும் வேறு எதுவும் தெரியாது என்று கூறுபவர்கள்கூட இந்த தளத்தில் உள்ள பலதரப்பட்ட கருத்துக்களை பார்த்தால் அதன் பிறகு அவர்கள் வேறு எதுவும் பேசமாட்டார்கள்.
  மேலும் பல நடிகர்களிடம் தலைவரை பற்றியான அவர்களின் கருத்துக்களை பேட்டியாக எடுத்து போட்டதும் இந்த தளம்தான்.

  அதனால் தயவு செய்து உங்கள் பொறாமை உளறல்களை இங்கே கொட்டாதீர்கள்.வினோ உங்களின் நடுநிலைமையை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் அதனால்தான் உங்களை பற்றியான அவர்களின் உளறல்களைகூட அப்படியே போடுகிறீர்கள். அனால் இந்த மாதிரி மொக்க கமெண்டை எல்லாம் படிக்கவேண்டிய எங்களின் நிலைமையை கருதி அதை தடை செய்யுமாறு தயவு செய்து கேட்டு கொள்கிறேன்

 18. நினைவுகள்

  சூரியன் மற்றும் ஆனந்தின் கவனத்திற்கு, இப்பதான் “கண்ணீரில் தத்தளிக்க வைத்த பிரேம் கோபால்” என்ற பதிவை படிச்சேன், அதில விஷ்ணுவர்த்தன், நாங்கள் வருவோம், வெல்வோம் என்று சொல்லிவிட்டு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இரட்டை இல்லை சின்னத்தைகாட்டுகிறார். வேகமாக போயி இவரைதிட்டி நாலு தளத்துல உங்கள் பின்னூட்டங்களை போடுங்க!

  http://www.envazhi.com/?p=7580

 19. உ.பி

  நண்பர்கள் (சொல்ல வெட்கமா இருக்கு) சூரியன் மற்றும் ஆனந்த் அவர்களுக்கு, இன்று சோனியா சென்னை வருகிறார், உங்களுக்கு நிறை வேலை இருக்கும், அதனால் இதுபோன்ற எல்லா தளங்களையும் பாத்துக்கிட்டே இருக்கவும்!

 20. sooriyan

  Kannan&co

  You all think, Rajinifans should know only about Eealm issues. There is nothing else to know about.. The same editor published an article ‘ 6 latchan inthiyarkalin velai KAALi’. What is damn difference than this and any cheap news paper.

  I am not saying Rajinifans should not know anything other than Rajini. I am NOT expecting Rajini news every day. It should come once a while like his movie..

  In a way, it has been an opportunity, to understand the people who visit this site.

  Andavan ellaraiyum Kappaathatum.

 21. ananth

  My only objection in this article was the following line…(though i have differences, I objected only to these lines)…

  //ஆங்… சொல்ல மறந்துட்டோம்… தமிழக முதல்வர் கருணாநிதி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டாராம்!//

  Except for the above lines, I didnt criticize Vino for anything else…I have also my opinion which need not be in sync with u guys…I didnt argue with all of u guys on those matters as everyone will have their own views..Just I wanted Vino not to use other’s health or age in a degraded manner…I dont know what stops Mr. Vino to give explaination to the above lines..Mr. Vino,If you still stand by this, thats ok…then please dont criticize Ramdass or anyone else for their degraded speeches…

 22. முன்னால் உ.பி

  என்ன கொடுமை சார், அங்கே ஈழத்தில் மயிறு போற மாதிரி அங்க உயிரு போயிட்டு இருக்கு, இந்த சண் டிவியிலையோ அல்லது கலைஞர் டிவியிலையோ ஒரு வார்த்தை கூட பேசல… ஆனால் நேத்து கருணாநிதி பேசினதை ஒரு 500 தடவையாவது போடாங்க!

  இப்போ சொல்லுங்க ஆனந்த், உங்களுக்கு இந்த விசயமெல்லாம் பெரியது இல்லை, கருணாநிதியை பற்றிய விமர்சம்தான் பெரியதா?

 23. Shiv

  நண்பர் ஆனந்த்…

  கருணாநிதியின் நாடகம் தமிழருக்குப் புரிந்திருக்கிறது… ஒரு தமிழராக உங்களுக்குப் புரியாதது உண்மையில் வேதனையானது.

  பிரதமர் மன்மோகன் வந்து தன்னை பார்க்க வேண்டும். அது இந்தியா முழுக்க முக்கியச் செய்தியாக வேண்டும் என்ற நினைப்புதான் அவரை, மாலை வரை மருத்துவமனையில் இருக்கவைத்து, பொழுது சாய்ந்ததும் கோபாலபுரம் திரும்ப வைக்கிறது. இவரை என்னவென்று எழுத வேண்டும்.

  அவர் உடல்நிலையைக் கிண்டல் செய்ய வில்லை. அதை வைத்து தமிழரின் உயிர்ப் பிரச்சினையில் அவர் போடும் வேடங்களை வினோவைப் போல நாகரீமாக விமர்சித்தவர்கள் மிகமிக குறைவுதான்…

  ரஜினி ரசிகர் என்பதை விடுங்கள்… ஒரு மனிதனாக…நல்ல உணர்வுள்ள தமிழனாக வினோ என்கிற நண்பரைப் பாராட்ட முயற்சி செய்யுங்கள். இப்போது உங்கள், சூரியனின் கருத்துரைகளை நீங்களே ஒரு முறை படித்துப் பாருங்கள்.

  உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு வரும்… ஆனால் அவர் இன்னும் உங்களை அனுமதிக்கிறார் என்றால் அதுதான் நிஜமான பத்திரிகையாளனுக்குரிய குணம்.

  -Shiva

 24. ananth

  Mr. Shiva,

  I did nt justify karunanidhi’s act…Here in tamilnadu everyone including karunanidhi are just playing poilitics in tamils issue…Except for Pazha Nedumaran,nobody cares for tamils(not even Vaiko)..For all, its a election issue…As if karunanidhi is only acting and jayalalitha, ramadass are real fighters for tamil cause, its been potrayed here…Can you say that JJ is really worried abt tamils in srilanka…Surely not…Till 2 months bk she was openly supporting Rajapakse’s act…now just becoz of election, she is talking this…So why to blame karunanidhi alone?

  Everbody here are jst playing emotional dramas…Karunanidhi in one way Jaya in other way…Again I say we should give respect to old ones irrespective of the fact that whether they deserve it or not…Its our duty to respect elders in a civilised society…I even say the same words of yours… Being a human being we need to have respect with eleders…

  //உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு வரும்… ஆனால் அவர் இன்னும் உங்களை அனுமதிக்கிறார் என்றால் அதுதான் நிஜமான பத்திரிகையாளனுக்குரிய குணம்.//

  really good one yaar…keep it up…
  I dont know what wrong did I do to for blocking me…Is it wrong to ask respect for elder person atleast when he is diseased? Let Vino block me …I damn care about it for this act…

 25. Sooriyan

  Ananth says “Everbody here are jst playing emotional dramas…Karunanidhi in one way Jaya in other way…Again I say we should give respect to old ones irrespective of the fact that whether they deserve it or not…Its our duty to respect elders in a civilised society…I even say the same words of yours… Being a human being we need to have respect with eleders”

  Exactly. When every body is playing for Vote, why portray one as hero of Eelam and other as Villain..

  In Kamarajar words “Ellam Ore Kuttaiyil Ooriya Mattaikal”..

  My expectation from the Editor too ” Maintain the words in dignity and publish the news as it is with out adding spices” like the words

  //ஆங்… சொல்ல மறந்துட்டோம்… தமிழக முதல்வர் கருணாநிதி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டாராம்!//

  What has he tried to convey with this.. Does it not look cheap to himself.. This does not reflect a seasoned Journalist..

  Just because my name is Sooriyan, I do not belong to DMK and not supporting that party.. Many of the people reacted and emotionaly branded me as DMK’s kaikooli..

  Andavan Punniyathileyum, Thalaivaroda manaseekamana vazhi kaatuthal leyum – enakku entha Political Partyum Thevai ille.. If news are published un biased with out own mirchies, that will be great.

 26. Sooriyan

  Attn : Simple Sundar

  Mr.Sundar,

  I was the one who compared your site here.. Let me clarify onething.. I have NO bad intention of spiliting Friends..

  Infact, I started visiting Vinojason.blogspot.com after your reference in your site.

  I differ the way the articles presented here, mainly focusing on Srilanka.. My wish was, if some one wants to support that issue, should do with out Rajinifan mask. Thalaivar respects each of his fans individual political wish but only condition is not to use “Manram” mask.. I tried to convey the same.. In that context, I used your site name as reference. I am sure you have your own political agenda but not pushing that in Rajinifans site.

  If this site is considered for Rajinifans, I wish the article to be published un biased..

  In a way, it is Thalaivar’s own wish too..

  Other than that I have obsolutely no ulterior motivie in dividing you friends by any means..

  Sorry for any inconvenience to you both of you… I have no any personal hate on Vino too.. I only differ his writings on some of the issues.

  Hope this clarifies both of your mind.

  Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *